Type Here to Get Search Results !

Luke 20 | லூக்கா நற்செய்தி நூல் வினா விடைகள் | gospel of luke question answer pdf | உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள்‍‍‍? | jesus sam

========================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
லூக்கா இருபதாம் அதிகாரம்
The Gospel of Luke Bible Quiz Questions
Luke Chapter - 20
========================
01. இயேசுவிடம் வந்து நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தது யார் என்று கேட்டது?
A) மூப்பர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: 
    (லூக்கா 20:1,2)

02. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டது?
A) இயேசு கிறிஸ்து
B) பிரதான ஆசாரியர்
C) நியாயசாஸ்திரி‌
Answer: 
    (லூக்கா 20:4)

03. ஜனங்கள் யோவான்ஸ்நானனை எப்படி எண்ணுகிறார்கள்?
A) கிறிஸ்து
B) மத போதமர்
C) தீர்க்கதரிசி
Answer: 
    (லூக்கா 20:6)

04. திராட்சை தோட்டத்தின் எஜமான் கனிகளில் தன் பாகத்தை கொடுத்தனுப்பும்படி பருவ காலத்தில் யாரை அனுப்பினான்?
A) வேலைக்காரர்
B) பணிவிடைக்காரர்
C) ஊழியக்காரர்
Answer: 
    (லூக்கா 20:10)

05. இவன் சுதந்திரவாளி சுதந்திரம் நம்முடையதாகும்படி இவனை கொல்லுவோம் என்றது?
A) வேலைக்காரர்
B) தோட்டக்காரர்
C) ஊழியக்காரர் 
Answer:  
    (லூக்கா 20:14)

06. இயேசுவின் பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கும்படி யாரை அனுப்பினார்கள்?
A) சதுசேயர்
B) நியாயசாஸ்திரி
C) வேவுக்காரர்
Answer:  
    (லூக்கா 20:20)

07. இயேசுவிடம் வந்து யாருக்கு வரி செலுத்துவது நியாயமோ அல்லவோ என்று கேட்டார்கள்?
A) ஏரோது
B) இராயன்
C) பிலாத்து
Answer: 
    (லூக்கா 20:22)

08. நாணயத்திலிருந்த சொரூபமும் மேலெழுத்தும் யாருடையதாயிருந்தது?
A) ஏரோது
B) இராயன்
C) பிலாத்து
Answer: 
    (லூக்கா 20:24)

09. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள்‍‍‍?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சதுசேயர்
Answer:  
    (லூக்கா 20:27)

10. ஒருவன் பிள்ளையில்லாமல் இறந்துபோனால் அவன் மனைவியை அவன் சகோதரன் விவாகம் பண்ண வேண்டும் என்றது?
A) தேவன்
B) மோசே
C) தாவீது
Answer: 
    (லூக்கா 20:28) 


11. ஒரு ஸ்திரியை ஏழு பேர் விவாகம் பண்ணியிருக்க உயிர்த்தெழுதலில் அவள் யாருக்கு மனைவியாயிருப்பாள் என்று கேட்டது?
A) சதுசேயர்
B) நியாயசாஸ்திரி
C) வேவுக்காரர்
Answer: 
    (லூக்கா 20:33)

12. அவர் மரித்தோரின் தேவனாயிராமல் ________ தேவனாயிருக்கிறார்.
A) ஜீவனுள்ளோரின்
B) உயிருள்ளோரின்
C) பிழைத்தோரின்
Answer: 
    (லூக்கா 20:38)

13. நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபரிசத்தில் உட்காரும் என்றது?
A) ஆபிரகாம் 
B) மோசே
C) தாவீது
Answer: 
    (லூக்கா 20:42)

14. நீண்ட அங்கியை தரித்திருப்பது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சதுசேயர்
Answer: 
    (லூக்கா 20:46)

15. விதவைகளின் வீடுகளை பட்சித்தது?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சதுசேயர்
Answer: 
    (லூக்கா 20: 47)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.