=============
Book of EXODUS Chapter Three (3)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) எத்திரோ
B) ஆபிரகாம்
C) பார்வோன்
Answer: A) எத்திரோ
(யாத்திராகமம் 3:1)
02. மோசே ஆடுகளை மேய்த்துக்கொண்டு தேவபர்வதமாகிய _______ மட்டும் வந்தான்?
A) ஓரேப்
B) நேபோ
C) ஏபால்
Answer: A) ஓரேப்
(யாத்திராகமம் 3:1)
03. அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், வெந்துபோகாமல் இருந்தது எது?
A) பலிபீடம்
B) ஆட்டுக்கடா
C) முட்செடி
Answer: C) முட்செடி
(யாத்திராகமம் 3:2)
04. ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று மோசேக்கு தரிசனமானது யார்?
A) தேவன்
B) கர்த்தருடைய தூதன்
C) ஆபிரகாம்
Answer: B) கர்த்தருடைய தூதன்
(யாத்திராகமம் 3:2)
05. நான் கிட்டப்போய் அந்த அற்புதக் காட்சியை பார்ப்பேன் என்றது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) எத்திரோ
Answer: A) மோசே
(யாத்திராகமம் 3:3)
06. "நீ நிற்கிற இடம் பரிசுத்த பு+மி" யார்? யாரிடம் சொன்னது?
A) தேவன் - மோசே
B) மோசே - ஆரோன்
C) தேவன் - ஆரோன்
Answer: A) தேவன் - மோசே
(யாத்திராகமம் 3:5)
07. தேவனை நோக்கிப் பார்க்க பயந்து தன் முகத்தை மூடிக்கொண்டது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) எத்திரோ
Answer: A) மோசே
(யாத்திராகமம் 3:6)
08. மோசே: பார்வோனிடத்திற்கு போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், -------------- என்றான்.
A) நான் எம்மாத்திரம்
B) என்னால் முடியாது
C) எனக்கு தெரியாது
Answer: A) நான் எம்மாத்திரம்
(யாத்திராகமம் 3:11)
09. தேவன் யாரிடம் நான் "இருக்கிறவராக இருக்கிறேன்" என்று சொன்னார்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 3:14)
10. தேவன் இஸ்ரவேலரை பாலும் தேனும் ஓடுகிற யாருடைய தேசத்திற்கு கொண்டுபோவேன் என்றார்?
A) கானானியர், ஏத்தியர்
B) எமோரியர், பெரிசியர்,
C) ஏவியர், எபூசியர்
Answer: A) கானானியர், ஏத்தியர், B) எமோரியர், பெரிசியர் C) ஏவியர், எபு+சியர்
(யாத்திராகமம் 3:17)
11. தேவன் யார் யாரை எகிப்தின் ராஜாவினிடத்திற்கு போகச் சொன்னார்?
A) மோசே, ஆரோன்
B) மோசே, இஸ்ரவேல் ஜனங்கள்
C) மோசே, இஸ்ரவேலின் முப்பர்
Answer: A) மோசே, ஆரோன்
(யாத்திராகமம் 3:18)
12. எகிப்தின் ராஜா ----------- கண்டாலொழிய உங்களை போகவிடான்.
A) கிரியை
B) கைவல்லமை
C) அற்புதங்கள்
Answer: B) கைவல்லமை
(யாத்திராகமம் 3:19)
13. தேவன் தன் கையை நீட்டி, சகலவித அற்புதங்களாலும் யாரை வாதிப்பேன் என்றார்?
A) எகிப்தியர்
B) பார்வோனின் வீட்டார்
C) இஸ்ரவேலர்
Answer: A) எகிப்தியர்
(யாத்திராகமம் 3:20)
14. இஸ்ரவேலருக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கப்பண்ணுவேன். நீங்கள் போகும்போது ------------ போவதில்லை.
A) இன்பமாய்
B) துக்கமுகமாய்
C) வெறுமையாய்
Answer: C) வெறுமையாய்
(யாத்திராகமம் 3:21)
15. இஸ்ரவேலரின் ஸ்திரீகள் தன்தன் அயலகத்தாளிடத்திலும், தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும் எதை கேட்டு வாங்குவாள்?
A) வெள்ளியுடைமை
B) பொன்னுடைமை
C) வஸ்திரம்
Answer: A) வெள்ளியுடைமை B) பொன்னுடைமை C) வஸ்திரம்
(யாத்திராகமம் 3:22)
B) மோசே, இஸ்ரவேல் ஜனங்கள்
C) மோசே, இஸ்ரவேலின் முப்பர்
Answer: A) மோசே, ஆரோன்
(யாத்திராகமம் 3:18)
12. எகிப்தின் ராஜா ----------- கண்டாலொழிய உங்களை போகவிடான்.
A) கிரியை
B) கைவல்லமை
C) அற்புதங்கள்
Answer: B) கைவல்லமை
(யாத்திராகமம் 3:19)
13. தேவன் தன் கையை நீட்டி, சகலவித அற்புதங்களாலும் யாரை வாதிப்பேன் என்றார்?
A) எகிப்தியர்
B) பார்வோனின் வீட்டார்
C) இஸ்ரவேலர்
Answer: A) எகிப்தியர்
(யாத்திராகமம் 3:20)
14. இஸ்ரவேலருக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கப்பண்ணுவேன். நீங்கள் போகும்போது ------------ போவதில்லை.
A) இன்பமாய்
B) துக்கமுகமாய்
C) வெறுமையாய்
Answer: C) வெறுமையாய்
(யாத்திராகமம் 3:21)
15. இஸ்ரவேலரின் ஸ்திரீகள் தன்தன் அயலகத்தாளிடத்திலும், தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும் எதை கேட்டு வாங்குவாள்?
A) வெள்ளியுடைமை
B) பொன்னுடைமை
C) வஸ்திரம்
Answer: A) வெள்ளியுடைமை B) பொன்னுடைமை C) வஸ்திரம்
(யாத்திராகமம் 3:22)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.