=============
Book of Genesis Chapter Four (4)
Question & Answer
ஆதியாகமம் நான்காம் (4) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
A) சேத்
B) ஆபேல்
C) காயீன்
Answer: C) காயீன்
(ஆதியாகமம் 4:1)
02. காயீனின் சகோதரன் பெயர் என்ன?
A) ஈராத்
B) லாமேக்கு
C) ஆபேல்
Answer: C) ஆபேல்
(ஆதியாகமம் 4:2)
A) ஈராத்
B) லாமேக்கு
C) ஆபேல்
Answer: C) ஆபேல்
(ஆதியாகமம் 4:2)
03. யாருடைய முகநாடி வேறுபட்டது?
A) ஆதாம்
B) காயீன்
C) ஆபேல்
Answer: B) காயீன்
(ஆதியாகமம் 4:5,6)
04. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? என்றது யார்?
A) ஆதாம்
B) கர்த்தர்
C) ஆபேல்
Answer: B) கர்த்தர்
(ஆதியாகமம் 4:7)
05. வேதாகமத்தில் முதல் கொலைகாரன் யார்?
A) காயீன்
B) லாமேக்கு
C) ஆபேல்
Answer: A) காயீன்
(ஆதியாகமம் 4:8)
A) ஆதாம்
B) காயீன்
C) ஆபேல்
Answer: B) காயீன்
(ஆதியாகமம் 4:5,6)
04. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? என்றது யார்?
A) ஆதாம்
B) கர்த்தர்
C) ஆபேல்
Answer: B) கர்த்தர்
(ஆதியாகமம் 4:7)
05. வேதாகமத்தில் முதல் கொலைகாரன் யார்?
A) காயீன்
B) லாமேக்கு
C) ஆபேல்
Answer: A) காயீன்
(ஆதியாகமம் 4:8)
06. காயீனை கொல்லுகிற எவன் மேலும் ________ பழி சுமரும்
A) ஏழு
B) எழுபத்தேழு
C) எழுபது
Answer: A) ஏழு
(ஆதியாகமம் 4:15,24)
07. காயீன் குடியிருந்த தேசம் எது?
A) நோத்
B) எத்தியோப்பியா
C) ஆவிலா
Answer: A) நோத்
(ஆதியாகமம் 4:16)
08. காயீனின் மகன் பெயர் என்ன?
A) சேத்
B) ஏனோக்கு
C) ஈராத்
Answer: B) ஏனோக்கு
(ஆதியாகமம் 4:17)
09. வேதாகமத்தில் முதல் முதலில் ஒரு பட்டணத்தை கட்டியவன் யார்?
A) காயீன்
B) ஏனோக்கு
C) ஆபேல்
Answer: A) காயீன்
(ஆதியாகமம் 4:17)
10. ஆதாள், சில்லாள் என்ற இரண்டு ஸ்திரியை விவாகம் பண்ணியது யார்?
A) யாபால்
B) மெகுயவேல்
C) லாமேக்கு
Answer: C) லாமேக்கு
(ஆதியாகமம் 4:19)
11. கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பன் யார்?
A) யூபால்
B) தூபால் காயீன்
C) யாபால்
Answer: C) யாபால்
(ஆதியாகமம் 4:20)
12. கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பன் யார்?
A) யூபால்
B) தூபால் காயீன்
C) யாபால்
Answer: A) யூபால்
(ஆதியாகமம் 4:21)
13. பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்களின் ஆசாரியன் யார்?
A) யூபால்
B) தூபால் காயீன்
C) யாபால்
Answer: B) தூபால் காயீன்
(ஆதியாகமம் 4:22)
14. லாமேக்குக்காக ___________ பழி சுமரும்
A) ஏழு
B) எழுபத்தேழு
C) எழுபது
Answer: B) எழுபத்தேழு
(ஆதியாகமம் 4:24)
15. ஆதாம், ஏவாளுக்கு ஆபேலுக்கு பதிலாக தேவன் கொடுத்த புத்திரன் பெயர் என்ன?
A) சேத்
B) லாமேக்கு
C) ஈராத்
Answer: A) சேத்
(ஆதியாகமம் 4:25)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.