=================
யோவான் முதலாம் அதிகாம் கேள்வி பதில்கள்
The Gospel Of Luke Bible Question with Answer
Luke Bible Quiz Chapter 1
================
யோவான் முதலாம் அதிகாம் கேள்வி பதில்கள்
The Gospel Of Luke Bible Question with Answer
Luke Bible Quiz Chapter 1
================
01. ஒளியைக்குறித்துச்
சாட்சிகொடுத்தவன் யார்?
A) சீமோன்
B) யோவான்
C) யாக்கோபு
Answer: B) யோவான்
(யோவான் 1:7)
02. மோசேயின் மூலமாக
கொடுக்கப்பட்டது எது?
A) திருச்சட்டம்
B) பத்து கட்டளை
C) நியாயப்பிரமாணம்
Answer: C) நியாயப்பிரமாணம்
(யோவான் 1:17)
03. யாரை ஒருவனும் ஒருக்காலும்
கண்டதில்லை?
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) யோவான்ஸ்நானன்
Answer: A) தேவன்
(யோவான் 1:18)
04. நான் கிறிஸ்து அல்ல
என்றது யார்?
A) சிமியோன்
B) யோவான்
C) நாத்தான்வேல்
Answer: B) யோவான்
(யோவான் 1:20)
05. யோவானிடம்
வினவும்படிக்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
(யோவான் 1:24)
A) சீமோன்
B) யோவான்
C) யாக்கோபு
Answer: B) யோவான்
A) திருச்சட்டம்
B) பத்து கட்டளை
C) நியாயப்பிரமாணம்
Answer: C) நியாயப்பிரமாணம்
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) யோவான்ஸ்நானன்
Answer: A) தேவன்
A) சிமியோன்
B) யோவான்
C) நாத்தான்வேல்
Answer: B) யோவான்
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
A) கலிலேயா
B) கப்பர்நகூம்
C) பெத்தாபரா
யோவான் 1:28
A) போதகர்
B) சீஷர்
C) தலைவர்
Answer: A) போதகர்
A) அந்திரேயா
B) சீமோன்
C) யாக்கோபு
யோவான் 1:35-40
A) யாக்கோபு
B) யோவான்
C) சீமோன் பேதுரு
யோவான் 1:40
A) இரட்சகர்
B) கிறிஸ்து
C) மேய்ப்பர்
யோவான் 1:41
11. சீமோனின் தகப்பன்
பெயர் என்ன?
A) செபதேயு
B) யோனா
C) சிமியோன்
Answer: யோனா
(யோவான் 1:42)
12. கேபா என்பதன்
அர்த்தம் என்ன?
A) கடல்
B) பேதுரு
C) பாறை
Answer: பேதுரு
(யோவான் 1:42)
13. பிலிப்பு,
அந்திரேயா, பேதுரு இவர்கள் எந்த பட்டணத்தை சார்ந்தவர்கள்?
A) நாசரேத்
B) பெத்சாய்தா
C) கலிலேயா
Answer: B) பெத்சாய்தா
(யோவான் 1:44)
14. கபடற்ற உத்தம
இஸ்ரவேலன் யார்?
A) அந்திரேயா
B) பிலிப்பு
C) நாத்தான்வேல்
Answer: C) நாத்தான்வேல்
(யோவான் 1:47)
15. ரபீ நீர் தேவனுடைய
குமாரன் இஸ்ரவேலின் ராஜா என்றது யார்?
A) நாத்தான்வேல்
B) சிமியோன்
C) பிலிப்பு
Answer: A) நாத்தான்வேல்
(யோவான் 1:49)
A) செபதேயு
B) யோனா
C) சிமியோன்
Answer: யோனா
A) கடல்
B) பேதுரு
C) பாறை
Answer: பேதுரு
A) நாசரேத்
B) பெத்சாய்தா
C) கலிலேயா
Answer: B) பெத்சாய்தா
A) அந்திரேயா
B) பிலிப்பு
C) நாத்தான்வேல்
Answer: C) நாத்தான்வேல்
A) நாத்தான்வேல்
B) சிமியோன்
C) பிலிப்பு
Answer: A) நாத்தான்வேல்
========
லூக்கா 1
========
1. சகரியாவின் மனைவி பெயர் என்ன? Answer: எலிசபெத்
லூக்கா 1:5
2. தேவாலயத்திற்குள் பிரவேசித்து, தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றது யார்?
Answer: சகரியா
லூக்கா 1:9
Answer: சகரியா
லூக்கா 1:9
3. சகரியா தூபங்காட்டுகிற வேளையில் ஜனங்கள் கூட்டமாய் வெளியே என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
Answer: ஜெபம்
லூக்கா 1:10
4. தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது யார்?
Answer: யோவான்
லூக்கா 1:15
5. எலியாவின் ஆவியும், பலமும் உடையவர் யார்?
Answer: யோவான்
லூக்கா 1:17
6. தேவாலயத்தில் சகரியாவுக்கு தரிசனமானது யார்?
Answer: காபிரியேல் தூதன்
லூக்கா 1:19
7. எலிசபெத் கர்ப்பவதியானபோது எத்தனை மாதம் வெளிப்படாதிருந்தாள்?
Answer: ஐந்து மாதம்
லூக்கா 1:25
8. காபிரியேல் தூதன் மரியாளிடம் பேசிய இடம் எது?
Answer: கலிலேயாவிலுள்ள நாசரேத்
லூக்கா 1:26,27
9. மரியாளிடம் “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்“ என்று சொன்னது யார்? யார்?
Answer: காபிரியேல் தூதன், எலிசபெத்
லூக்கா 1:28,42
10. “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே“ என்று யார் யாரிடம் கூறியது?
Answer: மரியாள் – தேவதூதரிடம்
லூக்கா 1:34
11. எலிசபெத்தை வாழ்த்தியது யார்?
Answer: மரியாள்
லூக்கா 1:40
12. “விசுவாசித்தவளே பாக்கியவதி“ என்று கூறியது யார்?
Answer: எலிசபெத்
லூக்கா 1:45
13. மரியாள் எலிசபெத்தின் வீட்டில் எத்தனை நாள் தங்கியிருந்தாள்?
Answer: மூன்று மாதம்
லூக்கா 1:56
14. யோவானுக்கு எத்தனையாவது நாளில் விருத்தசேதனம் பண்ணினார்கள்?
Answer: எட்டு
லூக்கா 1:59
15. வாய் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழ்க்கப்பட்டு தேவனை ஸ்தோத்திரித்துப் பேசியது யார்?
Answer: சகரியா
லூக்கா 1:64
Answer: ஜெபம்
லூக்கா 1:10
4. தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது யார்?
Answer: யோவான்
லூக்கா 1:15
5. எலியாவின் ஆவியும், பலமும் உடையவர் யார்?
Answer: யோவான்
லூக்கா 1:17
6. தேவாலயத்தில் சகரியாவுக்கு தரிசனமானது யார்?
Answer: காபிரியேல் தூதன்
லூக்கா 1:19
7. எலிசபெத் கர்ப்பவதியானபோது எத்தனை மாதம் வெளிப்படாதிருந்தாள்?
Answer: ஐந்து மாதம்
லூக்கா 1:25
8. காபிரியேல் தூதன் மரியாளிடம் பேசிய இடம் எது?
Answer: கலிலேயாவிலுள்ள நாசரேத்
லூக்கா 1:26,27
9. மரியாளிடம் “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்“ என்று சொன்னது யார்? யார்?
Answer: காபிரியேல் தூதன், எலிசபெத்
லூக்கா 1:28,42
10. “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே“ என்று யார் யாரிடம் கூறியது?
Answer: மரியாள் – தேவதூதரிடம்
லூக்கா 1:34
11. எலிசபெத்தை வாழ்த்தியது யார்?
Answer: மரியாள்
லூக்கா 1:40
12. “விசுவாசித்தவளே பாக்கியவதி“ என்று கூறியது யார்?
Answer: எலிசபெத்
லூக்கா 1:45
13. மரியாள் எலிசபெத்தின் வீட்டில் எத்தனை நாள் தங்கியிருந்தாள்?
Answer: மூன்று மாதம்
லூக்கா 1:56
14. யோவானுக்கு எத்தனையாவது நாளில் விருத்தசேதனம் பண்ணினார்கள்?
Answer: எட்டு
லூக்கா 1:59
15. வாய் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழ்க்கப்பட்டு தேவனை ஸ்தோத்திரித்துப் பேசியது யார்?
Answer: சகரியா
லூக்கா 1:64
================
லூக்கா கேள்வி பதில்கள் (அதிகாரம் 1)
=================
1. லூக்கா சுவிசுஷம் யாருக்கு எழுதப்பட்டது? Answer: தெயோப்பிலுவுக்கு
(லூக்கா 1:1)
2. தெயோப்பிலு, எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்?
Answer: மகா கனம் பொருந்திய
(லூக்கா 1:1)
3. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு, யார் ஒப்புவித்ததைக் குறித்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டார்கள்?
Answer: வசனத்தைப் போதித்தவர்கள்
(லூக்கா 1:2)
4. அபியா என்னும் ஆசாரிய வகுப்பிலிருந்த ஆசாரியன் யார்?
Answer: சகரியா
(லூக்கா 1:5)
5. சகரியாவின் மனைவி பெயர் என்ன?
Answer: எலிசபெத்
(லூக்கா 1:5)
6. எலிசபெத்து யாருடைய குமாரத்திகளில் ஒருத்தியாயிருந்தாள்?
Answer: ஆரோன்
(லூக்கா 1:5)
7. சகரியா, எலிசபெத் தேவனுக்கு முன்பாக ---------- உள்ளவர்கள்?
Answer: நீதியுள்ளவர்கள்
(லூக்கா 1:5,6)
8. கற்பனைகள், நியமங்களின்படி குற்றமற்றவர்களாய் நடந்தவர்கள் யார்?
Answer: சகரியா, எலிசபெத்
(லூக்கா 1:5,6)
9. மலடியாயிருந்ததினால் பிள்ளையில்லாதிருந்ததது யார்?
Answer: எலிசபெத்
(லூக்கா 1:7)
10. சகரியா, எலிசபெத்து --------------- சென்றவர்கள்?
Answer: வயதுசென்றவர்கள்
(லூக்கா 1:7)
11. தேவாலயத்தில் தூபங்காட்டுகிறதற்கு சீட்டு பெற்றவன் யார்?
Answer: சகரியா
(லூக்கா 1:9)
12. சகரியா தூபங்காட்டுகிற வேளையில் ஜனங்கள் கூட்டமாய் வெளியே என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
Answer: ஜெபம்
(லூக்கா 1:10)
13. சகரியாவுக்குத் தரிசனமானவர் யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
(லூக்கா 1:11)
14. தூதன் எங்கே நின்று சகரியாவுக்குத் தரிசனமானார்?
Answer: தூபீடத்தின் வலுதுபக்கத்தில்
(லூக்கா 1:11)
15. சகரியா தூதனைக் கண்டவுடன் அடைந்தது என்ன?
Answer: பயம்
(லூக்கா 1:12)
16. சகரியாவே பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது என்று கூறியது யார்?
Answer: தூதன்
(லூக்கா 1:13)
17. யார், ஒரு குமாரனைப் பெறுவாள் என சகரியாவிடம் கூறப்பட்டது?
Answer: எலிசபெத்
(லூக்கா 1:13)
18. எலிசபெத்து, தன் குமாரனுக்கு என்ன பெயர் இடவேண்டும்?
Answer:
(லூக்கா 1:
19. யோவானின் பிறப்பினால் அநேகருக்கு உண்டாவது என்ன?
Answer: சந்தோஷம்
(லூக்கா 1:14)
20. யோவானின் பிறப்பினால் சகரியாவுக்கு உண்டாது என்ன?
Answer: சந்தோஷம், மகிழ்ச்சி
(லூக்கா 1:14)
21. கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பவன் யார்?
Answer: யோவான்
(லூக்கா 1:15)
22. யோவான் எவைகளைக் குடிக்ககமாட்டான்?
Answer: திராட்சரசம், மது
(லூக்கா 1:15)
23. யோவான் எதுமுதல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்?
Answer: தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே
(லூக்கா 1:15)
24. யோவான் யாரில் அநேகரை கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்?
Answer: இஸ்ரவேல் சந்ததியாரில்
(லூக்கா 1:15)
25. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்துக்கும் கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பகிறவர் யார்?
Answer: யோவான்
(லூக்கா 1:17)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.