Type Here to Get Search Results !

John 18 Bible Quiz Question With Answer in Tamil | யோவான் சுவிசேஷம் 18 வினா விடைகள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதினெட்டாம் அதிகாரம்
The Gospel of JOHN 18
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. இயேசு எந்த ஆற்றுக்கு அருகில் இருக்கிற தோட்டத்துக்கு சென்றார்?
A) யோர்தான்
B) கலிலேயா
C) கெதரோன்
Answer: C) கெதரோன்
    (யோவான் 18:1)

02. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டியது யார்?
A) மல்குஸ்
B) சீமோன் பேதுரு
C) பரபாஸ்
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 18:10)

03. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன் பெயர் என்ன?
A) மல்குஸ்
B) சீமோன் பேதுரு
C) பரபாஸ்
Answer: A) மல்குஸ்
    (யோவான் 18:10)

04. போர்ச்சேவகர் இயேசுவை முதலாவது யாரிடம் கொண்டு போனார்கள்?
A) அன்னா
B) பிலாத்து
C) காய்பா
Answer: A) அன்னா
    (யோவான் 18:13)

05. பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் மாமன் பெயர் என்ன?
A) அன்னா
B) பரபாஸ்
C) மல்குஸ்
Answer: A) அன்னா
    (யோவான் 18:13)


06. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னது யார்?
A) அன்னா
B) பரபாஸ்
C) காய்பா
Answer: C) காய்பா
    (யோவான் 18:14)

07. இயேசுவுடனே கூட பிரதான ஆசாரியன் அரண்மனைக்குள் பிரவேசித்த சீஷன் யார்?
A) அந்திரேயா
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: C) சீமோன் பேதுரு
    (யோவான் 18:15)

 08. இயேசுவை ஒரு அறை அறைந்தது யார்?
A) சேவகன்
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: A) சேவகன்
    (யோவான் 18:22)

09. பேதுரு எத்தனை தரம் மறுதலித்த பிறகு சேவல் கூவிற்று?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
    (யோவான் 18:27)

10. தீட்டுப்படாமல் பஸ்காவை புசிப்பதற்காக யாருடைய அரண்மனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்?
A) ஏரோதுவின் அரன்மனை
B) பிரதான ஆசாரியன் அரன்மனை
C) தேசாதிபதியின் அரன்மனை 
Answer: C) தேசாதிபதியின் அரன்மனை 
    (யோவான் 18:28)


11. ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றது யார்?
A) யூதர்கள்
B) பிரதான ஆசாரியர்
C) பரிசேயர்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 18:31)

12. நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார்?
A) ஏரோது
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: C) பிலாத்து
    (யோவான் 18:33)

13. சத்தியமாவது என்ன என்று கேட்டது யார்?
A) அன்னா
B) பிலாத்து
C) காய்பா
Answer: B) பிலாத்து
    (யோவான் 18:38)

14. நான் இயேசுவினிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றது யார்?
A) ஏரோது
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: C) பிலாத்து
    (யோவான் 18:38)

15. பஸ்கா பண்டிகையின் போது பிலாத்து யாரை விடுதலையாக்கினான்?
A) மல்குஸ்
B) இயேசு கிறிஸ்து
C) பரபாஸ்
Answer: C) பரபாஸ்
    (யோவான் 18:40)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.