Type Here to Get Search Results !

JC VBS 2015 Songs Lyrics | Sunday School Song Lyrics | ஞாயிறு பள்ளி பாடல்கள் | விடுமுறை வேதாகமப் பள்ளி பாடல்கள் | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
கருப்பொருள்: வாழ்வு தரும் நீரூற்று
JC VBS 2015


பாடல் வரிகள்
பாடல் 1
வாழ்வு தரும் நீரூற்று நம் கர்த்தர்
Yes Oh Yes 123 நம் கர்த்தர் (2)
மகிழ்ச்சியுடன் தண்ணீர் குடித்து - நாம்
தாகம் தீர்ப்போம் வாருங்கள் (2)

துன்பம் கவலை சோர்வை நீக்க
தாகம் தீர்க்கும் கர்த்தரிடம் வந்திடுவோம் (2)
நம்பிக்கையோடு கர்த்தரிடம் வருவோம் - 2
நமக்கு பெலனும் இரட்சிப்பும் அவரே - 2
    - வாழ்வு தரும் நீரூற்று 

பாடல் 2
மாறாவின் கசப்பு நீங்குமே
மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்குமே (2)
கரைகளெல்லாம் கரைந்து போகுமே
கல்வாரி இரத்தத்தினாலே (2)

கற்சடி நீரும் இனிக்குமே
கர்த்தர் இயேசு பார்வை பட்டாலே (2)
சிலுவை மரத்தை கண்கள் நோக்கினால்
சீர்கெட்ட வாழ்வு மலருமே (2)

பாடல் 3
என்னிடத்தில் ஒன்றும் இல்லை
தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை
முயன்று பார்த்தேன் முடியவில்லை - 2
என்ன நான் செய்வது தெரியவில்லை - 2

இயேசுவை அறிந்தேன்
நம்பிக்கை வைத்தேன்
தீர்மானம் செய்தேன்
புது வாழ்வினைப் பெற்றேன் (2)


எங்களுக்காக ஜெபியுங்கள்
Rev. A. டேவிட் ஜெபராஜ் – இயக்குநர்
திரு. S. ஜான்
திரு. T. டேனியல்
திருமதி. S. கலா டேனியல்
திரு. A. ஜோசப் பால்சிங்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. M. ஈசாக்கு
திரு. R. இம்மானுவேல்
திரு. M. ஜேக்கப்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஓசன்னா
திரு. J. தவராஜ்
திரு். A. பிரசாத்
திரு. S. பிரசாந்த்
திரு. R. எட்வின்
திரு. A. தீமோத்தேயு
திரு. D. ஜெனித்
திரு. P. ஜான் கிரேட் செல்வம்


தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

Phone; 0452-2328224
Cell: 9443388224

E-mail: csidmrjcm@gmail.com 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.