Type Here to Get Search Results !

Genesis 05 Five Quiz Question And Answer | ஆதியாகமம் 5 வினா விடைகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Five (5)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் ஐந்தாம் (5) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. சேத் பிறந்த போது ஆதாமின் வயது என்ன?
A) நூற்று இருபது
B) நூற்று முப்பது
C) நூற்று நாற்பது
விடை: B) நூற்று முப்பது
    (ஆதியாகமம் 5:3)

02. ஆதாம் சேதத்தை பெற்ற பின்பு எத்தனை வருஷம் உயிரோடிருந்தார்?
A) 365
B) 777
C) 800
விடை: C) 800
    (ஆதியாகமம் 5:4)

03. ஆதாம் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 530
B) 830
C) 930
விடை: C) 930
    (ஆதியாகமம் 5:5)

04. ஏனோசின் தாத்தா பெயர் என்ன?
A) சேத்
B) ஆதாம்
C) காயீன்
விடை: B) ஆதாம்
    (ஆதியாகமம் 5:5-7)

05. சேத் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 912
B) 962
C) 969
விடை: A) 912
    (ஆதியாகமம் 5:8)


06. கேனான் உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 910
B) 912
C) 969
விடை: A) 910
    (ஆதியாகமம் 5:14)

07. யாரேத் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 912
B) 962
C) 969
விடை: B) 962
    (ஆதியாகமம் 5:20)

08. ஏனோக்கு உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 365
B) 777
C) 800
விடை: A) 365
    (ஆதியாகமம் 5:23)

09. தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணாமல் போனது யார்?
A) யாரேத்
B) மகலாலெயேல்
C) ஏனோக்கு
விடை: C) ஏனோக்கு
    (ஆதியாகமம் 5:24)

10. நோவாவின் தாத்தா பெயர் என்ன?
A) யாப்பேத்
B) மெத்துசலா
C) லாமேக்கு
விடை: B) மெத்துசலா
    (ஆதியாகமம் 5:26-29)



11. வேதாகமத்தில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த நபர்?
A) லாமேக்கு
B) மெத்துசலா
C) ஏனோக்கு
விடை: B) மெத்துசலா
    (ஆதியாகமம் 5:27)

12. மெத்துசலா உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 912
B) 962
C) 969
விடை: C) 969
    (ஆதியாகமம் 5:27)

13. நோவாவின் தகப்பன் பெயர் என்ன?
A) லாமேக்கு
B) மெத்துசலா
C) ஏனோக்கு
விடை: A) லாமேக்கு
    (ஆதியாகமம் 5:29)

14. லாமேக்கு உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) 365
B) 777
C) 800
விடை: B) 777
    (ஆதியாகமம் 5:31)

15. சேம், காம், யாப்பேத் பிறந்த போது நோவாவின் வயது என்ன?
A) 300
B) 500
C) 700
விடை: B) 500
    (ஆதியாகமம் 5:32)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.