Type Here to Get Search Results !

10 matthew | BIBLE QUESTION & ANSWER | பைபிள் வினா - விடைகள் | bible study in tamil | Jesus Sam


================
MATTHEW CHAPTER - 10
BIBLE QUESTION & ANSWER
=========================
மத்தேயு - 10
பைபிள் வினா - விடைகள்
======================


01. இயேசுவின் சீஷர்கள் எத்தனை பேர்?

A) பதினொன்று (11)

B) பனிரெண்டு (12)

C) பதினைந்து (15)

Answer: B) பனிரெண்டு (12)

     (மத்தேயு 10: 2)

 

02. சீமோனின் சகோதரன் பெயர்?

A) பேதுரு

B) யோவான்

C) அந்திரேயா

Answer: C) அந்திரேயா

     (மத்தேயு 10: 2)


03. யாக்கோபின் சகோதரன் பெயர்?

A) செபதேயு

B) யோவான்

C) அந்திரேயா

Answer: B) யோவான்

     (மத்தேயு 10: 2)

 

04. லெபேயுவின் மற்றொரு பெயர்?

A) ததேயு

B) செபதேயு

C) யாக்கோபு

Answer: A) ததேயு

     (மத்தேயு 10: 3)

 


05. இயேசுவைக் காட்டிக் கொடுத்தது?

A) பேதுரு

B) பிலிப்பு

C) யூதாஸ்காரியோத்து

Answer: C) யூதாஸ்காரியோத்து

     (மத்தேயு 10: 4)


06. காணாமற்போன ஆடுகள் யார்?

A) சமாரியர்

B) புறஜாதியர்

C) இஸ்ரவேல் வீட்டார்

Answer: C) இஸ்ரவேல் வீட்டார்

     (மத்தேயு 10: 6)

 


07. இலவசமாய்ப் பெற்றீர்கள், __________ கொடுங்கள்.

A) நிறைவாய்

B) இலவசமாய்

C) அதிகமாய்

Answer: B) இலவசமாய்

     (மத்தேயு 10: 8)

 

08. வேலையாள் எதற்கு பாத்திரன்?

A) கூலி

B) ஆகாரம்

C) எஜமான்

Answer: B) ஆகாரம்

     (மத்தேயு 10: 10)

 

09. சோதோம் கொமோரா ஒரு __________ ?

A) ஊர்

B) நாடு

C) பட்டணம்

Answer: B) நாடு

     (மத்தேயு 10: 15)

 

10. புறா எப்படிப்பட்டது?

A) கபடற்றது

B) பரிசுத்தமுள்ளது

C) உண்மையுள்ளது

Answer: A) கபடற்றது

     (மத்தேயு 10: 16)

 


11. எங்கு வாரினால் அடிக்கப்படுவீர்கள்?

A) தேவாலயம்

B) ஜெப ஆலயம்

C) அரண்மனை

Answer: B) ஜெப ஆலயம்

     (மத்தேயு 10: 17)

 

12. முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன் ------- .

A) உண்மையுள்ளவன்

B) நீதிமான்

C) இரட்சிக்கப்படுவான்

Answer: C) இரட்சிக்கப்படுவான்

     (மத்தேயு 10: 22)

 

13. ஒரு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகள்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

Answer: A) இரண்டு

     (மத்தேயு 10: 29)

 

14. இயேசு பூமியின்மேல் எதை அனுப்ப வந்தார்?

A) அன்பு

B) பட்டயம்

C) சமாதானம்

Answer: C) சமாதானம்

     (மத்தேயு 10: 34)



15. ஒரு மனுஷனின் சத்துருக்கள் யார்?

A) வீட்டார்

B) சகோதரன்

C) உறவினன்

Answer: A) வீட்டார்

     (மத்தேயு 10: 36)




👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.