Type Here to Get Search Results !

Genesis 01 One Bible Question & Answer | ஆதியாகமம் 1 கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter - 1
Question & Answer
ஆதியாகமம் ஒன்றாம் (1) அதிகாரம்
கேள்வி பதில்கள்
==================
01. ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் ______ .
A) படைத்தார்
B) உண்டாக்கினார்
C) சிருஷ்டித்தார்
Answer: C) சிருஷ்டித்தார்
    (ஆதியாகமம் 1:1)

02. ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது எது?
A) பூமி
B) ஆகாயவிரிவு
C) சமுத்திரம்
Answer: A) பூமி
    (ஆதியாகமம் 1:2)

03. ஆழத்தின் மேல் இருந்தது எது?
A) ஒளி
B) வெளிச்சம்
C) இருள்
Answer: C) இருள்
    (ஆதியாகமம் 1:2)

04. தேவ ஆவியானவர் எதின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்?
A) நிலம்
B) காற்று
C) ஜலம்
Answer: C) ஜலம்
    (ஆதியாகமம் 1:2)

05. தேவன் முதலாவது உண்டாக்கியது எது?
A) ஒளி
B) வெளிச்சம்
C) இருள்
Answer: B) வெளிச்சம்
    (ஆதியாகமம் 1:3)


06. ஜலத்தினின்று ஜலத்தை பிரித்தது எது?
A) பூமி
B) ஆகாயவிரிவு
C) சமுத்திரம்
Answer: B) ஆகாயவிரிவு
    (ஆதியாகமம் 1:6)

07. தேவன் ஆகாயவிரிவிற்கு வைத்த பெயர் என்ன?
A) வானம்
B) ஆகாயம்
C) இருள்
Answer: A) வானம்
    (ஆதியாகமம் 1:8)

08. தேவன் வெட்டாந்தரைக்கு வைத்த பெயர் என்ன?
A) பூமி
B) வெளிச்சம்
C) நிலம்
Answer: A) பூமி
    (ஆதியாகமம் 1:10)

09. தேவன் ஜலத்திற்கு வைத்த பெயர் என்ன?
A) கடல்
B) சமுத்திரம்
C) தண்ணீர்
Answer: B) சமுத்திரம்
    (ஆதியாகமம் 1:10)

10. காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்க உண்டாக்கப்பட்டது?
A) சுடர்கள்
B) நட்சத்திரங்கள்
C) கோள்கள்
Answer: A) சுடர்கள்
    (ஆதியாகமம் 1:14)



11. தேவன் பகலை ஆள உண்டாக்கியது எது?
A) சிறிய சுடர்
B) பெரிய சுடர்
C) நட்சத்திரம்
Answer: B) பெரிய சுடர்
    (ஆதியாகமம் 1:16)

12. தேவன் இரவை ஆள உண்டாக்கியது எது?
A) சிறிய சுடர்
B) பெரிய சுடர்
C) நட்சத்திரம்
Answer: A) சிறிய சுடர்
    (ஆதியாகமம் 1:16)

13. எத்தனை மகத்தான சுடர்களை தேவன் உண்டாக்கினார்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
    (ஆதியாகமம் 1:16)

14. தேவன் ______ சாயலாகவும், _______ ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்கினார்.
A) நமது, நமது
B) தமது, தமது
C) நமது, தமது
Answer: A) நமது, நமது
    (ஆதியாகமம் 1:26)

15. தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது ________ .
A) நன்றாயிருந்தது
B) மிகவும் நன்றாயிருந்தது
C) அழகாயிருந்தது
Answer: B) மிகவும் நன்றாயிருந்தது
    (ஆதியாகமம் 1:31)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.