==============
Book of ACTS Chapter Twelve (12)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பன்னிரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. யோவானின் சகோதரன் பெயர் என்ன?A) மாற்கு
B) யாக்கோபு
C) சீமோன்
Answer: B) யாக்கோபு
(அப்போஸ்தலர் 12:2)
02. ஏரோது யாக்கோபை கொலை செய்தது யாருக்கு பிரியமாயிருந்தது?
A) யூதர்
B) அப்போஸ்தலர்
C) இஸ்ரவேலர்
Answer: A) யூதர்
(அப்போஸ்தலர் 12:3)
03. எந்த பண்டிகையின் போது ஏரோது பேதுருவை பிடித்தார்?
A) கூடார பண்டிகை
B) புளிப்பில்லாத அப்பப்பண்டிகை
C) பெந்தேகோஸ்தே பண்டிகை
Answer: B) புளிப்பில்லாத அப்பப்பண்டிகை
(அப்போஸ்தலர் 12:3)
04. சிறையில் பேதுருவை காக்க எத்தனை போர்ச்சேவகர் இருந்தார்கள்?
A) நான்கு போர்ச்சேவகர்கள்
B) எட்டு போர்ச்சேவகர்கள்
C) பதினாறு போர்ச்சேவகர்கள்
Answer: C) பதினாறு போர்ச்சேவகர்கள்
(அப்போஸ்தலர் 12:4)
05. இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணியது யார்?
A) பவுல்
B) பர்னபா
C) பேதுரு
Answer: C) பேதுரு
(அப்போஸ்தலர் 12:6)
06. தூதன் யாருடைய விலாவை தட்டி எழுப்பினார்?
A) சவுல்
B) யாக்கோபு
C) பேதுரு
Answer: C) பேதுரு
(அப்போஸ்தலர் 12:7)
07. மாற்கு என்பவரின் மற்றொரு பெயர் என்ன?
A) சீமோன்
B) யாக்கோபு
C) யோவான்
Answer: C) யோவான்
(அப்போஸ்தலர் 12:12,15)
08. மரியாள் வீட்டில் சகோதரர் யாருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்?
A) சவுல்
B) யாக்கோபு
C) பேதுரு
Answer: C) பேதுரு
(அப்போஸ்தலர் 12:5,12)
09. சிறையிலிருந்து வந்த பேதுருவை முதலாவது பார்த்தது யார்?
A) ரோதை
B) தொற்காள்
C) பிலாத்து
Answer: A) ரோதை
(அப்போஸ்தலர் 12:13)
10. பேதுரு தான் சிறையிலிருந்து வெளியே வந்த செய்தியை யாருக்கு அறிவிக்க சொன்னார்?
A) சவுல்
B) யாக்கோபு
C) மாற்கு
Answer: B) யாக்கோபு
(அப்போஸ்தலர் 12:17)
11. பேதுரு சிறையிலிருந்து தப்பியதால் யூதேயாவிலிருந்து செசரியா சென்று வாசம்பண்ணியது யார்?
A) ஏரோது
B) போர்ச்சேவகர்
C) சபையார்
Answer: A) ஏரோது
(அப்போஸ்தலர் 12:19)
12. தீரியர்பேரிலும், சீதோனியர்பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தது யார்?
A) சவுல்
B) ஏரோது
C) பேதுரு
Answer: B) ஏரோது
(அப்போஸ்தலர் 12:20)
13. ஏரோதின் வீட்டு விசாரணைக்காரன் பெயர் என்ன?
A) ரோதை
B) கொர்நேலியு
C) பிலாத்து
Answer: C) பிலாத்து
(அப்போஸ்தலர் 12:20)
14. கர்த்தருடைய தூதன் அடித்ததால் புழுப்புழுத்து இறந்தது யார்?
A) ஏரோது
B) கிலவுதியு ராயன்
C) பிலாத்து
Answer: A) ஏரோது
(அப்போஸ்தலர் 12:23)
15. தர்ம ஊழியம் செய்தது யார்?
A) சவுல், பர்னபா
B) பேதுரு, யாக்கோபு
C) மாற்கு, யோவான்
Answer: A) சவுல், பர்னபா
(அப்போஸ்தலர் 12:25)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.