==============
Book of ACTS Chapter Eleven (11)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினொன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. புறஜாதியார் தேவவசனத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்த சகோதரர் யாரோடு வாக்குவாதம் பண்ணினார்கள்?A) சவுல்
B) பர்னபா
C) பேதுரு
Answer: C) பேதுரு
(அப்போஸ்தலர் 11:1,2,3)
02. பேதுருவின் தரிசனத்தில் தேவன் பேதுருவோடு எத்தனை முறை பேசினார்?
A) ஒன்று முறை
B) இரண்டு முறை
C) மூன்று முறை
Answer: C) மூன்று முறை
(அப்போஸ்தலர் 11:10)
03. யோப்பா பட்டணத்தில் இருந்து செசரியாவிற்கு பேதுருவோடு சென்றது எத்தனை பேர்?
A) மூன்று பேர்
B) ஆறு பேர்
C) ஒன்பது பேர்
Answer: B) ஆறு பேர்
(அப்போஸ்தலர் 11:12)
04. தேவனை தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றது யார்?
A) அகபு
B) பர்னபா
C) பேதுரு
Answer: C) பேதுரு
(அப்போஸ்தலர் 11:17)
05. சீப்புரு தீவாரும், சிரேனே பட்டணத்தாரும் எங்கு சென்று கிறிஸ்துவை பிரசங்கித்தார்கள்?
A) யோப்பா
B) அந்தியோகியா
C) செசரியா
Answer: B) அந்தியோகியா
(அப்போஸ்தலர் 11:20)
A) சவுல்
B) பர்னபா
C) அகபு
Answer: B) பர்னபா
(அப்போஸ்தலர் 11:22)
07. பர்னபா சவுலை தேடி எங்கு சென்றார்?
A) தர்சு
B) இத்தாலியா
C) செசரியா
Answer: A) தர்சு
(அப்போஸ்தலர் 11:25)
08. பர்னபா அந்தியோகியா பட்டணத்திற்கு யாரை அழைத்து வந்தார்?
A) சவுல்
B) பேதுரு
C) அகபு
Answer: A) சவுல்
(அப்போஸ்தலர் 11:25)
09. சவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் எத்தனை வருடம் உபதேசம் பண்ணினார்கள்?
A) ஒரு வருடம்
B) இரண்டு வருடம்
C) மூன்று வருடம்
Answer: A) ஒரு வருடம்
(அப்போஸ்தலர் 11:26)
10. சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எங்கு முதல் முதல் வழங்கப்பட்டது?
A) யோப்பா
B) அந்தியோகியா
C) செசரியா
Answer: B) அந்தியோகியா
(அப்போஸ்தலர் 11:26)
11. தீர்க்கதரிசிகள் எங்கிருந்து அந்தியோகியாவிற்கு வந்தார்கள்?
A) சமாரியா
B) கலிலேயா
C) எருசலேம்
Answer: C) எருசலேம்
(அப்போஸ்தலர் 11:27)
12. அகபு என்பவன் ஒரு __________ .
A) சீஷன்
B) போர்ச்சேவகன்
C) தீர்க்கதரிசி
Answer: C) தீர்க்கதரிசி
(அப்போஸ்தலர் 11:28)
13. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவரால் அறிவித்தவர் யார்?
A) சவுல்
B) பர்னபா
C) அகபு
Answer: C) அகபு
(அப்போஸ்தலர் 11:28)
14. யாருடைய நாட்களில் உலகமெங்கும் பஞ்சம் உண்டாயிற்று?
A) ஏரோது
B) கிலவுதியு ராயன்
C) அகிரிப்பா
Answer: B) கிலவுதியு ராயன்
(அப்போஸ்தலர் 11:28)
15. சீஷர்கள் பணத்தை யாருடைய கையில் கொடுத்து மூப்பரிடம் கொடுக்க சொன்னார்கள்?
A) சவுல், பர்னபா
B) பர்னபா, பேதுரு
C) அகபு, மத்தியா
Answer: A) சவுல், பர்னபா
(அப்போஸ்தலர் 11:29,30)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.