Type Here to Get Search Results !

Genesis 03 Three Holy Bible Question & Answer | ஆதியாகமம் 3 புத்தகத்திலிருந்து கேள்விகளும் பதில்களும் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Three (3)
Question & Answer
ஆதியாகமம் மூன்றாம் (3) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. தந்திரமுள்ள சர்ப்பம் யாரிடம் வந்து பேசியது?
A) ஆதாம்
B) தேவனாகிய கர்த்தர்
C) ஏவாள்
Answer: C) ஏவாள்
    (ஆதியாகமம் 3:1)

02. நீங்கள் சாகவே சாவதில்லை' யார் யாரிடம் சொன்னது யார்?
A) சர்ப்பம் – ஆதாம்
B) கர்த்தர் – ஆதாம்
C) சர்ப்பம் – ஏவாள்
Answer: C) சர்ப்பம் – ஏவாள்
    (ஆதியாகமம் 3:4)

03. தோட்டத்தின் நடுவில் இருந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமானதென்று கண்டது யார்?
A) ஆதாம்
B) சர்ப்பம்
C) ஏவாள்
Answer: C) ஏவாள்
    (ஆதியாகமம் 3:6)

04. ஆதாமும், ஏவாளும் எந்த இலையை தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்?
A) அத்தி இலை
B) கொப்பேர் இலை
C) ஒலிவ இலை
Answer: A) அத்தி இலை
    (ஆதியாகமம் 3:7)

05. தேவனாகிய கர்த்தர் தோட்டத்தில் உலாவுகிற நேரம் எது?
A) பகல்
B) சாயங்காலம்
C) இரவு
Answer: A) பகல்
    (ஆதியாகமம் 3:8)


06. தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டது யார்?
A) ஆதாம், ஏவாள்
B) ஆபிரகாம், சாராள்
C) சாத்தான், சர்ப்பம்
Answer: A) ஆதாம், ஏவாள்
    (ஆதியாகமம் 3:8)

07. நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளிந்து கொண்டேன் என்றது யார்?
A) ஆபேல்
B) ஆதாம்
C) ஏவாள்
Answer: A) ஆபேல்
    (ஆதியாகமம் 3:10)

08. ஆதாம் தேவன் விலக்கின கனியை புசித்ததற்கு யாரை காரணம் காட்டினான்?
A) ஏவாள்
B) சர்ப்பம்
C) காயீன்
Answer: A) ஏவாள்
    (ஆதியாகமம் 3:12)

09. ஏவாள் தேவன் விலக்கின கனியை புசித்ததற்கு யாரை காரணம் காட்டினாள்?
A) ஆதாம்
B) சர்ப்பம்
C) ஆபேல்
Answer: B) சர்ப்பம்
    (ஆதியாகமம் 3:13)

10. சகல நாட்டு மிருகங்களிலும், காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டது எது?
A) தேள்
B) சர்ப்பம்
C) பன்றி
Answer: B) சர்ப்பம்
    (ஆதியாகமம் 3:14)

 

11. நீ உன் வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் __________ தின்பாய்.
A) புல்லை
B) மண்ணை
C) கல்லை
Answer: B) மண்ணை
    (ஆதியாகமம் 3:14)

12. யார் நிமித்தமாக பூமி சபிக்கப்பட்டிருக்கிறது?
A) ஆதாம்
B) சர்ப்பம்
C) ஏவாள்
Answer: A) ஆதாம்
    (ஆதியாகமம் 3:17)

13. ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் யார்?
A) ஆதாமின் மனைவி
B) ஆபிரகாமின் மனைவி
C) நோவாவின் மனைவி
Answer: A) ஆதாமின் மனைவி
    (ஆதியாகமம் 3:20)

14. ஆதாம், ஏவாளுக்கு தேவன் உடுத்திய உடை எது?
A) இலை உடை
B) பருத்தி உடை
C) தோல் உடை
Answer: C) தோல் உடை
    (ஆதியாகமம் 3:21)

15. கேரூபீன்களும் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயமும் இருந்த திசை எது?
A) ஏதேன் தோட்டத்தின் கிழக்கு
B) ஏதேன் தோட்டத்தின் மேற்கு
C) ஏதேன் தோட்டத்தின் வடக்கு
Answer: A) ஏதேன் தோட்டத்தின் கிழக்கு
    (ஆதியாகமம் 3:24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.