Type Here to Get Search Results !

21 MATTHEW | Bible Quiz Question With Answer in Tamil | மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள் | Jesus Sam

===========================
மத்தேயு நற்செய்தி நூல் 
இருபத்து எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
The Gospel Of MATTHEW Chapter - 21
Bible Quiz Question & Answer
==========================

01. இயேசு கழுதை பவனியாக புறப்பட்ட இடம் எது?

A) எருசலேம்

B) பெத்பகே

C) பெத்தானியா

Answer: B) பெத்பகே

     (மத்தேயு 21: 1)

 

02. இயேசு கழுதையின் மேல் வருவதாக யாருடைய குமாரத்திக்கு சொல்ல வேண்டும்?

A) சீயோன் குமாரத்தி

B) சாலேம் குமாரத்தி

C) எருசலேம் குமாரத்தி

Answer: A) சீயோன் குமாரத்தி

     (மத்தேயு 21: 4)

 

03. இயேசு கழுதை பவனியாக சென்ற இடம் எது?

A) எருசலேம்

B) பெத்பகே

C) பெத்தானியா

Answer: A) எருசலேம்

     (மத்தேயு 21: 10)

 

04. நாசரேத்தூரிலிருந்து வந்த தீர்க்கதரிசி யார்?

A) இயேசு 

B) ஏசாயா

C) எரேமியா

Answer: A) இயேசு 

     (மத்தேயு 21: 11)

 

05. 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' இதைக் கேட்டு கோபமடைந்தது யார்?

A) இயேசு, சீஷர்களும்

B) வேதபாரகர், பரிசேயர்

C) பிரதான ஆசாரியர், வேதபாரகர்,

Answer: C) பிரதான ஆசாரியர், வேதபாரகர்,

     (மத்தேயு 21: 15)

 


06. குழந்தைகளுடைய வாயினாலும், பாலகருடைய வாயினால் ________ உண்டாகும்படி செய்தீர் என்று எழுதப்பட்டுள்ளது?

A) துதி

B) புகழ்

C) பாடல்

Answer: A) துதி

     (மத்தேயு 21: 16)

 

07. கழுதை பவனியை முடித்து இயேசு இராத்தங்கிய இடம் எது?

A) தேவாலயம்

B) பெத்பகே

C) பெத்தானியா

Answer: C) பெத்தானியா

     (மத்தேயு 21: 17)

 

08. இயேசு பசியுள்ளவராய் எந்த மரத்தில் கனியை தேடினார்?

A) ஒலிவமரம்

B) அத்திமரம்

C) கேதுருமரம்

Answer: B) அத்திமரம்

     (மத்தேயு 21: 19)

 

09. அத்திமரம் சீக்கிமாய் பட்டுப்போனதைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?

A) ஜனங்கள்

B) வேதபாரகர்

C) இயேசுவின் சீஷர்கள்

Answer: C) இயேசுவின் சீஷர்கள்

     (மத்தேயு 21: 20)

 


10. இயேசுவிடம் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் என்று கேட்டது?

A) பரிசேயர், சதுசேயர்

B) பிரதான ஆசாரியர், வேதபாரகர்

C) பிரதான ஆசாரியர், ஜனத்தின் மூப்பர்

Answer: C) பிரதான ஆசாரியர், ஜனத்தின் மூப்பர்

     (மத்தேயு 21: 23)

 

11. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று என்ற கேட்டது யார்? A) இயேசு

B) பரிசேயர்

C) சீஷர்கள்

Answer: A) இயேசு

     (மத்தேயு 21: 25)

 

12. திராட்சை தோட்டத்திற்கு வேலை செய்ய போகமாட்டேன் என்றது யார்?

A) அடிமை

B) மூத்த மகன்

C) இளைய மகன்

Answer: B) மூத்த மகன்

     (மத்தேயு 21: 28,29)

 

13. திராட்சை தோட்டத்திற்கு வேலை செய்ய போகிறேன் ஐயா என்றது?

A) அடிமை 

B) மூத்த மகன்

C) இளைய மகன்

Answer:  C) இளைய மகன்

     (மத்தேயு 21: 30)

 

14. இவன் சுதந்திரவாளி, இவனைக் கொன்று இவனுடைய சுதந்திரத்தைக் கட்டிக்கொள்வோம் என்றது?

A) கூலிக்காரர்

B) வேலைக்காரர்

C) தோட்டக்காரர்

Answer: C) தோட்டக்காரர்

     (மத்தேயு 21: 38)

 

15. இயேசு உவமையை தங்களைக் குறித்தே சொன்னார் என்று அறிந்தது யார்?

A) பிரதான ஆசாரியர், பரிசேயர்

B) பரிசேயர், வேதபாரகர்

C) பிரதான ஆசாரியர், சதுசேயர்

Answer: A) பிரதான ஆசாரியர், பரிசேயர்

     (மத்தேயு 21: 45)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.