Type Here to Get Search Results !

08 MATTHEW | Bible Question & Answer in Tamil | மத்தேயு 8 கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

MATTHEW
CHAPTER EIGHT (8)
BIBLE QUESTION AND ANSWER
=======================
மத்தேயு -8 (கேள்வி - பதில்கள்)


01. உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றது?

A) பிசாசு படித்தவன்

B) குஷ்டரோகி

C) திமிர்வாதக்காரன்

Answer: B) குஷ்டரோகி

     (மத்தேயு 8: 2)

 

02. இயேசு குஷ்டரோகியிடம் யார் கட்டளையிட்ட காணிக்கையை செலுத்த சொன்னார்?

A) மோசே

B) யாக்கோபு

C) தீர்க்கதரிசி

Answer: A) மோசே

     (மத்தேயு 8: 4)

 

03. நூற்றுக்கு அதிபதி இருந்த இடம்?

A) கலிலேயா

B) கப்பர்நகூம்

C) கெர்கெசேனர்

Answer: B) கப்பர்நகூம்

     (மத்தேயு 8: 5)

 


04. நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் திமிர்வாதமாய் இருந்தது?

A) மகன்

B) மனைவி

C) வேலைக்காரன்

Answer: C) வேலைக்காரன்

     (மத்தேயு 8: 6)

 

05. கிழக்கிலும், மேற்கிலுமிருந்து வந்தவர்கள் பரலோகத்தில் யாரோடு பந்தியிருப்பார்கள்?

A) தேவன்

B) மோசே

C) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு

Answer: C) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு

     (மத்தேயு 8: 11)


 

06. புறம்பான இருளிலே தள்ளப்படுவது யார்?

A) பாவிகள்

B) புறஜாதியர்

C) ராஜ்யத்தின் புத்திரர்

Answer: C) ராஜ்யத்தின் புத்திரர்

     (மத்தேயு 8: 12)

 


07. அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் இடம்?

A) பூமி

B) பரலோகம்

C) புறம்பான இருள்

Answer: C) புறம்பான இருள்

     (மத்தேயு 8: 12)

 

08. பேதுருவின் மாமிக்கு இருந்த நோய்?

A) ஜுரம்

B) குஷ்டரோகம்

C) திமிர்வாதம்

Answer: A) ஜுரம்

     (மத்தேயு 8: 14)

 

09. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார் என்றது?

A) மீகா

B) ஏசாயா

C) எரேமியா

Answer: B) ஏசாயா

     (மத்தேயு 8: 17)

 

10. நரிகள் தங்கும் இடம் __________ ?

A) குழி

B) கூடு

C) குகை

Answer: A) குழி

     (மத்தேயு 8: 20)

 


11. பறவைகள் தங்கும் இடம் _________ ?

A) குழி

B) கூடு

C) குகை

Answer: B)  கூடு

     (மத்தேயு 8: 20)

 

12. பூமியிலே யாருக்கு தலை சாய்க்க இடமில்லை?

A) தேவன்

B) மனுஷ குமாரன்

C) பிசாசு

Answer:  B) மனுஷ குமாரன்

     (மத்தேயு 8: 20)

 


13. காற்றும், கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே என்றது?

A) சீஷர்கள்

B) ஜனங்கள்

C) ஆசாரியர்

Answer:  A) சீஷர்கள்

     (மத்தேயு 8: 27)

 

14. கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்தவர்கள் எத்தனை பேர்?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: B) இரண்டு

     (மத்தேயு 8: 28)

 

15. கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்தவர்கள் இருந்த இடம்?

A) குகை

B) கல்லரை

C) பிரேதக் கல்லரை

Answer: C) பிரேதக் கல்லரை

     (மத்தேயு 8: 28)

 

16. உயர்ந்த மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து ஜலத்தில் மாண்டது எது?

A) ஒட்டகம்

B) ஆடுகள்

C) பன்றிகள்

Answer: C) பன்றிகள்

     (மத்தேயு 8: 32)




👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.