================
லூக்கா சுவிசேஷம் கேள்வி - பதில்கள்
பத்தாம் அதிகாரம் (10)
The Gospel Of LUKE Chapter - 10
Bible Quiz Question With Answer in Tamil
================
A) இரண்டு இரண்டு பேராக
B) மூன்று, மூன்று பேராக
C) ஐந்து, ஐந்து பேராக
Answer: A) இரண்டு இரண்டு பேராக
(லூக்கா 10:1)
02. அறுப்பு மிகுதி வேலையாட்களோ __________ ?
A) அதிகம்
B) குறைவு
C) கொஞ்சம்
Answer: C) கொஞ்சம்
(லூக்கா 10: 2)
03. வேலையாள் எதற்கு பாத்திரனாயிருக்கிறான்?
A) கூலி
B) வேலை
C) ஆகாரம்
Answer: A) கூலி
(லூக்கா 10:7)
04. நியாயத்தீர்ப்பு நாளில் யாருக்கு நேரிடுவதைப் பார்க்கிலும் தீருவுக்கும், சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்?
A) கோராசீன், பெத்சாயிதா
B) பெத்சாயிதா, கலிலேயா
C) கப்பர்நகூம், கலிலேயா
Answer: A) கோராசீன், பெத்சாயிதா
(லூக்கா 10:13,14)
05. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட இடம் எது?
A) கோராசின்
B) பெத்சாயிதா
C) கப்பர்நகூம்
Answer: C) கப்பர்நகூம்
(லூக்கா 10:15)
06. சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுந்ததைக் கண்டது யார்?
A) இயேசு
B) சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: A) இயேசு
(லூக்கா 10:18)
07. நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது யார்?
A) லேவியன்
B) ஆசாரியன்
C) நியாயசாஸ்திரி
Answer: C) நியாயசாஸ்திரி
(லூக்கா 10:25)
08. இயேசுவிடம் வந்து தன்னை நீதிமானென்று காண்பிக்க நினைத்தவன் யார்?
A) லேவியன்
B) ஆசாரியன்
C) நியாயசாஸ்திரி
Answer: C) நியாயசாஸ்திரி
(லூக்கா 10:29)
09. எனக்கு பிறன் யார் என்று இயேசுவிடம் கேட்டது யார்?
A) பேதுரு
B) சீஷர்கள்
C) நியாயசாஸ்திரி
Answer: C) நியாயசாஸ்திரி
(லூக்கா 10:29)
10. கள்ளர் கையில் அகப்பட்டு குற்றுயிராய் கிடந்தவன் எங்கிருந்து எங்கு புறப்பட்டான்?
A) எருசலேம் - எரிகோ
B) எரிகோ - எருசலேம்
C) எருசலேம் - கப்பர்நகூம்
Answer: A) எருசலேம் - எரிகோ
(லூக்கா 10:30)
11. கள்ளர்கையில் அகப்பட்டவனைக் கண்டு மனதுருகி காயங்களில் எண்ணையும் திராட்சைரசமும் வார்த்தது யார்?
A) ஆசாரியன்
B) லேவியன்
C) சமாரியன்
Answer: C) சமாரியன்
(லூக்கா 10: 33,34)
12. சமாரியன் கள்ளர்கையில் அகப்பட்டவனை பராமரிக்க சத்திரக்காரனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்?
A) இரண்டு
B) இருபது
C) இருநூறு
Answer: A) இரண்டு
(லூக்கா 10:35)
13. மார்த்தாளின் சகோதரி பெயர் என்ன?
A) மரியாள்
B) யோவன்னாள்
C) மகதலேனாள் மரியாள்
Answer: A) மரியாள்
(லூக்கா 10:38,39)
14. அநேகக் காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்கியது யார்?
A) லாசரு
B) மரியாள்
C) மார்த்தாள்
Answer: C) மார்த்தாள்
(லூக்கா 10:41)
15. தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டது யார்?
A) லாசரு
B) மரியாள்
C) மார்த்தாள்
Answer: B) மரியாள்
(லூக்கா 10:42)

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.