Type Here to Get Search Results !

JC VBS 2016 Song Lyrics | CSI DMR Junior Church Ministry Songs | எவ்வளவு அழகானவைகள் | Sunday School Christian Song Lyrics | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
கருப்பொருள்: எவ்வளவு அழகானவைகள் (எண்ணாகமம் 24:5)
JC VBS 2016
பாடல் வரிகள்


பாடல் 1
G/145/Rock
எவ்வளவு அழகு! (2) எவ்வளவு Super ஆன அழகு நான்! (2)
இயேசுவோடு இருக்கும்போது நான் அழகு
என்னை அவர் தெரிந்து கொண்டார் நான் அழகு
அவர் போல் மாறியதால் நான் அழகு
அன்பாய் பேசியதால் நான் அழகு
அவர் வழியில் நடப்பதாலே நான் அழகு
எப்போதுமே அவருக்குள்ளே நான் அழகு (2)
    - எவ்வளவு அழகு
பாடல் ஆசிரியர்: திரு. G.P. இராஜா


பாடல் 2
Dm/145/Folk
தெரியுமா? தம்பி தெரியுமா?
தெரியுமா? தங்கை தெரியுமா?
உண்மையான அழகு எதுவென்று உனக்குத் தெரியுமா? – 2
    - தெரியுமா தம்பி

நீலவானில் வரும் Rainbow-வும் அழகுதான்
மேலிருந்து விழும் Waterfalls-ம் அழகுதான் (2)
கடலில் மேலெழும்பும் கடல் அலையும் அழகு தான் - 2
    - ம் அழகுதான் (ஆனா)

உன்னதரின் படைப்பில் உருவாக்கப்பட்ட
நீயும் நானும் செய்யும் நற்செயல்கள் தானே (2)
உண்மையான அழகு – ஓஹோ – 2
லல லல்லா (2) லல்லா லாலலா – 2
பாடல் ஆசிரியர்: திரு. A. ஜோசப் பால்சிங்


பாடல் 3
Gm/100/4/4
இயேசு எந்தன் வாழ்க்கையிலே வந்தார் பாருங்க
இதுக்கு முன்னால் என் வாழ்வு ரொம்ப போருங்க (2)
என் உள்ளம் மாறினதால் ரொம்ப ஜோருங்க
இயேசுவே என் வாழ்வில் அழகுங்க (2)
இயேசுவே என் வாழ்வில் அழகுங்க
பாடல் ஆசிரியர்: திரு. S. ஓசன்னா


பாடல் 4
Gm/130/Folk
காலையில் பூத்திடும் பூ அழகு
ரோஜா மல்லி சூரியகாந்தி என
காலையில் பூத்திடும் பூ அழகு

இயேசு ராஜா இலவசமாய் தந்திடும்
இரட்சிப்பு இதைவிட அழகு (2)

இயேசுவே உம்மிடம் வருகிறேன்
என்னையே முழுவதும் தருகிறேன் (2)

இரத்தத்தினால் என்னைக் கழுவிடுமே
இரட்சிப்பாம் அழகை தந்திடுமே (2)
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 5
Em/100/Folk
பார்ப்பதற்கு அழகான நெப்பந்திஸ் பூ
அதின் வாழ்வோ அருவருப்பாய் உள்ளதுவே (2)
வெளிப்புற அழகு நிரந்தரம் அல்ல
உள்ளத்தின் அழகு நிரந்தரமாமே (2)
உணர்ந்திட்டு இருதயத்தை அழகாக்குவோம்
நம் வாழ்வை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் (2)
நம் வாழ்வை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
பாடல் ஆசிரியர்: திரு. N. சர்மா பிரபு


பாடல் 6
Bb/110/44
Smile ஆனேன்
Smart ஆனேன்
Sweet ஆனேன் (4)

இயேசு எந்தன் இதயத்தில் வந்ததால்
Great ஆன Heart எனக்கு தந்தாரே (2)
Special ஆன Statusம் வந்ததே – எனக்கு – 2
ஓஹோ… ஹோ… ஹோ ஹோ ஹோ ஹோ – 4
பாடல் ஆசிரியர்: திரு. R. இம்மானுவேல்


பாடல் 7
Bb/110/44
தொடவே மாட்டேன் நான் தொடவே மாட்டேன் - 2
இயேசு ராஜாவுக்கு பிடிக்காத எதையுமே – 2
தொடவே மாட்டேன் – நான் – 2

தானியேல் அண்ணன் போலவே
கர்த்தருக்கு பிடித்த
அழகான வாழ்க்கை வாழுவோன் – நான் – 2 (2)
ஜிங்கிடிடக்கா… (2) ஜிங்கிடிடக்காலே… (2)
பாடல் ஆசிரியர்: திரு. P. நோபில் ராஜ்


பாடல் 8
Bb/110/44
Life Style-ல மாத்த நினைச்சி
Hair Style-ல மாத்தினேன்
Hair Style மாறவே
Dress Style-ல மாத்தினேன் (2)
அழகில்லை? ஏனோ அழகில்லையே? - 4

இயேசுவிடம் கேட்டேன்
வாழ்க்கை வாழ ஞானம் தந்தாரே
வாழ்வில் உயர்வு வந்ததே (2)
Life Style-லு மாறிப்போச்சு
என் வாழ்வு அழகானதே (2)
ஆஹோ / ஓஹோ வாழ்வு அழகானதே
பாடல் ஆசிரியர்: திரு. A. ஜோசப் பால்சிங்


பாடல் 9
Em/4/4/140
கழுகு போல பெலன் வேண்டுமா?
கர்த்தருக்கு காத்திருப்போம்
மான் கால்கள் போல பெலன் வேண்டுமா?
கர்த்தரையே சார்ந்திருப்போம்

அவரில் காத்திருந்து புதுபெலன் அடைந்து
கழுகுபோல பறந்திடுவோம் (2)
அவரை சார்ந்து வாழும்போது
மான் போல துள்ளிடுவோம் (2)
புதுபெலன் பெற்றிடுவோம்
அழகாக பறந்திடுவோம் / துள்ளிடுவோம் (2)
பாடல் ஆசிரியர்: திரு. N. சர்மா பிரபு


பாடல் 10
Am/95/4/4
உடம்பிலுள்ள வலிமை வைத்து
உலகத்தினதிபதி சாத்தானை வீழ்த்த முடியாது (2)
கர்த்தரோடு தினமுமுள்ள ஐக்கியம் தான் – நமக்கு
சாத்தானை ஜெயிக்க கிடைத்த நல்ல பட்டயந்தான் (2)

நமக்கிருக்கும் இந்த கொஞ்ச பெலன் போதுமே – 2
சின்னவன் நம்மையே ஆயிரமாக்குவார்
சிறியவன் நம்மையே பெலவானுமாக்குவார் (2)
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 11
Dm/105/6/8
சவுலை கொன்றுவிட்டு ராஜா ஆகலாம் தாவீது
செய்யவில்லை அவர் செய்யவில்லையே
செய்திருந்தாலே அதில் ஆசீர்வாதமில்லையே (2)

எந்தன் வாழ்விலே நானும் செய்ய மாட்டேனே
அப்படி உயர்வு என்றும் எனக்கு வேண்டாமே (2)

உண்மை வழியிலே கர்த்தர் தரும் உயர்வு
எனக்கு போதுமே என்றும் எனக்குப் போதுமே – 2 (2)
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 12
G/140/4/4
சின்ன பிள்ளை தாவீதுபோல்
விசுவாசத்தில் வளருவோம்
வாத்தியங்கள் வாசித்து
கர்த்தரை துதித்துப் பாடுவோம் (2)
சின்ன பையன் தாவீது கொன்றான்
சிங்கம் கரடி கோலியாத்தை (2)

சுரமண்டலம் வாசித்து ராஜாவின்
அசுத்த ஆவியை துரத்தினானே (2)

(சவுல்) ராஜாவைக் கொல்லாமல்
தீமைக்கு நன்மை செய்தான்
உயர்த்தப்பட்டு ராஜாவானான் (2)
பாடல் ஆசிரியர்: திரு. தயாநிதி பேசிங்கர்


பாடல் 13
G/140/4/4
அழகான இடம் நாம் ஆராதிக்கும் இடம்
கர்த்தரின் ஆலயம் (2)
மகிழ்வு தரும் இடம் மனநிறைவு தரும் இடம்
கர்த்தரின் ஆலயம் (2)

ஜாக்கிரதையோடும் மரியாதையோடும்
ஆராதனையில் பங்குபெறுவோம் (2)
வேண்டாத பேச்சைவிட்டு
ஒரே சிந்தையாய் திரு வசனம் கேட்போம் (2)
ஆலயம் சென்றிடுவோம் – நாம்
ஆராதனையில் பங்குபெறுவோம் (2)
பாடல் ஆசிரியர்: திரு. N. சர்மா பிரபு


பாடல் 14
Bm/135/latin
உள்ளதுல நாம் இயேசுவை Catch பண்ணனும்
பாவத்தை நாம் எப்போதும் Hate பண்ணனும் (2)
வேதத்தை அனுதினமும் Update பண்ணனும்
எண்ணத்தை தினமும் Refresh பண்ணனும் (2)
இயேசுவோடு ஜெபத்துல Catch பண்ணனும்
இறுதிவரை Holy ஆகா நாம் வாழனும் (2)
பாடல் ஆசிரியர்: N. சர்மா பிரபு


\பாடல் 15
Gm/145/Folk
உள்ளத்தையே கொடுப்பேன் – எனக்கு
உள்ளதையே கொடுப்பேன் (2)
இருப்பதெல்லாம் கொடுத்தது அவர்தானே
அவரிடம் பெற்றது ஏராளமே (2)
அவருக்கு கொடுப்பதிலே காண்பிக்க வேண்டும் தாராளம்
மிகுதியாய்க் கர்த்தர் தந்திட்டார்

முழுமனதுடன் கொடுப்பேன் – உள்ளத்தையெ
மகிழ்வுடன் கொடுப்பேன் உள்ளத்தையே (2)
முழுமனதுடன் கொடுப்பேன் – உள்ளத்தையே
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 16
Gm/110/4/4
கொடுப்பேன் கொடுப்பேன் என்னையே கொடுப்பேன்
கொடுப்பேன் கொடுப்பேன் உள்ளத்தையே கொடுப்பேன் (2)
கொடுப்பேன் கொடுப்பேன் உமக்கு எல்லாம் கொடுப்பேன்
கொடுப்பேன் கொடுப்பேன் உள்ளத்தையே கொடுப்பேன் (2)

கர்த்தர் கரத்தில் பெற்றதையே கொடுப்பேன்
ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பேன் (2)
நான் பெற்ற தாலந்தையே கொடுத்திடுவேனே – 2
எல்லாவற்றையும் கொடுப்பேன் இயேசுவுக்கே கொடுப்பேன் – 2
பாடல் ஆசிரியர்: திரு. G.P. இராஜா


பாடல் 17
Am/130/latin
Live Show வை காட்டும் Television போல
என் வாழ்வினில் இயேசுவை காட்டிடுவேன்
Flash News ஐ சொல்லும் WhatsApp ப் போல
இயேசுவை சொல்லுவேன் என் நண்பருக்கு (2)

பாவத்தை வெறுத்து இரட்சிக்கப்பட
சாட்சியாய் வாழ்ந்து சந்தோஷம் பெற

நான் Share பண்ணுவேன் இயேசுவையே
நான் அறிவிப்பேன் இயேசுவையே (2)
பாடல் ஆசிரியர்: திரு. N. சர்மா பிரபு


பாடல் 18
Am/150/Folk
நல்ல செய்தி சொல்லப்போறேன் தம்பி / தங்கை – உனக்கு (2)
ஃபேஸ் புக்ல, வாட்ஸ் அப்ல, டீவியில
பேப்பரில செய்தி வருது ஐயோ / ச்சே ஒரே செய்தி வருது (2)

உண்மையும் உண்டு பொய்யும் உண்டு
புரளியும் உண்டு அட கேலியும் உண்டு – அதிலே (2)

மாறாத செய்தி மறையாத செய்தி
இயேசுவினால் இரட்சிப்பு நமக்கு உண்டு (2)

இதுதான் உலகுக்கு நல்ல செய்தி
இயேசுவின் விடுதலையை அனுபவத்திடு (2)
இயேசுவை உலகத்துக்கு அறிவித்திடு – இன்றே – 2
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 19
G/95/4/4
அசுத்தமும் தீட்டும் நம்மில் இருந்திட்டால்
No No No உள்ளே போக முடியாதே (2)
நம்மில் பரிசுத்தம் முழுமையாயிருந்திட்டால்
Yes Yes Yes நித்திய வாழ்வில் பிரவேசிப்போம் (2)
அங்கு மரணம் இல்லை துக்கமில்லை
அழுகை இல்லை வருத்தமில்லை (2)

சிங்காசனத்தில் வீற்றிருப்பவரோடும்
இருபத்தினான்கு மூப்பர்களோடும் (2)
தூதர்களோடும் பரிசுத்தரோடும்
அகமகிழ்வோம் நித்தியகாலம் வரை (2)
பாடல் ஆசிரியர்: திரு. N. சர்மா பிரபு


பாடல் 20
Fm/125/6/8
சிங்காரமான வீடு ஜொலி ஜொலிக்கும் வீடு
சிலுவை நாதர் இயேசு எனக்கு தருவார் (2)
நிரந்தரமாக நித்திய காலமாக
இயேசுவுடன் நானும் மகிழ்ந்து இருப்பேன் (2)
பசியுமில்லை தாகமுமில்லை
கவலை இல்லை கண்ணீரும் இல்லை
இயேசுவுடன் நானும் மகிழ்ந்திருப்பேன் – அங்கே – 3 (2)
பாடல் ஆசிரியர்: திரு. T. டேனியல்


பாடல் 21
D/170/4/4
எந்தன் நல்ல உள்ளம் தானே
என் இயேசுவுக்கு அழகு (2)
கீழ்ப்படிதல் அழகு உதவிடுதல் அழகு
பொறுமையும் அழகு மன்னிப்பதும் அழகு (2)

எந்தன் நல்ல உள்ளம் தானே
அழகு என் இயேசுவுக்கு அழகு (2)
வேதம் வாசி அழகு தினமும் ஜெபி அழகு
இதையே தினம் பழகு நல்வாழ்க்கையே நம் இலக்கு (2)
எந்தன் நல்ல உள்ளம் தானே
என் இயேசுவுக்கு அழகு - எந்தன்
பாடல் ஆசிரியர்: திரு. P. ஜெயக்குமார்


பாடல் 22
G/95/4/4
Jesus my heart is fallen on sin
O LORD please come in (2)
Then my heart will be cleansed
You will be my friend
You will be my God
So I can win anything -2 (2)
பாடல் ஆசிரியர்: திரு. P. ஜெயக்குமார்


பாடல் 23
ஆசிரியர் பாடல்
Fm/125/4/4

ஆண்டவா! உம்மையே ஆராதிக்கிறோம்
ஆண்டவா! உம்மையே தொழுதிடுவோம் (2)

அழகான வாழ்வை உருவாக்கிட
அழகான எம் வாழ்வை அர்ப்பணிக்கிறோம் (2)

அல்லேலூயா அல்லேலூயா – உம்
அடிபணிந்து ஜெபித்திடுவோம் (2)
அழகான இறை அரசை உருவாக்க
ஆர்வமாய் என்றென்றும உழைத்திடுவோம் (2)

உமக்காக வாழ்வதே அழகானது
உமக்காக உழைப்பதே அழகானது (2)

உண்மை அழகுக்கு எதிரான பாவங்களை
அகற்றிட உழைப்பதே அழகானது (2)
    - அல்லேலூயா
பாடல் ஆசிரியர்: ஆருள்திரு. A. டேவிட் ஜெபராஜ்


பாடல் 24
நாட்டிய பாடல்
C/95/4/4

ததந்நா ததந்நா….
எவ்வளவு அழகானது
நீர் படைத்ததெல்லாம் எவ்வளவு அழகானது – 2
கர்த்தர் அளித்த ஒவ்வொன்றும் – 2 (2)
இயேசு தரும் புதுவாழ்வும் அழகானது – 2
    - எவ்வளவு..

வானமும் பூமியும் அழகானது
பறவையும் மலர்களும் அழகானது (2)
கடலும் மீன்களும் அழகானது
இரட்சிப்பைப் பெற்றவர் வாழ்ந்திடும் வாழ்கையும் அழகானது – 2
    - எவ்வளவு

வேதத்தைப் படிப்பது அழகானது
அதன் வழி நடப்பதும் அழகானது (2)
கர்த்தரிடம் ஜெபிப்பது அழகானது
கர்த்தரின் சாட்சியாய் வாழும் வாழ்வு அழகானது – 2
    - எவ்வளவு

பரிசுத்த வாழ்வு அழகானது
சபையாய்த் தொழுவது அழகானது (2)
முடிவுவரை நிலைத்திருத்தல் அழகானது
பரலோகில் இயேசுவோடு இருப்பது என்றும் அழகானது – 2
    - எவ்வளவு
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


எங்களுக்காக ஜெபியுங்கள்
அருள்பெருந்திரு. Rt.Rev. Dr. M. ஜோசப் (பேராயம் – தலைவர்)

அருள்திரு. அ. டேவிட் ஜெபராஜ் – இயக்குநர்

திரு. T. டேனியல் (சிறார் இணை இயக்குநர்)
திரு. A. ஜோசப் பால்சிங் (வாலிபர் இணை இயக்குநர்)

திரு. S. ஜான்
திருமதி. S. கலா டேனியல்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. R. இம்மானுவேல்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஓசன்னா
திரு. A. தீமோத்தேயு
திரு. P. ஜான் கிரேட் செல்வம்
திரு. S. இராக்லாந்து ராபின்சன்
திரு. T. சைமன்
திருமதி. N. சாந்தி சைமன்
திரு. M. ராஜ்குமார்
திரு. S. அஜய் நிர்மல்
திரு. G. காட்பிஃரே கிராஸ்பெல்
திரு. G. ஆண்ஹோ
திரு. J. ஜான் அருண் பிரசாத்


முழு நேர தன்னார்வலர்கள்
திரு. C. செல்வராஜ்
திரு. D. சாம் தேவகுமார்
திரு. D. ஜெகன்ராஜ்
திரு. D.R. பெனின் மனோகராஜா
திரு. P.N. பிரபாகரன்
திரு. M. இராஜா
திரு. Y. இராஜேஸ்

தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

Phone: 0452-2328224
Cell: 9443388224

E-mail: csidmrjcm@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.