=============
Book of EXODUS Chapter Four (4)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் நான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) கோல் பாம்பாக மாறுதல்
B) கையில் உறைந்த மலையைப் போல் வெண்குஷ்டம் பிடித்தல்
C) நதியின் நீர் இரத்தமாக மாறுதல்
Answer: A) கோல் பாம்பாக மாறுதல்
(யாத்திராகமம் 4:3)
02. சர்ப்பத்தை கோலாக மாற்றுவதற்கு மோசே என்ன செய்தான்?
A) தேவனோடு பேசினான்
B) சர்ப்பத்தின் தலையை பிடித்தான்
C) சர்ப்பத்தின் வாஇ;லை பிடித்தான்
Answer: C) சர்ப்பத்தின் வாலை பிடித்தான்
(யாத்திராகமம் 4:4)
03. யாருடைய கையில் உறைந்த மலையைப் போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது?
A) மோசே
B) எத்திரோ
C) ஆரோன்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 4:6)
04. இஸ்ரவேலர்கள் நம்பும்படி மோசேக்கு தேவன் எத்தனை அடையாளத்தைக் கொடுத்தார்?
A) இரண்டு
B) மூன்று
C) ஐந்து
Answer: C) மூன்று
(யாத்திராகமம் 4:9)
05. நதியின் நீரை மொண்டு தரையிலே ஊற்றும்போது, நீர் என்னவாக மாறும் என்று தேவன் சொன்னார்?
A) சிவப்பாக மாறும்
B) வெள்ளமாக மாறும்
C) இரத்தமாக மாறும்
Answer: C) இரத்தமாக மாறும்
(யாத்திராகமம் 4:9)
06. "நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்" என்றது யார்?
A) மோசே
B) எத்திரோ
C) ஆரோன்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 4:10)
07. மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? இக்கேள்வியை மோசேயிடம் கேட்டது யார்?
A) கர்த்தர்
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: A) கர்த்தர்
(யாத்திராகமம் 4:11)
08. மோசே என்ன சொன்னபோது கர்த்தர் மோசேயின் மேல் கோபம் கொண்டார்?
A) இஸ்ரவேலர்கள் என் வாக்குக்கு செவிகொடார்கள்
B) நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்
C) நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்
Answer: C) நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்
(யாத்திராகமம் 4:13,14)
09. ஆரோன் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவன்?
A) யூதா
B) பென்யமீன்
C) லேவி
Answer: C) லேவி
(யாத்திராகமம் 4:14)
10. மோசேயை கண்டபோது யாருடைய இருதயம் மகிழ்ந்தது?
A) ஆரோன்
B) பார்வோன்
C) எத்திரோ
Answer: A) ஆரோன்
(யாத்திராகமம் 4:14)
11. மோசேக்கு வாயாய் இருந்தது யார்?
A) ஆரோன்
B) சிப்போராள்
C) எத்திரோ
Answer: C) ஆரோன்
(யாத்திராகமம் 4:16)
12. ஆரோனுக்கு தேவனாயிருந்தது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) எத்திரோ
Answer: A) மோசே
(யாத்திராகமம் 4:16)
13. மோசே மீதியான் தேசத்திலிருந்து எகிப்துக்கு போகும்போது தேவன் எதை எடுத்துக்கொண்டு போக சொன்னார்?
A) கோல்
B) மாற்று வஸ்திரம்
C) அப்பம்
Answer: A) கோல்
(யாத்திராகமம் 4:17)
14. மோசேயின் மாமா பெயர் என்ன?
A) ஆரோன்
B) பெசலெயேல்
C) எத்திரோ
Answer: C) எத்திரோ
(யாத்திராகமம் 4:18)
15. மோசே மீதியான் தேசத்திலிருந்து எகிப்து தேசத்திற்கு யாரை கூட்டிக்கொண்டு வந்தான்?
A) எத்திரோ, மனைவி
B) மனைவி, பிள்ளைகள்
C) எத்திரோ, பிள்ளைகள்
Answer: B) மனைவி, பிள்ளைகள்
(யாத்திராகமம் 4:20)
16. மோசே தன் மனைவியும், பிள்ளைகளையும் எதின்மேல் ஏற்றி எகிப்து தேசத்துக்கு வந்தான்?
A) குதிரை
B) ஒட்டகம்
C) கழுதை
Answer: C) கழுதை
(யாத்திராகமம் 4:20)
17. வழியிலே தங்கும் இடத்திலே மோசேக்கு எதிர்பட்டு அவனை கொல்லப்பார்த்தது யார்?
A) கர்த்தர்
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: A) கர்த்தர்
(யாத்திராகமம் 4:24)
18. கருக்கான ஒரு கல்லை எடுத்து, மோசேயின் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்தது யார்?
A) மோசே
B) சிப்போராள்
C) எத்திரோ
Answer: B) சிப்போராள்
(யாத்திராகமம் 4:25)
19. "விருத்தசேதனத்தினிமித்தம் நீ எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன்" இது யார்? யாரிடம் சொன்னது?
A) சாராள் - ஆபிரகாம்
B) ரெபேக்காள் - ஈசாக்கு
C) சிப்போராள் - மோசே
Answer: C) சிப்போராள் - மோசே
(யாத்திராகமம் 4:26)
20. தேவபர்வதத்தில் மோசேயை சந்தித்து, அவனை முத்தஞ்செய்தது யார்?
A) ஆரோன்
B) சிப்போராள்
C) எத்திரோ
Answer: A) ஆரோன்
(யாத்திராகமம் 4:27)
A) ஆரோன்
B) பெசலெயேல்
C) எத்திரோ
Answer: C) எத்திரோ
(யாத்திராகமம் 4:18)
15. மோசே மீதியான் தேசத்திலிருந்து எகிப்து தேசத்திற்கு யாரை கூட்டிக்கொண்டு வந்தான்?
A) எத்திரோ, மனைவி
B) மனைவி, பிள்ளைகள்
C) எத்திரோ, பிள்ளைகள்
Answer: B) மனைவி, பிள்ளைகள்
(யாத்திராகமம் 4:20)
16. மோசே தன் மனைவியும், பிள்ளைகளையும் எதின்மேல் ஏற்றி எகிப்து தேசத்துக்கு வந்தான்?
A) குதிரை
B) ஒட்டகம்
C) கழுதை
Answer: C) கழுதை
(யாத்திராகமம் 4:20)
17. வழியிலே தங்கும் இடத்திலே மோசேக்கு எதிர்பட்டு அவனை கொல்லப்பார்த்தது யார்?
A) கர்த்தர்
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: A) கர்த்தர்
(யாத்திராகமம் 4:24)
18. கருக்கான ஒரு கல்லை எடுத்து, மோசேயின் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்தது யார்?
A) மோசே
B) சிப்போராள்
C) எத்திரோ
Answer: B) சிப்போராள்
(யாத்திராகமம் 4:25)
19. "விருத்தசேதனத்தினிமித்தம் நீ எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன்" இது யார்? யாரிடம் சொன்னது?
A) சாராள் - ஆபிரகாம்
B) ரெபேக்காள் - ஈசாக்கு
C) சிப்போராள் - மோசே
Answer: C) சிப்போராள் - மோசே
(யாத்திராகமம் 4:26)
20. தேவபர்வதத்தில் மோசேயை சந்தித்து, அவனை முத்தஞ்செய்தது யார்?
A) ஆரோன்
B) சிப்போராள்
C) எத்திரோ
Answer: A) ஆரோன்
(யாத்திராகமம் 4:27)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.