Type Here to Get Search Results !

09 MATTHEW | மத்தேயு 9 கேள்வி பதில்கள் | bible question & answer in tamil | bible study in tamil | Jesus Sam

MATTHEW CHAPTER -9 

BIBLE QUIZ QUESTION & ANSWER TAMIL

==================

மத்தேயு அதிகாரம் - 9

கேள்வி - பதில்கள் 



01. தங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளை சிந்தித்தது யார்?

A) ஆசாரியர்

B) பரிசேயர்

C) வேதபாரகர்

Answer: C) வேதபாரகர்

     (மத்தேயு 9: 2, 4)

 

02. பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரமுடையவர் யார்?

A) போதகர்

B) சாத்தான்

C) மனுஷ குமாரன்

Answer: C) மனுஷ குமாரன்

     (மத்தேயு 9: 6)

 

03. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தது யார்?

A) சகேயு

B) மத்தேயு

C) பிலிப்பு

Answer: B) மத்தேயு

     (மத்தேயு 9: 9)

 

04. இயேசு யாருடைய வீட்டில் அநேக ஆயக்காரரோடும், பாவிகளோடும் பந்தியிருந்தார்?

A) பேதுரு

B) யூதாஸ்

C) மத்தேயு

Answer: C) மத்தேயு

     (மத்தேயு 9: 9, 10)

 


05. இயேசுவை போதகர் என்றது யார்?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) வேதபாரகர்

Answer: A) பரிசேயர்

     (மத்தேயு 9: 11)

 


06. யாருக்கு வைத்தியன் தேவை?

A) குருடன்

B) பிணியாளி

C) சுகமுள்ளவன்

Answer: B) பிணியாளி

     (மத்தேயு 9: 12)

 

07. உபவாசியாமல் இருந்தது யாருடைய சீஷர்?

A) இயேசு

B) யோவான்

C) பரிசேயர்

Answer: A) இயேசு

     (மத்தேயு 9: 14)

 


08. புது ரசத்தை எதில் வார்த்து வைப்பார்கள்?

A) புதிய துருத்தி

B) பழைய துருத்தி

C) கிழிந்த துருத்தி

Answer: B) பழைய துருத்தி

     (மத்தேயு 9: 17)

 

09. ஸ்திரிக்கு எத்தனை வருஷமாய் பெரும்பாடு இருந்தது?

A) பன்னிரெண்டு வருஷம் (12)

B) பதினைந்து வருஷம்(15)

C) பதினெட்டு வருஷம் (18)

Answer: C) பதினெட்டு வருஷம் (18)

     (மத்தேயு 9: 20)

 

10. தாரை ஊதுகிறவர்களும், இரைகிறவர்களும் எங்கு இருந்தார்கள்?

A) வீதி

B) தேவாலயம்

C) தலைவன் வீடு

Answer: C) தலைவன் வீடு

     (மத்தேயு 9: 23)

 


11. தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டது?

A) குருடர்

B) சப்பானியர்

C) முடவர்

Answer: A) குருடர்

     (மத்தேயு 9: 27)

 

12. இதை செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று இயேசு யாரிடம் கேட்டார்?

A) குருடர்

B) வேதபாரகர்

C) ஜனங்கள்

Answer: A) குருடர்

     (மத்தேயு 9: 28)

 

13. பிசாசு பிடித்தவன் எப்படிப்பட்டவன்?

A) சப்பானி

B) குருடன்

C) ஊமையன்

Answer: C) ஊமையன்

     (மத்தேயு 9: 32)

 


14. பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளை துரத்துகிறான் என்றது?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) வேதபாரகர்

Answer: A) பரிசேயர்

     (மத்தேயு 9: 34)

 

15. அறுப்பு மிகுதி வேலையாட்களோ ____________ ?

A) அதிகம்

B) கொஞ்சம்

C) குறைவு

Answer: B) கொஞ்சம்

     (மத்தேயு 9: 37)




👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.