==================
லூக்கா ஏழாம் அதிகாரம் (7) கேள்வி பதில்கள்
LUKE Chapter Seven (7) Bible Quiz in Tamil
==================
A) யூதருடைய மூப்பர்
B) வேலைக்காரர்
C) ஊழியக்காரன்
Answer: A) யூதருடைய மூப்பர்
(லூக்கா 7:2,3)
02. யூதர்களுக்காக நூற்றுக்கு அதிபதி கட்டியது எது?
A) தேவாலயம்
B) ஜெபஆலயம்
C) ஜெபகூடாரம்
Answer: B) ஜெபஆலயம்
(லூக்கா 7:5)
A) தேவாலயம்
B) ஜெபஆலயம்
C) ஜெபகூடாரம்
Answer: B) ஜெபஆலயம்
(லூக்கா 7:5)
03. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றது யார்?
A) பரிசேயன்
B) ஜெப ஆலய தலைவன்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: C) நூற்றுக்கு அதிபதி
(லூக்கா 7:7)
04. இயேசு விதவையின் மகனை உயிரோடே எழுப்பிய ஊர் எது?
A) நாயீன்
B) நாசரேத்
C) சரெப்தா
Answer: A) நாயீன்
(லூக்கா 7:11,14)
05. வருகிறவர் நீர் தானா? அல்லது வேறொரவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்டது யார்?
A) சிமியோன்
B) யோவான்
C) சீமோன் பேதுரு
Answer: B) யோவான்
(லூக்கா 7:19)
06. அலங்கார வஸ்திரம் தரித்து செல்வமாய் வாழ்கிறவர்கள் எங்கு காணப்படுகிறார்கள்?
A) பரலோகம்
B) அரசர் மாளிகை
C) தேவாலயம்
Answer: B) அரசர் மாளிகை
(லூக்கா 7:25)
07. தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன் என்று இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்?
A) சிமியோன்
B) யோவான்ஸ்நானகன்
C) சீஷர்கள்
Answer: B) யோவான்ஸ்நானகன்
(லூக்கா 7:26)
08. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை?
A) ஏசாயா
B) யோவான்ஸ்நானன்
C) தானியேல்
Answer: B) யோவான்ஸ்நானன்
(லூக்கா 7:28)
09. யாருடைய உபதேசத்தைக் கேட்டு தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்?
A) இயேசு
B) யோவான்
C) அப்போஸ்தலர்
Answer: B) யோவான்
(லூக்கா 7:29)
10. தங்களுக்கு கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டவர்கள் யார்?
A) பரிசேயர், சதுசேயர்
B) நியாயசாஸ்திரி, சதுசேயர்
C) பரிசேயர், நியாயசாஸ்திரி
Answer: A) பரிசேயர், சதுசேயர்
(லூக்கா 7:30)
11. யாரை பிசாசு பிடித்தவன் என்றார்கள்?
A) தாவீது
B) யோவான்ஸ்நானன்
C) மனுஷகுமாரன்
Answer: B) யோவான்ஸ்நானன்
(லூக்கா 7:33)
A) பரிசேயன்
B) ஜெப ஆலய தலைவன்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: C) நூற்றுக்கு அதிபதி
(லூக்கா 7:7)
04. இயேசு விதவையின் மகனை உயிரோடே எழுப்பிய ஊர் எது?
A) நாயீன்
B) நாசரேத்
C) சரெப்தா
Answer: A) நாயீன்
(லூக்கா 7:11,14)
05. வருகிறவர் நீர் தானா? அல்லது வேறொரவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்டது யார்?
A) சிமியோன்
B) யோவான்
C) சீமோன் பேதுரு
Answer: B) யோவான்
(லூக்கா 7:19)
06. அலங்கார வஸ்திரம் தரித்து செல்வமாய் வாழ்கிறவர்கள் எங்கு காணப்படுகிறார்கள்?
A) பரலோகம்
B) அரசர் மாளிகை
C) தேவாலயம்
Answer: B) அரசர் மாளிகை
(லூக்கா 7:25)
07. தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன் என்று இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்?
A) சிமியோன்
B) யோவான்ஸ்நானகன்
C) சீஷர்கள்
Answer: B) யோவான்ஸ்நானகன்
(லூக்கா 7:26)
08. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை?
A) ஏசாயா
B) யோவான்ஸ்நானன்
C) தானியேல்
Answer: B) யோவான்ஸ்நானன்
(லூக்கா 7:28)
09. யாருடைய உபதேசத்தைக் கேட்டு தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்?
A) இயேசு
B) யோவான்
C) அப்போஸ்தலர்
Answer: B) யோவான்
(லூக்கா 7:29)
10. தங்களுக்கு கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டவர்கள் யார்?
A) பரிசேயர், சதுசேயர்
B) நியாயசாஸ்திரி, சதுசேயர்
C) பரிசேயர், நியாயசாஸ்திரி
Answer: A) பரிசேயர், சதுசேயர்
(லூக்கா 7:30)
11. யாரை பிசாசு பிடித்தவன் என்றார்கள்?
A) தாவீது
B) யோவான்ஸ்நானன்
C) மனுஷகுமாரன்
Answer: B) யோவான்ஸ்நானன்
(லூக்கா 7:33)
12. ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்று யாரை சொன்னார்கள்?
A) எலியா
B) யோவான்ஸ்நானன்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
(லூக்கா 7:34)
13. எது அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுகிறது?
A) புத்தி
B) செல்வம்
C) ஞானம்
Answer: C) ஞானம்
(லூக்கா 7:35)
14. இயேசுவை தன்னோடே போஜனம்பண்ண வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பரிசேயன் பெயர் என்ன?
A) சகேயு
B) சிமியோன்
C) சீமோன்
Answer: C) சீமோன்
(லூக்கா 7:36,39,40)
A) சகேயு
B) சிமியோன்
C) சீமோன்
Answer: C) சீமோன்
(லூக்கா 7:36,39,40)
15. இயேசு யாருடைய வீட்டில் இருந்த போது பாவியான ஸ்திரீ இயேசுவின் பாதத்தில் பரிமளதைலம் பூசினாள்?
A) மாற்கு
B) யோவான்
C) பரிசேயன்
Answer: C) பரிசேயன்
A) மாற்கு
B) யோவான்
C) பரிசேயன்
Answer: C) பரிசேயன்
(லூக்கா 7:37,38)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.