======================
ஏசாயா தீர்க்கதிரியின் புத்தகம்
கேள்வி - பதில்கள்
======================
அ) இராஜாக்கள்
ஆ) போர்ச் சேவகர்கள்
இ) தீர்க்கதரிசிகள்
2. தீர்க்கதரிசியின் புஸ்தகம் யாரை குறித்துக் கண்ட தரிசனம்?
அ) சோதோம் கொமோரா
ஆ) எருசலேம், யூதா
இ) ஜனம், இஸ்ரவேல்
3. ------------ அறிவில்லாமலும், ------------ உணர்வில்லாமலும் இருக்கிறது.
அ) கொமோரா, என் ஜனம்
ஆ) செபுலோன், என் ஜனம்
இ) இஸ்ரவேலோ, என் ஜனம்
4. மீந்திருக்கிறவள் யார்?
அ) எருசலேமின் குமாரத்தி
ஆ) சீயோன் குமாரத்தி
இ) அந்நிய குமாரத்தி
5. எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம் என்று யாரை குறித்து சொல்லப்படுகிறது?
அ) மனுஷன்
ஆ) சுவாசமுள்ள
இ) ஜீவராசிகள்
6. யாரை அவர்களுக்கு அதிபதியாகத் தருவேன்?
அ) பிள்ளைகள்
ஆ) பெண்கள்
இ) வாலிபர்
7. பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் -------- ரசம் தரும்.
அ) திராட்சை ரசம்
ஆ) ஒரேபடி
இ) நல்ல
8. தேவாலயம் எதனால் நிறைந்திருந்தது?
அ) சேராபீன்களால்
ஆ) ஆண்டவருடைய வஸ்திர தொங்களால்
இ) மனுஷனால்
9. ---------- அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
அ) தேவனே
ஆ) மனுஷனே
இ) இம்மானுவேலே
10. சேனைகளின் கர்த்தருடைய -------- இதை செய்யும்.
அ) வைராக்கியம்
ஆ) அன்பு
இ) கோபம்
11. ----------------- தேவனிடத்தில் திரும்புவார்கள்.
அ) பெருமையுள்ள
ஆ) மகிமையுள்ள
இ) வல்லமையுள்ள
12. மனுஷனை ----------- தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்
அ) மேதியரின்
ஆ) காசுகளின்
இ) ஓப்பீரின்

13. ஆனாலும் --------- அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டு போனாய்.
அ) நாம்
ஆ) நான்
இ) நீ
14. தேசத்தில் மீதியானவர்கள் மேலும் --------- வரப்பண்ணுவேன்.
அ) புலியை
ஆ) மாடுகளை
இ) சிங்கத்தை
15. ------------- ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.
அ) சந்தோஷ
ஆ) அழுகை
இ) நீதியின்
16. ------------ பாழான மண்மேடாகும்.
அ) தமஸ்கு
ஆ) அம்மோன்
இ) மோவாப்
17. சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் ------------------ கொண்டுவரப்படும்.
அ) பரிசுத்தமாக
ஆ) ஆலோசனையாக
இ) காணிக்கையாக
18. கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார். ----------- குணமாக்குவார்.
அ) அடித்து
ஆ) சேர்த்து
இ) ஆசீர்வதித்து
19. தாங்கள் பெருமை பாராட்டின ------------ குறித்தும் கலங்கி வெட்கமடைந்தார்கள்.
அ) அசீரியாவைக்
ஆ) எகிப்தைக்
இ) எத்தியோப்பியாவைக்
20. கடல் வனாந்தரத்தின் ----------- .
அ) சுமை
ஆ) வருத்தம்
இ) பாரம்
21. ------ வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்.
அ) ஐம்பது
ஆ) ஏழுபது
இ) எண்பது
22. வீணையின் ---------- நின்றுப்போம்.
அ) கர்வம்
ஆ) களிப்பு
இ) சத்தம்
23. உம்முடைய நியாத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக் குடிகள் --------- கற்றுக்கொள்வார்கள்.
அ) நறுமணத்தைக்
ஆ) சத்தத்தைக்
இ) நீதியைக்
24. இல்லாவிட்டால் அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே -------------
அ) ஒப்புரவாகட்டும்
ஆ) வழக்காடட்டும்
இ) செல்லட்டும்
25. இதோ, அஸ்திபாரமான ஒரு கல்லை நான் ---------- வைக்கிறேன்.
அ) அசிரியாவிலே
ஆ) சீயோனிலே
இ) எகிப்திலே
26. ------------ திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.
அ) இவை
ஆ) அது
இ) வாது
27. மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக் கொண்டு போய் நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் -------- விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
அ) மரம்
ஆ) செடி
இ) விதை
28. ----------- பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
அ) தேவனுக்கு
ஆ) கர்த்தருக்கு
இ) ஜாதிகளுக்கு
29. --------------- கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு.
அ) போஸ்றாவிலே
ஆ) எகிப்திலே
இ) எருசலேமிலே
30. அங்கே ------------ இருப்பதில்லை
அ) கழுதை
ஆ) ஆடு
இ) சிங்கம்
31. நீ நம்பியிருக்கிற இந்த -------- என்ன?
அ) நம்பிக்கை
ஆ) காரியம்
இ) வேண்டுதல்
32. நான் இந்த ---------- இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன்.
அ) ஜனத்தை
ஆ) ஜாதியை
இ) நகரத்தை
33. நான் கர்த்தருடைய ஆலயத்துக்கு போவதற்கு ------------- என்னவென்று கேட்டிருந்தான்.
அ) வழி
ஆ) அடையாளம்
இ) காரியம்
34. கர்த்தருடைய ஆவி என்மேல் ஊதும்போது, புல் -----------, பூ ------- .
அ) புல் உலந்து பூ உதிரும்
ஆ) புல் உதிர்ந்து, பூ உலரும்
இ) புல் உலந்து, பூ உலரும்

35. இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள் என்று ------------ சொல்லுகிறார்.
அ) கர்த்தர்
ஆ) பரிசுத்தர்
இ) மனுஷன்
36. இதோ அவைகளை பார் என்று சொல்லி -------------- சுவிசேஷகரைக் கொடுக்கிறேன்.
அ) இந்து தேசத்திற்கு
ஆ) எத்தியோப்பியாவுக்கு
இ) எருசலேமுக்கு
37. அவர் வேதத்தை ----------- அதை மகிமையுள்ளதாக்குவார்.
அ) முக்கியப்படுத்தி
ஆ) எழுதி
இ) கொடுத்து
38. நாம் ஒருவரோடொருவர் வழக்காடும் படி எனக்கு ---------------- .
அ) நினைப்பூட்டு
ஆ) நேரமில்லை
இ) உதவிபண்ணு
39. என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்து கொண்ட --------------- நீ, பயப்படாதே
அ) தாசனே
ஆ) யாக்கோபே
இ) யெஷுரனே
40. விக்கிரகங்களை உண்டு பண்ணுகிற அனைவரும் --------- இலச்சையடைந்து ஏகமாய் கலங்கிப்போவார்கள்.
அ) வெட்கப்பட்டு
ஆ) கலங்கி
இ) தோற்று
41. எங்கள் மீட்பருடைய --------------- இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது
அ) செயல்
ஆ) சொல்
இ) நாமம்
42. நான் வானங்களுக்கு காரிருளை உடுத்தி, ------------ அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்
அ) இரட்டை
ஆ) துணியை
இ) போர்வையை
43. ஆகையால் சிறுமைப்பட்டவளே ------------------ வெறி கொண்டவளே நீ கேள்.
அ) மதுபானத்தினால்
ஆ) மதுபானங்குடியாமல்
இ) போதையினால்
44. அவர் --------------- மேன்மைப்படுத்தியிருக்கிறார்.
அ) யாரை
ஆ) உன்னை
இ) நம்மை
45. குடியிருக்கும்படி --------------- திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
அ) வழியை
ஆ) இடத்தை
இ) பாதைகளை
46. எழும்பிப் -----------
அ) பிரகாசி
ஆ) நில்
இ) வா
47. அவர்கள் ------------ ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்
அ) கர்த்தரால்
ஆ) தீர்க்கதரிசியால்
இ) அவரால்

48. என்னுடையவர்களை ---------- வருஷம் வந்தது
அ) மீட்கும்
ஆ) பார்க்கும்
இ) துரத்தும்
49. நீங்கள் எனக்கு கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ---------- எப்படிப்பட்டது?
அ) ஸ்தலம்
ஆ) ஆலயம்
இ) பிரகாரம்
50. நீங்கள் ------------- தேற்றப்படுவீர்கள்.
அ) எருசலேமிலே
ஆ) யூதேயாவிலே

1. உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்வர்கள் யார்?அ) இராஜாக்கள்
ஆ) போர்ச் சேவகர்கள்
இ) தீர்க்கதரிசிகள்
Answer: அ) இராஜாக்கள்
(ஏசாயா 1:1)
2. தீர்க்கதரிசியின் புஸ்தகம் யாரை குறித்துக் கண்ட தரிசனம்?
அ) சோதோம் கொமோரா
ஆ) எருசலேம், யூதா
இ) ஜனம், இஸ்ரவேல்
Answer: ஆ) எருசலேம், யூதா
(ஏசாயா 1:1)
3. ------------ அறிவில்லாமலும், ------------ உணர்வில்லாமலும் இருக்கிறது.
அ) கொமோரா, என் ஜனம்
ஆ) செபுலோன், என் ஜனம்
இ) இஸ்ரவேலோ, என் ஜனம்
விடை: இ) இஸ்ரவேலோ, என் ஜனம்
(ஏசாயா 1:3)
4. மீந்திருக்கிறவள் யார்?
அ) எருசலேமின் குமாரத்தி
ஆ) சீயோன் குமாரத்தி
இ) அந்நிய குமாரத்தி
Answer: ஆ) சீயோன் குமாரத்தி
(ஏசாயா 1:8)
5. எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம் என்று யாரை குறித்து சொல்லப்படுகிறது?
அ) மனுஷன்
ஆ) சுவாசமுள்ள
இ) ஜீவராசிகள்
Answer: அ) மனுஷன்
(ஏசாயா 2:22)
6. யாரை அவர்களுக்கு அதிபதியாகத் தருவேன்?
அ) பிள்ளைகள்
ஆ) பெண்கள்
இ) வாலிபர்
Answer: இ) வாலிபர்
(ஏசாயா 3:4)
7. பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் -------- ரசம் தரும்.
அ) திராட்சை ரசம்
ஆ) ஒரேபடி
இ) நல்ல
Answer: ஆ) ஒரேபடி
(ஏசாயா 5:10)
8. தேவாலயம் எதனால் நிறைந்திருந்தது?
அ) சேராபீன்களால்
ஆ) ஆண்டவருடைய வஸ்திர தொங்களால்
இ) மனுஷனால்
Answer: ஆ) ஆண்டவருடைய வஸ்திர தொங்களால்
(ஏசாயா 6:1)
9. ---------- அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
அ) தேவனே
ஆ) மனுஷனே
இ) இம்மானுவேலே
Answer: இ) இஸ்ரவேலே
(ஏசாயா 8:8)
10. சேனைகளின் கர்த்தருடைய -------- இதை செய்யும்.
அ) வைராக்கியம்
ஆ) அன்பு
இ) கோபம்
Answer: அ) வைராக்கியம்
(ஏசாயா 9:7)
11. ----------------- தேவனிடத்தில் திரும்புவார்கள்.
அ) பெருமையுள்ள
ஆ) மகிமையுள்ள
இ) வல்லமையுள்ள
Answer: இ) வல்லமையுள்ள
(ஏசாயா 10:21)
12. மனுஷனை ----------- தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்
அ) மேதியரின்
ஆ) காசுகளின்
இ) ஓப்பீரின்
Answer: இ) ஓப்பீரின்
(ஏசாயா 13:12)

Answer: இ) நீ
(ஏசாயா 14:15)
14. தேசத்தில் மீதியானவர்கள் மேலும் --------- வரப்பண்ணுவேன்.
அ) புலியை
ஆ) மாடுகளை
இ) சிங்கத்தை
Answer: இ) சிங்கத்தை
(ஏசாயா 15:9)
15. ------------- ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.
அ) சந்தோஷ
ஆ) அழுகை
இ) நீதியின்
Answer: அ) சந்தோஷ
(ஏசாயா 16:10)
16. ------------ பாழான மண்மேடாகும்.
அ) தமஸ்கு
ஆ) அம்மோன்
இ) மோவாப்
Answer: அ) தமஸ்கு
(ஏசாயா 17:1)
17. சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் ------------------ கொண்டுவரப்படும்.
அ) பரிசுத்தமாக
ஆ) ஆலோசனையாக
இ) காணிக்கையாக
Answer: இ) காணிக்கையாக
(ஏசாயா 18:7)
18. கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார். ----------- குணமாக்குவார்.
அ) அடித்து
ஆ) சேர்த்து
இ) ஆசீர்வதித்து
Answer: அ) அடித்து
(ஏசாயா 19:22)
19. தாங்கள் பெருமை பாராட்டின ------------ குறித்தும் கலங்கி வெட்கமடைந்தார்கள்.
அ) அசீரியாவைக்
ஆ) எகிப்தைக்
இ) எத்தியோப்பியாவைக்
Answer: ஆ) எகிப்தைக்
(ஏசாயா 20:5)
20. கடல் வனாந்தரத்தின் ----------- .
அ) சுமை
ஆ) வருத்தம்
இ) பாரம்
Answer: இ) பாரம்
(ஏசாயா 21:1)
21. ------ வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்.
அ) ஐம்பது
ஆ) ஏழுபது
இ) எண்பது
Answer: ஆ) எழுபது
(ஏசாயா 23:17)
22. வீணையின் ---------- நின்றுப்போம்.
அ) கர்வம்
ஆ) களிப்பு
இ) சத்தம்
Answer: ஆ) களிப்பு
(ஏசாயா 24:8)
23. உம்முடைய நியாத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக் குடிகள் --------- கற்றுக்கொள்வார்கள்.
அ) நறுமணத்தைக்
ஆ) சத்தத்தைக்
இ) நீதியைக்
Answer: இ) நீதியைக்
(ஏசாயா 26:9)
24. இல்லாவிட்டால் அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே -------------
அ) ஒப்புரவாகட்டும்
ஆ) வழக்காடட்டும்
இ) செல்லட்டும்
Answer: அ) ஒப்புரவாகட்டும்
(ஏசாயா 27:5)
25. இதோ, அஸ்திபாரமான ஒரு கல்லை நான் ---------- வைக்கிறேன்.
அ) அசிரியாவிலே
ஆ) சீயோனிலே
இ) எகிப்திலே
Answer: ஆ) சீயோனிலே
(ஏசாயா 28:16)
26. ------------ திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.
அ) இவை
ஆ) அது
இ) வாது
Answer: ஆ) அது
(ஏசாயா 29:5)
27. மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக் கொண்டு போய் நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் -------- விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
அ) மரம்
ஆ) செடி
இ) விதை
Answer: இ) விதை
(ஏசாயா 32:30)
28. ----------- பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
அ) தேவனுக்கு
ஆ) கர்த்தருக்கு
இ) ஜாதிகளுக்கு
Answer: ஆ) கர்த்தருக்கு
(ஏசாயா 33:6)
29. --------------- கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு.
அ) போஸ்றாவிலே
ஆ) எகிப்திலே
இ) எருசலேமிலே
Answer: அ) போஸ்றாவிலே
(ஏசாயா 34:6)
30. அங்கே ------------ இருப்பதில்லை
அ) கழுதை
ஆ) ஆடு
இ) சிங்கம்
Answer: இ) சிங்கம்
(ஏசாயா 35:9)
31. நீ நம்பியிருக்கிற இந்த -------- என்ன?
அ) நம்பிக்கை
ஆ) காரியம்
இ) வேண்டுதல்
Answer: அ) நம்பிக்கை
(ஏசாயா 36:4)
32. நான் இந்த ---------- இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன்.
அ) ஜனத்தை
ஆ) ஜாதியை
இ) நகரத்தை
Answer: இ) நகரத்தை
(ஏசாயா 37:35)
33. நான் கர்த்தருடைய ஆலயத்துக்கு போவதற்கு ------------- என்னவென்று கேட்டிருந்தான்.
அ) வழி
ஆ) அடையாளம்
இ) காரியம்
Answer: ஆ) அடையாளம்
(ஏசாயா 38:22)
34. கர்த்தருடைய ஆவி என்மேல் ஊதும்போது, புல் -----------, பூ ------- .
அ) புல் உலந்து பூ உதிரும்
ஆ) புல் உதிர்ந்து, பூ உலரும்
இ) புல் உலந்து, பூ உலரும்
Answer: அ) புல் உலந்து பூ உதிரும்
(ஏசாயா 40:7)
35. இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள் என்று ------------ சொல்லுகிறார்.
அ) கர்த்தர்
ஆ) பரிசுத்தர்
இ) மனுஷன்
Answer: ஆ) பரிசுத்தர்
(ஏசாயா 40:25)
36. இதோ அவைகளை பார் என்று சொல்லி -------------- சுவிசேஷகரைக் கொடுக்கிறேன்.
அ) இந்து தேசத்திற்கு
ஆ) எத்தியோப்பியாவுக்கு
இ) எருசலேமுக்கு
Answer: இ) எருசலேமுக்கு
(ஏசாயா 41:27)
37. அவர் வேதத்தை ----------- அதை மகிமையுள்ளதாக்குவார்.
அ) முக்கியப்படுத்தி
ஆ) எழுதி
இ) கொடுத்து
Answer: அ) முக்கியப்படுத்தி
(ஏசாயா 42:21)
38. நாம் ஒருவரோடொருவர் வழக்காடும் படி எனக்கு ---------------- .
அ) நினைப்பூட்டு
ஆ) நேரமில்லை
இ) உதவிபண்ணு
Answer: அ) நினைப்பூட்டு
(ஏசாயா 43:26)
39. என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்து கொண்ட --------------- நீ, பயப்படாதே
அ) தாசனே
ஆ) யாக்கோபே
இ) யெஷுரனே
Answer: ஆ) யாக்கோபே
(ஏசாயா 41:8,10)
40. விக்கிரகங்களை உண்டு பண்ணுகிற அனைவரும் --------- இலச்சையடைந்து ஏகமாய் கலங்கிப்போவார்கள்.
அ) வெட்கப்பட்டு
ஆ) கலங்கி
இ) தோற்று
Answer: அ) வெட்கப்பட்டு
(ஏசாயா 45:16)
41. எங்கள் மீட்பருடைய --------------- இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது
அ) செயல்
ஆ) சொல்
இ) நாமம்
Answer: இ) நாமம்
(ஏசாயா 47:4)
42. நான் வானங்களுக்கு காரிருளை உடுத்தி, ------------ அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்
அ) இரட்டை
ஆ) துணியை
இ) போர்வையை
Answer: அ) இரட்டை
(ஏசாயா 50:3)
43. ஆகையால் சிறுமைப்பட்டவளே ------------------ வெறி கொண்டவளே நீ கேள்.
அ) மதுபானத்தினால்
ஆ) மதுபானங்குடியாமல்
இ) போதையினால்
Answer: ஆ) மதுபானங்குடியாமல்
(ஏசாயா 51:21)
44. அவர் --------------- மேன்மைப்படுத்தியிருக்கிறார்.
அ) யாரை
ஆ) உன்னை
இ) நம்மை
Answer: ஆ) உன்னை
(ஏசாயா 55:5)
45. குடியிருக்கும்படி --------------- திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
அ) வழியை
ஆ) இடத்தை
இ) பாதைகளை
Answer: இ) பாதைகளை
(ஏசாயா 58:12)
46. எழும்பிப் -----------
அ) பிரகாசி
ஆ) நில்
இ) வா
Answer: அ) பிரகாசி
(ஏசாயா 60:1)
47. அவர்கள் ------------ ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்
அ) கர்த்தரால்
ஆ) தீர்க்கதரிசியால்
இ) அவரால்
Answer: அ) கர்த்தரால்
(ஏசாயா 61:9)
48. என்னுடையவர்களை ---------- வருஷம் வந்தது
அ) மீட்கும்
ஆ) பார்க்கும்
இ) துரத்தும்
Answer: அ) மீட்கும்
(ஏசாயா 63:4)
49. நீங்கள் எனக்கு கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ---------- எப்படிப்பட்டது?
அ) ஸ்தலம்
ஆ) ஆலயம்
இ) பிரகாரம்
Answer: அ) ஸ்தலம்
(ஏசாயா 66:1)
50. நீங்கள் ------------- தேற்றப்படுவீர்கள்.
அ) எருசலேமிலே
ஆ) யூதேயாவிலே
இ) எகிப்திலே
Answer: அ) எருசலேமிலே
(ஏசாயா 66:13)

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.