Type Here to Get Search Results !

Daniel General Knowledge | தானியேல் பொதுவான கேள்வி பதில்கள் | Book of DANIEL Question Answer | Jesus Sam

===========
தானியேல் அறிமுகம்
தானியேல் பொதுவான கேள்வி பதில்கள்
Book of DANIEL General Question & Answer
===========
1. தானியேல் புத்தகத்தை எழுதியது யார்?
A) மோசே
B) தானியேல்
C) சாமுவேல்
Answer: ஆ) தானியேல்

2. தானியேல் புத்தகம் எழுதப்பட்ட காலம் எது?
A) கி.மு. 530
B) கி.மு. 575
C) கி.மு. 627
Answer: A) கி. மு. 530

3. தானியேல் புத்தகத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
A) பத்து
B) பனிரெண்டு
C) பதிநான்கு
Answer: B) பனிரெண்டு

4.தானியேல் புத்தகத்தில் உள்ள வசனங்கள் எத்தனை?
A) 197
B) 222
C) 357
Answer: C) 357

5. தானியேல் புத்தகத்தில் பெரிய அதிகாரம் எது?
A) இரண்டு
B) ஐந்து
C) பனிரெண்டு
Answer: A) இரண்டு


6. தானியேல் புத்தகத்தில் சிறிய அதிகாரம் எது?
A) இரண்டு
B) ஆறு
C) பனிரெண்டு
Answer: C) பனிரெண்டு

7. தானியேல் புத்தகத்தில் பெரிய வசனம் எது?
A) தானியேல் 2:44 
B) தானியேல் 5:23 
C) தானியேல் 6:21
Answer: B) தானியேல் 5:23

8. தானியேல் புத்தகத்தில் சிறிய வசனம் எது?
A) தானியேல் 4:28
B) தானியேல் 5:23
C) தானியேல் 6:21
Answer: C) தானியேல் 6:21

9. தானியேல் இப்பெயரின் அர்த்தம் என்ன?
A) பிரியமானவர்
B) தேவன் என் நீதிபரர்
C) பெல்தெஷாத்சார்
Answer: B) தேவன் என் நீதிபரர்

10. தானியேல் புத்தகத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பகுதிகள் எவை?
A) தானியேல் 1:1 – 2:3
B) தானியேல் 2:4 – 7:28
C) தானியேல் 8:1 – 12:13
Answer: A) தானியேல் 1:1 – 2:3
    C) தானியேல் 8:1 – 12:13


11. தானியேல் புத்தகத்தில் அரமேய மொழியில் எழுதப்பட்ட பகுதிகள் எவை?
A) தானியேல் 1:1 – 2:3
B) தானியேல் 2:4 – 7:28
C) தானியேல் 8:1 – 12:13
Answer: B) தானியேல் 2:4 – 7:28

12. தானியேல் பாபிலோனுக்கு சென்ற போது அவனது வயது என்னவாக இருக்கலாம்?
A) பதினேழு
B) இருபத்து ஏழு
C) முப்பத்து ஐந்து
Answer: A) பதினேழு

13. பழைய ஏற்பாட்டில் தானியேல் புத்தகத்திற்கு இணையாக புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகம் எது?
A) எபிரெயர்
B) வெளிப்படுத்தின விசேஷம்
C) அப்போஸ்தலர்
Answer: B) வெளிப்படுத்தின விசேஷம்

14. தானியேல் எத்தனை அரசர்களுக்கு தலைமைச் செயலராக பணியாற்றினார்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
Answer: C) நான்கு

15. தானியேல் புத்தகத்தின் மைய வசனம் எது?
A) தானியேல் 2: 21, 21
B) தானியேல் 5: 23
C) தானியேல் 12: 12
Answer: A) தானியேல் 2:21,22

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.