Type Here to Get Search Results !

JC VBS 2014 Song Lyrics | Sunday School Kids Songs Lyrics Tamil | விடுமுறை வேதாகம பள்ளி பாடல்கள் | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்

கருப்பொருள்: நிலைத்திருங்கள்
JC VBS 2014

பாடல் வரிகள்

பாடல் 1
Em/135/
நிலைத்திருப்போம் – இயேசுவில்
நிலைத்திருப்போம் (2)

வார்த்தையாய் வாழ்ந்திட
நிலைத்திருப்போம்
கனிதந்து செழித்தோங்கிட
வாழ்வினில் வளம் பெற்றிட (2)
நிலைத்திருப்போம் – இயேசுவில்
நிலைத்திருப்போம் (2)



பாடல் 2
E / 6/8 / 135
இயேசுவே மெய்யான திராட்சை செடி
அவரின் கொடிகளாய் படர்ந்திருப்போம் (2)
ஆதியும் அவரே அந்தமும் அவரே
ஆளுகை செய்கின்ற கர்த்தரும் அவரே

நிலைத்திருப்போம் என்றும் நிலைத்திருப்போம்
உறுதியாய் நிலைத்திருப்போம்
நிலைத்திருப்போம் நாமும் நிலைத்திருப்போம்
இயேசுவில் நிலைத்திருப்போம் (2)
    - இயேசுவே


பாடல் 3
E/100/4/4
ஆட்டுக்குட்டி நானு – 2
காணாமல் போன செல்ல
ஆட்டுக்குட்டி நானு (2)

நல்ல மேய்ப்பன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே (2)
தன்னைத் தந்து இரட்சிப்பை
எனக்கு பெற்றுத் தந்தாரே (2)

அவர் அன்பிலே நிலைத்திருப்பேன் – 2
    - ஆட்டுக்குட்டி நானு



பாடல் 4
Em/130/4/4
லல்லா லல்லா பப்பப் பப்பப்……
இயேசு என்னை நேசிக்கிறார்
என்னை ரொம்ப நேசிக்கிறார்
சிலுவையிலே ஜீவன் தந்தார் (2)

சந்தோஷமாய் பாடிடுவேன்
மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவேன்
இயேசுவோடு நிலைத்திருப்பேன் (2)
நான் இயேசுவோடு நிலைத்திருப்பேன் – 3


பாடல் 5
D/121
ஆபிரகாம் தாத்தா ஆண்டவர் Friend ஆனாரு
அனுதினமும் அவருடனே வாழ்ந்து வந்தாரு (2)
இயேசுவோடு Friendship வைச்சு பாரு
அவரோடு தினமும் பேசி பாரு (2)
அவர் சொல்லும் வழியிலே நடந்து பாரு
World லேயே நீயும் ஒரு Superstar ரு (2)
    - ஆபிரகாம்


பாடல் 6
நண்பன் என்றால் ஜாலி தான்
பாக்கெட் எல்லாம் காலி தான் (2)
ஊர் ஊரா சுற்றலாம்
உலகத்தையே ரசிக்கலாம் (2)

உண்மையான நண்பன் இருந்தால்

உண்மை நண்பன் இயேசுதான்
உள்ளமெல்லாம் Holy தான் (2)
பாவமெல்லாம் காலி தான்
வாழ்வெல்லாம் ஜாலி தான் (2)
நண்பனாக இயேசு இருந்தால்


பாடல் 7
Face Book ஐ Daily பார்க்கும் தம்பி தங்கையே - உன்
Heart ஐ காட்டும் Holy Bible படிக்கிறாயா (2)
Face Book ஆல் ஆங்காங்கே Life கெட்டுப்போகுது - 2
Bible படித்து அதன்வழி நடந்தால் Life Bright ஆ ஜொலிக்குது - 2
தினமும் Bible படி தினமும் Prayer பண்ணு - 2


பாடல் 8
விட்டுவிடு நீ விட்டு விடு
பாவத்தையெல்லாம் விட்டு விடு (2)
தொட்டு விடு நீ தொட்டுவிடு
இயேசுவின் இதயத்தை தொட்டு விடு (2)
பொய் பேசும் சிந்தையை விட்டு விடு
சண்டை போடும் பழக்கத்தை விட்டு விடு
தீய வார்த்தை பேசுவதை விட்டு விடு
நண்பருக்கு துரோகம் செய்வதை விட்டு விடு (2)
மற்றவர் பொருளை திருடுவதை விட்டு விடு
ஏமாற்றும் பழக்கத்தை விட்டு விடு (2)

தந்துவிடு நீ தந்து விடு
இயேசுவுக்கு உன்னையே தந்து விடு
நிலைத்திடு நீயும் நிலைத்திடு
அவர் வார்த்தையிலே என்றுமே நிலைத்திடு (2)



பாடல் 9
மலரென்றால் வாசம் இருக்கும்
மனிதனென்றால் சுவாசம் இருக்கும்
விசுவாசியென்றால் விசுவாசம் நமக்கு வேண்டுமே – ஓ - ஓ (2)
இயேசுவின் மேலே நேசம் வேண்டுமே – 2
விசுவாசம் இல்லாத கிறிஸ்தவரோ
சுவாசம் இல்லாத மனிதரே – 2 (2)


பாடல் 10
விசுவாசம் என்னும் ஒரு கேடகம் – அது
உலகத்தை ஜெயிக்கும் போர் கவயம் (2)
கடுகளவு விசுவாசம் எனக்கு போதுமே
மிகப்பெரிய கன்மலையும் பெயர்ந்து கோகுமே
    - விசுவாசம்

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
வேலைக்காரன் சொஸ்தமாவானே (2)
விசுவாசம் என்னும் உறுதி போதுமே
என் வாழ்க்கையெல்லாம் வெற்றி நிச்சயம் (2)
    - விசுவாசம்


பாடல் 11
Sun Raises Everyday
Uplift your praises Everyday (2)
No to sin Everyday
Dwell in the house of God Everyday (2)
Abide in Christ all the day
You will be in heaven on that day (2)


பாடல் 12
ஆ… ஆ… ஆ… ஓ… ஓ… ஓ…
ஆலயம் செல்வேன் – நான் - 2
ஆர்ப்பரித்து பாடி மகிழ்வேன்
ஆசையாய் இயேசுவோடு பேசுவேன் (2)
ஆர்வமாய் வேதத்தைக் கவனிப்பேன்
ஆனந்தமாய் ஆராதனை செய்வேன் (2)


பாடல் 13
ஏலேலோ ஐலசா ஏலேலோ – 2
ஏலேலோ ஐலசா ஏலேலோ (2)
இருளை நீக்க வந்தவரை இகமெங்கும் சொல்லுவோம்
ஒளியின் மைந்தன் ஏசுவையே உலகிற்கு காட்டுவோம் (2)
படைத்தவரை மறந்துவிட்டு படைப்புகளை தேடி ஓடும்
அறியாமை நீக்கிடவே சேனைகளாக எழும்புவோம்
அன்பினாலே ஆத்துமாவை ஆதாயம் செய்திடுவோம்
அநேகரை பரலோகம் அழைத்துச் செல்லுவோம்



பாடல் 14
ஒன்றாக இணைவோம்
விரைவாக செல்வோம்
இயேசுவின் அன்பை சொல்வோம்
அவர் சாட்சியாக வாழ்ந்திடுவோம் (2)

இயேசு உலகத்தில் வந்ததின் நோக்கத்தை அறிவிப்போம்
மானிட வாழ்க்கை மாறை என்று எடுத்துரைப்போம் (2)

உண்மை வாழ்வைக் கண்டு கொள்ள பணிபுரிவோம்
உன்னத வாழ்வைப் பெற்றுக்கொள்ளுவோம் (2)



பாடல் 15
தேவை தேவை தேவை
அன்பு அவசியம் தேவை – 2
போட்டி பொறாமை நிறைந்த உலகில்
பொறுமை நிறைய தேவை
வேகமும் வெறுமையும் நிறைந்த உலகில்
அன்பு நிறைய தேவை
இன்னலும் இருட்டும் நிறைந்த உலகில்
இரக்கம் நிறைய தேவை (2)
    - தேவை


பாடல் 16
வானத்திலே மின்னிடும் நட்சத்திர கூட்டம்
அழகாக ஜொலிக்கின்றன… ஆஹா (2)
இயேசுவின் அன்பை காட்டிடும் கூட்டம்
உலகத்திலே ஜொலிக்கின்றன (2)
அந்த அன்பிலே சமாதானம் உண்டு
அந்த அன்பிலே சந்தோஷம் உண்டு (2)
அவர் அன்பின் கட்டளையை நிறைவேற்ற
இயேசு உன்னையும் என்னையும் அழைக்கிறாரே (2)
உன்னையும் என்னையும் அழைக்கிறாரே – 2



பாடல் 17
பின்பற்றுவேன் நான் பின்பற்றுவேன்
பாரினில் உம்மையே பின்பற்றுவேன் (2)
பத்மு தீவின் தனிமையோ
பாடுகள், நெருக்கங்கள் சூழ்ந்திடினும் (2)
பரமன் இயேசுவின் அடிச்சுவட்டில்
பாதம் பதிந்து பின்பற்றுவேன் (2)
    - பின்பற்றுவேன்


பாடல் 18
இயேசுவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார்? – 2
அல்லேலூயா ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! ஆமென்! – 2
உபத்திரமோ துன்பமோ
பசியோ நிர்வாணமோ
நாசமோ பட்டயமோ
நம்மில் அன்பு கூரும்
இயேசு ஜெயங்கொடுப்பார் (2)

இயேசுவோடு நாமும்
நம்மோடு இயேசுவும்
என்றுமே நிலைத்திருந்தால்

மிகந்த கனிகள் கொடுப்போம்
இயேசுவின் சீஷராவோம் (2)



பாடல் 19
இன்பம் இன்பம் இன்பம்
உலகில் கிடைக்காத பேரின்பம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எதிலும் கிடைக்காத மகிழ்ச்சி (2)
பரலோகத்தில் உண்டு இயேசுவோடு உண்டு
நீயும் நானும் சேர்ந்து வாழலாம் நன்று (2)
    - இன்பம் இன்பம்


பாடல் 20
பரலோக காட்சி கண்டார் ஸ்தேவான்
பாடுகள் நடுவில் பரவசமடைந்தார் (2)
பாடுகள் இல்லாத வாழ்வு – அங்கே
பாய்ந்தோடும் மகிழ்ச்சியின் ஊற்று (2)
இந்த பரலோக வாழ்வினைப் பெறவே
பரமன் இயேசுவில் நிலைப்போம்
பாடுகளில் நாமும் மகிழ்ந்தே
பரலோக வாழ்வினைப் பெறுவோம் - 3


பாடல் 21
ஆமைக்கு மேல ஓடு ரொம்ப Strong
பூனைக்கு கன் பார்வை ரொம்ப Sharp (2)
புறாக்கு மேனி இறகு ரொம்ப Pure – 2
Strong ஆன விசுவாசத்தில் நீயும் நிலைத்திட
Sharp ஆக வேதத்தையே உற்று நோக்கனும் (2)
Pure ஆக இயேசுவைப்போல் வாழ்ந்திடனும் – 2


பாடல் 22
Abide in Jesus the true Vine
Bear much fruits – 2
Without him, you can do nothing
Abide in Him – 2
Let His Words abide in you
Get whatever you ask (2)
Keep His Commandments
Abide in His Love (2)


பாடல் 23
ஆசிரியர் பாடல்
மகிமையின் இறைவா இயேசு ராஜா
மகிழ்வுடன் உம்மில் நிலைத்திருக்க
மன்னவா என்னையே தருகின்றேன்
மகிழ்வுடன் உமக்காய் உழைத்திடவே (2)

உருவாக்கிடும் என்னை உருவாக்கிடும்
உண்மையாய் உழைத்திட உருவாக்கிடும் (2)

1. உம் இரத்தம் என்னைக் கழுவவும்
உம் வேதம் என்னை காக்கவும் (2)
உம் ஆவியர் என்னை உயிர்ப்பிக்கவும்
உம்மில் நிலைத்திட அர்ப்பணித்தேன் (2)
    - உருவாக்கிடும்

2. தனித்து ஜெபித்த யாக்கோபை போல்
தாகத்துடன் என்னை தருகின்றேன் (2)
இஸ்ரவேலராய் என்னை உருவாக்கிடும்
இந்திய தேசத்தில் உழைத்திடவே (2)
    - உருவாக்கிடும்


பாடல் 24
நாட்டியப் பாடல்
இயேசுவில் நிலைத்திருப்போம்
கிறிஸ்து இயேசுவில் நாம் நிலைத்திருப்போம் (2)
என்ன வந்தாலும் எது நடந்தாலும் – 2 இயேசுவின் அன்பில்
என்றும் நிலைத்திருப்போம் – இயேசுவில்

1. அன்பே உருவான கர்த்தரவர் – அவர்
அன்பினால் நம்ம மீட்டுக்கொண்டவர்
அவர்மேல் அன்புகூர்ந்திடுவோம் நாம் – 2
அவரில் என்றென்றும் நிலைத்திருப்போம் – 2
    - இயேசுவில்

2. உன்னைப் போல பிறரையும் நேசி என்றாரே – அந்தக்
கட்டளையை நாம் பின்பற்றுவோம்
பிறரை நம்மைப்போல நேசித்திடுவோம் என்றும் – 2
இயேசுவின் அன்பிலே நிலைத்திருப்போம் – 2
    - இயேசுவில்


பாடல் இயற்றியவர்கள்
Rev. A. டேவிட் ஜெபராஜ்
திரு. ஷீலா டேவிட் ஜெபராஜ்
திரு. J. டேவிட் சாமுவேல்
திரு. T. டேனியல்
திரு. A. ஜோசப் பால்சிங்
திருமதி. J. ரோஸி ஜோசப்
திரு. M. ஈசாக்கு
திரு. R. இம்மானுவேல்
திரு. தயாநிதி பேசிங்கர்
திரு. வேதமுத்து
திரு. G.P. ராஜா
திரு. S. பிரபு தாஸ்
திரு. N. சர்மா பிரபு
திரு. ஜெபரத்தினம்
Rev. ராய்

எங்களுக்காக ஜெபியுங்கள்
Rev. A. டேவிட் ஜெபராஜ் – இயக்குநர்
திரு. S. ஜான்
திரு. T. டேனியல்
திருமதி. S. கலா டேனியல்
திரு. A. ஜோசப் பால்சிங்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. M. ஈசாக்கு
திரு. R. இம்மானுவேல்
திரு. M. ஜேக்கப்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஓசன்னா
திரு. J. தவராஜ்
திரு். A. பிரசாத்
திரு. S. பிரசாந்த்
திரு. R. எட்வின்
திரு. A. தீமோத்தேயு
திரு. D. ஜெனித்
திரு. P. ஜான் கிரேட் செல்வம்


தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

Phone; 0452-2328224
Cell: 9443388224

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.