Type Here to Get Search Results !

ஒரு வருட வேத வாசிப்பு ஒழுங்கு முறை | One Year Bible Reading Challenge | 365 Days Bible Reading Points | Jesus Sam

ஒரு வருட வேத வாசிப்பு ஒழுங்கு முறை
உமது வார்த்தையை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.
(சங்கீதம் 119:11)

அமைதி வேளை தனிதியானம்
    ஆவிக்குறிய வாழ்க்கையில் வளரவும் முதிர்ச்சியடையவும் வேதத்தை தியானம் செய்வது அவசியமாகிறது. வேதத்தின் சத்திங்களை சரியானபடி புரிந்து, தேவனைப் பற்றி ஆழமாக அறிந்து, ஆவிக்குறிய வாழ்க்கையில் வளரவும், நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும் வேதவாசிப்பு மிகவும் அவசியம்.

தலைப்பு:
வேதபகுதி: -------------------------- .
நாள்: ----------------- .


1. தேவன் இன்று இவ்வேதபகுதி மூலம் என்னுடன் பேசியது
  • தேவனைப் பற்றி…..
  • இப்பகுதியில் என் வாழ்வு குறித்து காண்பது என்ன?

2. என் வாழ்வில் நான் செய்ய வேண்டியவை:
    நாம் கற்றுக்கொண்ட சத்தியத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள தொடர்பை காண வேண்டும். அவரது கட்டளைகள், நாம் தவிர்க்க வேண்டிய காரியங்கள், உரிமை பாராட்ட வேண்டிய வாக்குத்தத்தங்கள், நல்ல மற்றும் தவறிய மனிதனின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் ஆகியவற்றை கவனித்து அறிந்து கொண்டு பட்டியலிடுங்கள்.
  • விட்டுவிட வேண்டியவைகள்
  • கடைபிடிக்க வேண்டியவைகள்
3. எவ்விதம் நான் செயல்படப் போகிறேன்:
    வரிசை எண் 2-ல் பட்டியலிட்ட காரியங்களை எவ்விதம் செயல்படுத்தப் போகிறேன்….. இன்றை நாளில் செய்ய தீர்மானித்தவைகள் ஆகியவற்றை எழுதுதல் நம்மை நேர்பாதையில் நடத்த உந்து சக்தியாக விளங்கும்.
    அன்று இரவு படுக்கைக்கு செல்லுமுன் அந்த நாளில் நாம் செயல்பட்டவிதத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். தவறின காரியங்களுக்காக மன்னிப்பையும் (யாக்குாபு 4:17) தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு ஞானத்தையும் (யாக்கோபு 1:5) ஆண்டவரிடம் கேட்க வேண்டும்.


4. இப்பகுதியில் என்னைத் தொட்ட வசனம்:
    இவ்வசனத்தை அந்த நாளில் குறைந்தது மூன்று நபரிடம் பகிர்ந்துகொள்ள பிரயாசப்பட வேண்டும்.


5. இன்றைய நாளுக்கான ஜெபக்குறிப்புகள்:
  • தேவனை குறித்து துதிக்க குறிப்புகள் (1)
  • விட்டுவிட வேண்டிய பாவங்களை அறிக்கையிட குறிப்புகள் (2)
  • செயல்பட எடுத்த தீர்மானங்களுக்கு ஆண்டவர் பெலன் அருள ஜெபக்குறிப்புகள் (3)

ஜனவரி
1. மத்தேயு 1-2
2. மத்தேயு 3-4
3. மத்தேயு 5-7
4. மத்தேயு 8-10
5. மத்தேயு 11-13
6. மத்தேயு 14-16
7. மத்தேயு 17-19
8. மத்தேயு 20-22
9. மத்தேயு 23-25
10. மத்தேயு 26-28
11. மாற்கு 1-2
12. மாற்கு 3-4
13. மாற்கு 5-6
14. மாற்கு 7-8
15. மாற்கு 9-10
16. மாற்கு 11-12
17. மாற்கு 13-14
18. மாற்கு 15-16
19. லூக்கா 1-2
20. லூக்கா 3-4
21. லூக்கா 5-6
22. லூக்கா 7-8
23. லூக்கா 9-10
24. லூக்கா 11-12
25. லூக்கா 13-14
26. லூக்கா 15-16
27. லூக்கா 17-18
28. லூக்கா 19-20
29. லூக்கா 21-22
30. லூக்கா 23-24
31. யோவான் 1-2



பிப்ரவரி
1. யோவான் 3-4
2. யோவான் 5-6
3. யோவான் 7-9
4. யோவான் 10-12
5. யோவான் 13-15
6. யோவான் 16-18
7. யோவான் 19-21
8. அப்போஸ்தலர் 1-2
9. அப்போஸ்தலர் 3-4
10. அப்போஸ்தலர் 5-6
11. அப்போஸ்தலர் 7-8
12. அப்போஸ்தலர் 9-10
13. அப்போஸ்தலர் 11-12
14. அப்போஸ்தலர் 13-14
15. அப்போஸ்தலர் 15-16
16. அப்போஸ்தலர் 17-18
17. அப்போஸ்தலர் 19-20
18. அப்போஸ்தலர் 21-22
19. அப்போஸ்தலர் 23-24
20. அப்போஸ்தலர் 25-26
21. அப்போஸ்தலர் 27-28
22. ரோமர் 1-2
23. ரோமர் 3-4
24. ரோமர் 5-6
25. ரோமர் 7-8
26. ரோமர் 9-10
27. ரோமர் 11-12
28. ரோமர் 13-14


மார்ச்
1. ரோமர் 15-16
2. 1 கொரிந்தியர் 1-2
3. 1 கொரிந்தியர் 3-4
4. 1 கொரிந்தியர் 5-6
5. 1 கொரிந்தியர் 7-8
6. 1 கொரிந்தியர் 9-10
7. 1 கொரிந்தியர் 11-12
8. 1 கொரிந்தியர் 13-14
9. 1 கொரிந்தியர் 15-16
10. 2 கொரிந்தியர் 1-3
11. 2 கொரிந்தியர் 4-5
12. 2 கொரிந்தியர் 6-8
13. 2 கொரிந்தியர் 9-10
14. 2 கொரிந்தியர் 11-13
15. கலாத்தியர் 1-3
16. கலாத்தியர் 4-6
17. எபேசியர் 1-3
18. எபேசியர் 4-6
19. பிலிப்பியர் 1-2
20. பிலிப்பியர் 3-4
21. கொலோசெயர் 1-2
22. கொலோசெயர் 3-4
23. 1 தெசலோனிக்கேயர் 1-3
24. 1 தெசலோனிக்கேயர் 4-5
25. 2 தெசலோனிக்கேயர் 1-3
26. 1 தீமோத்தேயு 1-3
27. 1 தீமோத்தேயு 4-5
28. 2 தீமோத்தேயு 1-2
29. 2 தீமோத்தேயு 3-4
30. தீத்து
31. பிலெமோன்

ஏப்ரல்
1. எபிரெயர் 1-4
2. எபிரெயர் 5-7
3. எபிரெயர் 8-10
4. எபிரெயர் 11-13
5. யாக்கோபு 1-3
6. யாக்கோபு 4-5
7. 1 பேதுரு 1-3
8. 1 பேதுரு 4-5
9. 2 பேதுரு
10. 1 யோவான் 1-3
11. 1 யோவான் 4-5
12. 2 யோவான்
13. 3 யோவான்
14. யூதா
15. ஆதியாகமம் 1-3
16. ஆதியாகமம் 4-7
17. ஆதியாகமம் 8-11
18. ஆதியாகமம் 12-15
19. ஆதியாகமம் 16-19
20. ஆதியாகமம் 20-23
21. ஆதியாகமம் 24-27
22. ஆதியாகமம் 28-31
23. ஆதியாகமம் 32-35
24. ஆதியாகமம் 36-39
25. ஆதியாகமம் 40-43
26. ஆதியாகமம் 44-47
27. ஆதியாகமம் 48-50
28. யாத்திராகமம் 1-4
29. யாத்திராகமம் 5-8
30. யாத்திராகமம் 9-12



மே
1. யாத்திராகமம் 13-16
2. யாத்திராகமம் 17-20
3. யாத்திராகமம் 21-24
4. யாத்திராகமம் 25-28
5. யாத்திராகமம் 29-32
6. யாத்திராகமம் 33-36
7. யாத்திராகமம் 37-40
8. லேவியராகமம் 1-3
9. லேவியராகமம் 4-6
10. லேவியராகமம் 7-9
11. லேவியராகமம் 10-12
12. லேவியராகமம் 13-15
13. லேவியராகமம் 16-18
14. லேவியராகமம் 19-21
15. லேவியராகமம் 22-24
16. லேவியராகமம் 25-27
17. எண்ணாகமம் 1-4
18. எண்ணாகமம் 5-8
19. எண்ணாகமம் 9-12
20. எண்ணாகமம் 13-16
21. எண்ணாகமம் 17-20
22. எண்ணாகமம் 21-24
23. எண்ணாகமம் 25-28
24. எண்ணாகமம் 29-32
25. எண்ணாகமம் 33-36
26. உபாகமம் 1-3
27. உபாகமம் 4-6
28. உபாகமம் 7-9
29. உபாகமம் 10-12
30. உபாகமம் 13-15
31. உபாகமம் 16-19



ஜீன்
1. உபாகமம் 20-22
2. உபாகமம் 23-25
3. உபாகமம் 26-28
4. உபாகமம் 29-31
5. உபாகமம் 32-34
6. யோசுவா 1-5
7. யோசுவா 6-10
8. யோசுவா 11-15
9. யோசுவா 16-20
10. யோசுவா 21-24
11. நியாயாதிபதிகள் 1-6
12. நியாயாதிபதிகள் 7-11
13. நியாயாதிபதிகள் 12-16
14. நியாயாதிபதிகள் 17-21
15. ரூத் 1-4
16. 1 சாமுவேல் 1-5
17. 1 சாமுவேல் 6-10
18. 1 சாமுவேல் 11-15
19. 1 சாமுவேல் 16-20
20. 1 சாமுவேல் 21-25
21. 1 சாமுவேல் 26-31
22. 2 சாமுவேல் 1-4
23. 2 சாமுவேல் 5-9
24. 2 சாமுவேல் 1-14
25. 2 சாமுவேல் 15-19
26. 2 சாமுவேல் 20-24
27. 1 இராஜாக்கள் 1-4
28. 1 இராஜாக்கள் 5-9
29. 1 இராஜாக்கள் 10-13
30. 1 இராஜாக்கள் 14-18



ஜீலை
1. 1 இராஜாக்கள் 19-22
2. 2 இராஜாக்கள் 1-5
3. 2 இராஜாக்கள் 6-10
4. 2 இராஜாக்கள் 11-15
5. 2 இராஜாக்கள் 16-20
6. 2 இராஜாக்கள் 21-25
7. 1 நாளாகமம் 1-4
8. 1 நாளாகமம் 5-9
9. 1 நாளாகமம் 10-14
10. 1 நாளாகமம் 15-19
11. 1 நாளாகமம் 20-24
12. 1 நாளாகமம் 25-29
13. 2 நாளாகமம் 1-5
14. 2 நாளாகமம் 6-10
15. 2 நாளாகமம் 11-15
16. 2 நாளாகமம் 16-20
17. 2 நாளாகமம் 21-24
18. 2 நாளாகமம் 25-28
19. 2 நாளாகமம் 29-32
20. 2 நாளாகமம் 33-36
21. எஸ்றா 1-5
22. எஸ்றா 6-10
23. நெகேமியா 1-4
24. நெகேமியா 5-9
25. நெகேமியா 10-13
26. எஸ்தர் 1-5
27. எஸ்தர் 6-10
28. சங்கீதம் 1-2
29. சங்கீதம் 3-5
30. சங்கீதம் 6-8
31. சங்கீதம் 9-11



ஆகஸ்ட்
1. சங்கீதம் 12-14
2. சங்கீதம் 15-17
3. சங்கீதம் 18-20
4. சங்கீதம் 21-23
5. சங்கீதம் 24-26
6. சங்கீதம் 27-29
7. சங்கீதம் 30-32
8. சங்கீதம் 33-35
9. சங்கீதம் 36-38
10. சங்கீதம் 39-41
11. சங்கீதம் 42-44
12. சங்கீதம் 45-47
13. சங்கீதம் 48-50
14. சங்கீதம் 51-53
15. சங்கீதம் 54-56
16. சங்கீதம் 57-59
17. சங்கீதம் 60-62
18. சங்கீதம் 63-65
19. சங்கீதம் 66-68
20. சங்கீதம் 69-71
21. சங்கீதம் 72-74
22. சங்கீதம் 75-77
23. சங்கீதம் 78-80
24. சங்கீதம் 81-83
25. சங்கீதம் 84-86
26. சங்கீதம் 87-89
27. சங்கீதம் 90-92
28. சங்கீதம் 93-95
29. சங்கீதம் 96-98
30. சங்கீதம் 99-101
31. சங்கீதம் 102-104



செப்டம்பர்
1. சங்கீதம் 105-107
2. சங்கீதம் 108-110
3. சங்கீதம் 111-113
4. சங்கீதம் 114-116
5. சங்கீதம் 117-118
6. சங்கீதம் 119
7. சங்கீதம் 120-121
8. சங்கீதம் 122-124
9. சங்கீதம் 125-127
10. சங்கீதம் 127-130
11. சங்கீதம் 131-133
12. சங்கீதம் 134-136
13. சங்கீதம் 137-139
14. சங்கீதம் 140-142
15. சங்கீதம் 143-145
16. சங்கீதம் 146-148
17. சங்கீதம் 149-150
18. யோபு 1-2
19. யோபு 3-4
20. யோபு 5-6
21. யோபு 7-8
22. யோபு 9-10
23. யோபு 11-12
24. யோபு 13-14
25. யோபு 15-16
26. யோபு 17-18
27. யோபு 19-20
28. யோபு 21-22
29. யோபு 23-24
30. யோபு 25-26


அக்டோபர்
1. யோபு 27-28
2. யோபு 29-30
3. யோபு 31-32
4. யோபு 33-34
5. யோபு 35-36
6. யோபு 37-38
7. யோபு 39-40
8. யோபு 41-42
9. நீதிமொழிகள் 1
10. நீதிமொழிகள் 2-3
11. நீதிமொழிகள் 4
12. நீதிமொழிகள் 5-6
13. நீதிமொழிகள் 7
14. நீதிமொழிகள் 8-9
15. நீதிமொழிகள் 10
16. நீதிமொழிகள் 11-12
17. நீதிமொழிகள் 13
18. நீதிமொழிகள் 14-15
19. நீதிமொழிகள் 16
20. நீதிமொழிகள் 17-18
21. நீதிமொழிகள் 19
22. நீதிமொழிகள் 20-21
23. நீதிமொழிகள் 22
24. நீதிமொழிகள் 23-24
25. நீதிமொழிகள் 25
26. நீதிமொழிகள் 26-27
27. நீதிமொழிகள் 28
28. நீதிமொழிகள் 29-30
29. நீதிமொழிகள் 31
30. பிரசங்கி 1-2
31. பிரசங்கி 3-4


நவம்பர்
1. பிரசங்கி 5-6
2. பிரசங்கி 7-8
3. பிரசங்கி 9-10
4. பிரசங்கி 11-12
5. உன்னதப்பாட்டு 1-2
6. உன்னதப்பாட்டு 3-4
7. உன்னதப்பாட்டு 5-6
8. உன்னதப்பாட்டு 7-8
9. ஏசாயா 1-6
10. ஏசாயா 7-11
11. ஏசாயா 12-17
12. ஏசாயா 18-22
13. ஏசாயா 23-28
14. ஏசாயா 29-33
15. ஏசாயா 34-39
16. ஏசாயா 40-44
17. ஏசாயா 45-50
18. ஏசாயா 51-55
19. ஏசாயா 56-61
20. ஏசாயா 62-66
21. எரேமியா 1-6
22. எரேமியா 7-11
23. எரேமியா 12-16
24. எரேமியா 17-21
25. எரேமியா 22-26
26. எரேமியா 27-31
27. எரேமியா 32-36
28. எரேமியா 37-41
29. எரேமியா 42-46
30. எரேமியா 47-52



டிசம்பர்
1. புலம்பல்
2. எசேக்கியேல் 1-6
3. எசேக்கியேல்7-12
4. எசேக்கியேல் 13-18
5. எசேக்கியேல் 19-24
6. எசேக்கியேல் 25-30
7. எசேக்கியேல் 31-36
8. எசேக்கியேல் 37-42
9. எசேக்கியேல் 43-48
10. தானியேல் 1-6
11. தானியேல் 7-12
12. ஓசியா 1-7
13. ஓசியா 8-14
14. யோவேல்
15. ஆமோஸ் 1-4
16. ஆமோஸ் 5-9
17. ஒபதியா
18. யோனா
19. மீகா
20. நாகூம்
21. ஆபகூக்
22. செப்பனியா
23. ஆகாய்
24. சகரியா 1-7
25. சகரியா 8-14
26. மல்கியா
27. வெளிப்படுத்தல் 1-4
28. வெளிப்படுத்தல் 5-8
29. வெளிப்படுத்தல் 9-12
30. வெளிப்படுத்தல் 13-17
31. வெளிப்படுத்தல் 18-22

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
(யோவான் 8:12)



உங்கள் அனுதின தனி தியான வேளைக்கு வழிகாட்டி
வாசியுங்கள்:
    கொடுக்கப்பட்டிருக்கிற வேதபகுதிய ஜெபத்துடன் வாசியுங்கள். தேவன் உங்களோடு என்ன பேசுகிறார் என்பதை அமைதியாக கவனியுங்கள்.

தியானியுங்கள்
   நீங்கள் வாசித்த பகுதியை மீண்டும் கீழ்கண்ட அடிப்படையில் தியானியுங்கள்.

    இன்றைய வேதபகுதியின் முக்கிய கருத்து என்ன?

    இன்றைய வேதபகுதியில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?

    பின்பற்ற வேண்டிய முன்மாதிரி அல்லது எச்சரிப்பு உண்டா?

    என் சிந்தையிலும், சொல்லிலும், செயலிலும் இயேசு கிறிஸ்து இன்று என்னிடம் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன?

    உங்கள் தனி தியானத்தை முடிக்க தின தியானத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வாசியுங்கள்


ஜெபியுங்கள்
    நீங்கள் கற்றுக்கொண்ட குறிப்புகளை அடிப்படையாக வைத்து. ஆண்டவரைத் துதியுங்கள். உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். உங்கள் தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.


பகிர்ந்து கொள்ளுங்கள்
    இந்நாளில் நீங்கள் கற்றுக்கொண்ட உண்மைகளை, ஆசீர்வாதங்களை மற்றவர்களிடம் சொல்லாலும், செயலாலும், பகிர்ந்து கொள்ளுங்கள். இது மேலும் உங்கள் ஆத்துமாவைப் பரவசமடையச் செய்யும்.



ஊக்கமளிக்கும் வேதாகமப் பகுதிகள்
1. தேவனின் பாதுகாப்பு
    சங்கீதம் 91:1-16

2. மெய்யான மகிழ்ச்சி
    மத்தேயு 5:3-12

3. கர்த்தரின் கரிசனை
    சங்கீதம் 23:1-6

4. கிறிஸ்துவின் கனிவான அழைப்பு
    மத்தேயு 11:28-30

5. கர்த்தருடைய ஜெபம்
    மத்தேயு 6:9-13

6. கிறிஸ்துவின் புதிய கட்டளை
    யோவான் 13:34-35

7. கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
    சங்கீதம் 46-1-11

8. கர்த்தரைப் பாடுங்கள்
    சங்கீதம் 100:1-5

9. ஜெபத்தில் உறுதி
    மத்தேயு 7:7,8

10. வாழ்வளிக்கும் ஜீவ தண்ணீர்
    யோவான் 4:13,14

11. கிறிஸ்துவின் உண்மை ஊழியம்
    1 தீமோத்தேயு 4:11-16

12. ஒரு கிறிஸ்தவனின் ஊழியம்
    மத்தேயு 28:19,20

13. உலகளாவிய அன்பு
    யோவான் 3:16

14. இலக்கை நோக்கிய ஓட்டம்
    பிலிப்பியர் 3:13,14

15. வாழ்வா? சாவா?
    பிலிப்பியர் 1:20-26

16. கிறிஸ்துவின் புதிய படைப்பு
    2 கொரிந்தியர் 5:17

17. தேவனின் நட்பு
    2 கொரிந்தியர் 5:18,19

18. செயலில் அன்பு
    1 கொரிந்தியர் 13:1-13

19. ஆவியானவர் ஒருவர் வரங்கள் பல
    ரோமர் 12:3-13

20. கணவர் மனைவியர்க்கு அறிவுரை
    எபேசியர் 5:21-23

21. பிள்ளைகளுக்கு அறிவுரை
    எபேசியர் 6:1-3

22. பெற்றோருக்கு அறிவுரை
    எபேசியர் 6:4

23. உங்கள் உடல் தூய ஆவியானவரின் ஆலயம்
    1 கொரிந்தியர் 6:19,20

24. உடல் ஒன்று உறுப்புகள் பல
    2 கொரிந்தியர் 12:12-31

25. விண்ணினின்று கிடைக்கும் ஆற்றல்
    அப்போஸ்தலர் 2:1-11

26. துணை புரியும் தூய ஆவியானவர்
    யோவான் 16:58

27. தூய ஆவியில் வாழும் வாழ்வு
    ரோமர் 8:1-17

28. மன்றாட்டில் உதவும் தூய ஆவியானவர்
    ரோமர் 8:26,27

29. உயிர்த்தெழுதலும் மெய் வாழ்வும் இயேசுவே
    யோவான் 11:25,26

30. உலகின் ஒளி இயேசுவே
    யோவான் 8:12

31. வாழ்வளிக்கும் உணவு இயேசுவே
    யோவான் 6:35
    யோவான் 6:48-51

32. கவனமாக இரு
    லூக்கா 21:34-36

33. தேவன் முன்னிலையில் நம் நிலைமை
    லூக்கா 21:1-4

34. சீஷத்துவத்தின் விலை
    லூக்கா 14:25-33

35.வழி, வாய்மை, வாழ்வு
    யோவான் 14:1-6

36. மரியாளின் துதி பாடல்
    லூக்கா 1:46-55

37. ஆண்டவரின் நிலையான அன்பு
    ரோமர் 8:35-39

38. சிந்திக்கத் தகுந்தவை
    பிலிப்பியர் 4:8

39. உன் கதவைத் தட்டும் ஆண்டவர்
    வெளிப்படுத்தல் 3:20

40. நம்மைக் காக்கும் கர்த்தர்
    சங்கீதம் 121

41. மீட்பவரின் வாக்குத்தத்தம்
    ஏசாயா 9:6,7

42. மன்னிப்பு வேண்டும் மன்றாட்டு
    சங்கீதம் 51:1-19

43. கடவுளின் அருட் செயல்
    பிலிப்பியர் 4:19

44. பிறரை எடை போடுதல்
    லூக்கா 6:37,38

45. இயேசுவுக்கு சோதனை
    மத்தேயு 4:1-11

46. பிறருக்கு நீர் செவிகொடுப்பவரா?
    மாற்கு 4:1-8
    மாற்கு 24:25

47. பரலோகில் சேமித்தல்
    மத்தேயு 6:19-21

48. உன்னில் கர்த்தரின் எதிர்பார்ப்பு
    மீகா 6:6-8

49. நம்மை ஆளுவோர்க்கு நம் கடமை
    ரோமர் 13:1-7

50. கிறிஸ்தவ ஈகை
    2 கொரிந்தியர் 8:1-9

51. ஒருவருக்கொருவர் கடமை
    ரோமர் 13:8-14

52. எளியோரை ஒடுக்குவோருக்கு எச்சரிக்கை
    மீகா 2:1-3

53. மனக்கலக்கமா?
    சங்கீதம் 90:1-17

54. ஏமாற்றமா?
    ஏசாயா 40:1-31

55. நோயா?
    2 கொரிந்தியர் 12:9,10

56. சோதனையா?
    1 கொரிந்தியர் 10:12-14

57. அச்சமா?
    சங்கீதம் 34:4

58. சாவை சந்திக்க அச்சமா?
    லூக்கா 23:44-46

59. ஒவ்வொன்றுக்கும் ஒரு வேளை உண்டு
    பிரசங்கி 3:1-15

60. புதிய பணியில் அமரும் போது
    நீதிமொழிகள் 16:133

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.