Type Here to Get Search Results !

19 MATTHEW | Bible Quiz Questions Tamil | மத்தேயு நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | Jesus Sam

===================================
MATTHEW CHAPTER - 19
GOSPEL OF MATTHEW BIBLE QUIZ TAMIL

====================
மத்தேயு சுவிசேஷம் அதிகாரம் பத்தொன்பது (19)
பைபிள் வினா விடைகள் தமிழில்

=======================================


01. புருஷன் மனைவியை தள்ளிவிடுவது நியாயமா என்று இயேசுவிடம் கேட்டது யார்?

A) சீஷர்கள்

B) பரிசேயர்

C) சதுசேயர்

Answer: B) பரிசேயர்

     (மத்தேயு 19: 3)

 

02. புருஷன் தன் தகப்பன் தாயை விட்டு யாரோடு இசைந்திருக்க வேண்டும்?

A) கடவுள்

B) மனைவி

C) பிள்ளைகள்

Answer: B) மனைவி

     (மத்தேயு 19: 5)

 

03. __________ இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன்?

A) தேவன்

B) கடவுள்

C) குமாரன்

Answer: A) தேவன்

     (மத்தேயு 19: 6)

 

04. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து மனைவியை தள்ளிவிடலாம் என்று கட்டளையிட்டது யார்?

A) மோசே

B) தாவீது

C) ஏசாயா

Answer: A) மோசே

     (மத்தேயு 19: 7)

 

05. மனைவியைத் தள்ளிவிடலாமென்று மோசே சொல்ல காரணம் என்ன?

A) ஜனங்களின் அக்கிரமத்தினிமித்தம்

B) ஜனங்களின் மீறுதல்களினிமித்தம்

C) ஜனங்களின் இருதயக்கடினத்தினிமித்தம்

Answer: C) இருதயக்கடினத்தினிமித்தம்

     (மத்தேயு 19: 8)

 


06. ”விவாகம் பண்ணுகிறது நல்லதல்லஎன்றது யார்?

A) ஆசாரியர்கள்

B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்

C) மனுஷகுமாரன்

Answer: B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்

(மத்தேயு 19: 10)

 

07. சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தவர்களை அதட்டியது யார்?

A) பரிசேயர்கள்

B) சதுசேயர்கள்

C) இயேசுவின் சீஷர்கள்

Answer: C) இயேசுவின் சீஷர்கள்

(மத்தேயு 19: 13)

 

08. ”நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்என்றது இயேசு கிறிஸ்துவிடம் கேட்டது யார்?

A) வாலிபன்

B) நிக்கோதேமு

C) நூற்றுக்கு அதிபதி

Answer: A) வாலிபன்

(மத்தேயு 19: 16)

 

09. பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் எல்லாவற்றையும் விற்று யாருக்கு கொடுக்க வேண்டும் இயேசு சொன்னார்?

A) ஏழை

B) தரித்திரன்

C) குறைவுள்ளவன்

Answer: B) தரித்திரன்

(மத்தேயு 19: 21)

 

10. இயேசுவிடம் வந்து துக்கமடைந்தவனாய் திரும்பிய ஒரே மனுஷன் யார்?

A) வாலிபன்

B) நிக்கோதேமு

C) நூற்றுக்கு அதிபதி

Answer: A) வாலிபன்

(மத்தேயு 19: 22)

 


11. யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது?

A) தரித்திரன்

B) ஐசுவரியவான்

C) பெறுமையுள்ளவன்

Answer: B) ஐசுவரியவான்

     (மத்தேயு 19: 23)

 

12. அப்படியானால் யார் ரட்சிக்கப்படக் கூடும் என்று கேட்டது யார்?

A) இயேசுவின் சீஷர்கள்

B) பரிசேயர்கள்

C) வேதபாரகர்கள்

Answer: A) இயேசுவின் சீஷர்கள்

     (மத்தேயு 19: 25)

 

13. __________ எல்லாம் கூடும்?

A) தேவனால்

B) இயேசுவால்

C) மனுஷனால்

Answer: A) தேவனால்

     (மத்தேயு 19: 26)

 

14. எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று இயேசு கிறிஸ்துவிடம் கேட்டது யார்?

A) பேதுரு

B) யோவான்

C) யாக்கோபு

Answer: A) பேதுரு

     (மத்தேயு 19: 27)

 

15. இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரத்தை நியாயம் தீர்ப்பது யார்?

A) மோசே

B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்

C) தீர்க்கதரிசி

Answer: B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்

     (மத்தேயு 19: 28)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.