Type Here to Get Search Results !

Luke 8 Bible Quiz Question With Answer Tamil | லூக்கா நற்செய்தி நூல் எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

====================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
எட்டாம் அதிகாரம் (8)
The Gospel Of LUKE Chapter Eight (8)
Bible Quiz Question With Answer in Tamil
===================

01. மகதேனாள் மரியாளுக்கு எத்தனை பிசாசுகள் பிடித்திருந்தது?

A) ஐந்து

B) ஏழு

C) பத்து

Answer: B) ஏழு

     (லூக்கா 8: 2)

 

02. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவி பெயர் என்ன?

A) யோவன்னாள்

B) மகதலேனாள் மரியாள்

C) சூசன்னாள்

Answer: A) யோவன்னாள்

     (லூக்கா 8: 3)

 

03. எங்கு விழுந்த விதையை ஆகாயத்து பறவைகள் பட்சித்துப் போட்டது?

A) முள்ளுள்ள இடத்தில் விழுந்த விதை

B) கற்பாறை நிலத்தில் விழுந்த விதை

C) வழியறுகே விழுந்த விதை

Answer: C) வழியறுகே விழுந்த விதை

     (லூக்கா 8: 5)

 

04. 'விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்' இந்த உவமையில் விதை எதைக் குறிக்கிறது?

A) தேவனுடைய சத்தம்

B) தேவனுடைய வார்த்தை

C) தேவனுடைய வசனம்

Answer: C) தேவனுடைய வசனம்

     (லூக்கா 8: 11)

 

05. எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்களின் இருதயத்திலிருந்து பிசாசானவன் வசனத்தை எடுத்துப்போடுகிறான்?

A) முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்கள்

B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்

C) கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்

Answer: B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்

     (லூக்கா 8: 12)


 

06. கொஞ்ச காலம் விசுவாசித்து சோதனை காலத்தில் பின்வாங்குகிறவர்கள் எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்?

A) முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்கள்

B) வழியறுகே விதைக்கப்பட்டவர்கள்

C) கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள்

Answer: C) கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள்

     (லூக்கா 8: 13)

 

07. விளக்கை கொளுத்தி எதில் வைப்பார்கள்?

A) பாத்திரம்

B) விளக்கு தண்டு

C) கட்டிலின் கீழ்

Answer: B) விளக்கு தண்டு

     (லூக்கா 8: 16)

 

08. கதரேனர் நாட்டில் இருந்த பிசாசு பிடித்திருந்தவன் பெயர் என்ன?

A) கூசா

B) லோகியோன்

C) யவீரு

Answer: B) லோகியோன்

     (லூக்கா 8: 26,30)

 

09. லேகியோனிடமிருந்த பிசாசுகள் எந்த மிருகத்தினுள் புகுந்தது?

A) பன்றிகள்

B) ஓநாய்கள்

C) கழுதைகள்

Answer: A) பன்றிகள்

     (லூக்கா 8: 32,33)

 

10. இயேசுவை தங்களை விட்டு போகும்படி வேண்டிகொண்டது யார்?

A) நாசரேத் ஜனங்கள்

B) கலிலேயா ஜனங்கள்

C) கதரேனர் ஜனங்கள்

Answer: C) கதரேனர் ஜனங்கள்

     (லூக்கா 8: 37)

 


11. ஜெப ஆலயத் தலைவன் பெயர் என்ன?

A) கூசா

B) லேகியோன்

C) யவீரு

Answer: C) யவீரு

     (லூக்கா 8: 41)

 

12. யவீருவின் மகள் வயது என்ன?

A) பனிரெண்டு

B) பதினெட்டு

C) இருபத்து ஒன்று

Answer: A) பனிரெண்டு

     (லூக்கா 8: 41)

 

13. இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட ஸ்திரீ எத்தனை வருடம் பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?

A) பனிரெண்டு

B) பதினெட்டு

C) இருபத்து ஒன்று

Answer: A) பனிரெண்டு

     (லூக்கா 8: 43)

 

14. யவீருவின் வீட்டிற்குள் எத்தனை சீஷரை இயேசு அழைத்துச் சென்றார்?

A) ஒன்று

B) மூன்று

C) பனிரெண்டு

Answer: B) மூன்று (பேதுரு, யோவான், யாக்கோபு)

     (லூக்கா 8: 51)

 

15. யவீருவின் மகளை குணமாக்கிய இயேசு மகளுக்கு என்ன கொடுக்க சொன்னார்?

A) ஆகாரம்

B) திராட்சைரசம்

C) தண்ணீர்

Answer: A) ஆகாரம்

     (லூக்கா 8: 55)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.