Type Here to Get Search Results !

MARK GK | Bible Quiz Question & Answer in tamil | மாற்கு நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | Jesus Sam

================
MARK GENERAL Q & A
==============
BIBLE QUESTION AND ANSWER
==========================
மாற்கு நற்செய்தியின் பொதுவான கேள்வி பதில்கள்
=====================

01. மாற்கு சுவிசேஷத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

A) பதினாறு (16) அதிகாரங்கள்

B) இருபத்து ஒன்று (21) அதிகாரங்கள்

C) இருபத்து எட்டு (28) அதிகாரங்கள்

Answer: A) பதினாறு (16) அதிகாரங்கள்

 

02. மாற்கு சுவிசேஷத்தில் உள்ள வசனங்கள் எத்தனை?

A) 678 வசனங்கள்

B) 879 வசனங்கள்

C) 1071 வசனங்கள்

Answer: A) 678 வசனங்கள்

 

03. மாற்கு சுவிசேஷத்தில் சிறிய அதிகாரம் எது?

A) மாற்கு மூன்றாம் (3) அதிகாரம்

B) மாற்கு பதினான்காம் (14) அதிகாரம்

C) மாற்கு பதினாறாம் (16) அதிகாரம்

Answer: C) மாற்கு பதினாறாம் (16) அதிகாரம்

 

04. மாற்கு சுவிசேஷத்தில் பெரிய அதிகாரம் எது?

A) மாற்கு மூன்றாம் (3) அதிகாரம்

B) மாற்கு பதினான்காம் (14) அதிகாரம்

C) மாற்கு பதினாறாம் (16) அதிகாரம்

Answer: B) மாற்கு பதினான்காம் (14) அதிகாரம்

 


05. மாற்கு சுவிசேஷத்தில் சிறிய வசனம் எது?

A) மாற்கு 4: 14

B) மாற்கு 6: 11

C) மாற்கு 15: 7

Answer: A) மாற்கு 4: 14

 


06. மாற்கு சுவிசேஷத்தில் பெரிய வசனம் எது?

A) மாற்கு 4: 14

B) மாற்கு 6: 11

C) மாற்கு 6: 48

Answer: B) மாற்கு 6: 11

 

07. மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் பெயர் என்ன?

A) மத்தேயு

B) யோவான் மாற்கு

C) லூக்கா

Answer: B) யோவான் மாற்கு

 

08. மாற்கு என்பது எந்த மொழி வார்த்தை?

A) எபிரெய வார்த்தை

B) ரோமானிய வார்த்தை

C) கிரேக்க வார்த்தை

Answer: B) ரோமானிய வார்த்தை 

 

09. மாற்கு இதற்கு இணையான கிரேக்க வார்த்தை எது?

A) லேவி

B) யோவான்

C) யூதா

Answer: B) யோவான் 

 


10. மாற்குவின் தாயார் பெயர் என்ன?

A) மரியாள்

B) மார்த்தாள்

C) சூசன்னாள்

Answer: A) மரியாள்

 


11. மாற்கு சுவிசேஷம் எழுதப்பட்ட இடம் எது?

A) ரோம்

B) பாலஸ்தீனம்

C) எபேசு

Answer: A) ரோம் 

 


12. மாற்கு சுவிசேஷம் எழுதப்பட்ட காலம்?

A) கிபி. 60

B) கி.பி. 64

C) கி.பி. 90

Answer: B) கி.பி. 64

 

13. மாற்கு சுவிசேஷத்தில் எத்தனை உவமைகள் உள்ளது?

A) ஐந்து

B) ஏழு

C) ஒன்பது

Answer: A) ஐந்து

 

14. மாற்கு சுவிசேஷத்தில் எத்தனை அற்புதங்கள் உள்ளது?

A) ஏழு

B) பதினாறு

C) பதினேழு

Answer: C) பதினேழு

 

15. மாற்குவின் மிக நெருங்கிய உறவினர் யார்?

A) பவுல்

B) அனனியா

C) பர்னபா

Answer: C) பர்னபா.

     (கொலோசெயர் 4: 10)

 


16. மாற்கு சுவிசேஷத்தில் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் எத்தனை உள்ளது?

A) நான்கு

B) ஆறு

C) ஒன்பது

Answer: A) நான்கு

 

17. மாற்கு நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பாவிக்கிறார்?

A) மேசியாவாக பாவிக்கிறார்

B) யூதருக்கு ராஜாவாக பாவிக்கிறார்

C) ஊழியக்காரராக பாவிக்கிறார்

Answer: C) ஊழியக்காரர் பாவிக்கிறார்

     (மாற்கு 10: 45)

 


18. மாற்கு நற்செய்தியாளர் ஊழியம் செய்த இடம் எது?

A) ரோம்

B) அலெக்ஸ்சாண்டரியா

C) எகிப்து

Answer: B) அலெக்ஸ்சாண்ட்ரியா, C) எகிப்து 

 

19. மாற்கு நற்செய்தியாளர் மரணமடைந்த நாள்?

Answer: கி.பி. 68; ஏப்ரல் - 24

 

20. மாற்கு நற்செய்தியாளர் அடக்கம் செய்யப்பட்ட இடம் எது?

A) ரோமாபுரி

B) வெனிஸ் நகரம்

C) எருசலேம்

Answer: B) வெனிஸ் நகரம் 



👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.