Type Here to Get Search Results !

LUKE GK Bible Question And Answer in Tamil | லூக்கா நற்செய்தி பொதுவான பைபிள் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam


=============================
லூக்கா நற்செய்தி நூல் பொதுவான கேள்வி பதில்கள்
The Gospel Of LUKE General Question & Answer

============================

01. லூக்கா சுவிசேஷத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளது?

விடை: இருபத்து நான்கு அதிகாரங்கள் (24)

 

02. லூக்கா சுவிசேஷத்தில் எத்தனை வசனங்கள் உள்ளது?

விடை: ஆயிரத்து நூற்று ஐம்பத்து ஒன்று (1151)

 

03. லூக்கா சுவிசேஷத்தில் சிறிய அதிகாரம் எது?

விடை: லூக்கா பதினாறாம் அதிகாரம் (16)

(31 வசனங்கள்)

 

04. லூக்கா சுவிசேஷத்தில் பெரிய அதிகாரம் எது?

விடை: லூக்கா ஒன்றாம் அதிகாரம் (1)

(80 வசனங்கள்)

 

05. லூக்கா சுவிசேஷத்தில் சிறிய வசனம் எது?

விடை: லூக்கா 22: 62

 

06. லூக்கா சுவிசேஷத்தில் பெரிய வசனம் எது?

விடை: லூக்கா 6: 17

 

07. லூக்கா சுவிசேஷத்தை எழுதியவர் யார்?

விடை: லூக்கா

 

08. லூக்கா சுவிசேஷம் எழுதப்பட்ட காலம் எது?

விடை: கிறிஸ்துவுக்குப் பின் 59 ஆம் ஆண்டில்  (கி.பி 59)

 

09. லூக்கா சுவிசேஷம் எழுதப்பட்ட இடம் எது?

விடை: செசரியாவில் எழுதப்பட்டது

 

10. லூக்கா என்பவர் யார்? அவரது தொழில் என்ன?

விடை: லூக்கா ஒரு மருத்துவர்
       (
கொலோசெயர் 4: 14)

 


11. லூக்கா உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?

விடை: என்பத்து நான்கு ஆண்டுகள் (84)

 

12. லூக்கா சுவிசேஷத்தில் எத்தனை உவமைகள் உள்ளது?

விடை: பத்தொன்பது உவமைகள் (19)

 

13. லூக்கா சுவிசேஷத்தில் எத்தனை அற்புதங்கள் உள்ளது?

விடை: ஏழு அற்புதங்கள் (7)

 

14. லூக்கா சுவிசேஷத்தில் மட்டும் காணப்படும் உவமைகள் எத்தனை?

விடை: இரண்டு

இளைய குமாரன் - (லூக்கா 15: 11-32)

நல்ல சமாரியன் - (லூக்கா 10: 30-37)

 

15. பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள்?

விடை: ஆறு பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள்

 


16. லூக்கா நற்செய்தியாளர் பிறந்த இடம் எது?

விடை: சீரியாவிலுள்ள அந்தியோகியாவில் பிறற்தார்

 

17. லூக்கா நற்செய்தியாளர் தினம்?

விடை: அக்டோபர் 18

 

18. லூக்கா சுவிசேஷம் யாருக்காக எழுதப்பட்டது?

விடை: தேயோப்பிலு என்னும் ஒரு கிரேக்க மருத்துவருக்காக லூக்கா மருத்துவர் எழுதியது

 

19. லூக்கா நற்செய்தியாளர் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்?

விடை: லூக்கா நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவை மனுஷகுமாரனாக காண்பிக்கிறார்.  எனவே, தனது நற்செய்தியில் பெண்கள் மற்றும் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார்

 

20. லூக்கா மரணமடைந்த இடம்?

விடை: போயேதியா (Boetia)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.