================
ஒரு நல்ல ஆசிரியர்
==================
ஞாயிறு பள்ளி ஆசிரியர் மற்றும் விடுமுறை வேதாகமபள்ளி ஆசிரியர்
Sunday School Teacher And VBS Teacher
ஒருவர் ஆசிரியராகப் பிறக்கவில்லை….!
ஆனால் ஆசிரியராக உருவாக்கப்படுகிறார்.
I. எதை செய்ய வேண்டும்?
1) பிள்ளைகளை நல்லவன், கெட்டவன், திறமையானவன், மோசமானவன், பணக்காரன், ஏழை, உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவன் போன்ற எவ்விதப் பிரிவினை வேறுபாடும் காட்டாமல் சமமாக நேசிக்க வேண்டும்.
2) எப்போதும் பிள்ளைகளை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.
3) தேவை ஏற்படும்போது பெற்றோரைச் சந்திக்க வேண்டும்.
4) ஜெபத்துடன் பாடங்களை நல்ல முறையில் ஆயத்தம் செய்ய வேண்டும்.
5) பிள்ளைகளுக்காக ஜெபம் செய்ய வேண்டும்
6) தேவனுடைய சித்தம் நிறைவேறக் காத்திருக்க வேண்டும்.

7) மாணவர்களின் நிலைக்கு இறங்கி வர வேண்டும்
8) உதவிப்படங்கள் பொருட்கள் பயன்படுத்த வேண்டும்
II. எப்படி இருக்க வேண்டும்?
1) எல்லா பிள்ளைகளுக்கும் தெளிவாகக் கேட்கும் அளவுக்கு உரத்த குரலில் பேச வேண்டும்.
2) சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.
3) ஒரு தேவனுடைய பிள்ளையாக இருக்க வேண்டும்.
4) தேவனுடைய ஊழியத்தில் விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.
5) உடையிலும் தோற்றத்திலும் நேர்த்தியாக இருக்க வேண்டும்.
6) பிள்ளைகளால் அறியப்பட்டிருக்க வேண்டும்.
7) நேசிக்கத் தகுந்தவராய் இருக்க வேண்டும்.
8) ஆவியினால் நிறைந்த விசுவாசியாய் இருக்க வேண்டும்.
9) பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும்.
III. அறிந்திருக்க வேண்டியது என்ன?
1) வேதாகமத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்
(வேத அறிவு – பட்டியல், பின்னணி, பொது அறிவு, வரலாறு போன்றவை)
2) கதையையும் அதன் நீதி போதனையையும் அறிந்திருக்க வேண்டும்.
3) தன் வகுப்பிலுள்ள எல்லா பிள்ளைகளின் பெயர்களையும் அறிந்திருக்க வேண்டும்.
4) பிள்ளைகளின் தேவை என்ன? என்பதை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்.
5) கேள்விகளின் விடைகள் என்ன? என்பதை அறிந்திருக்க வேண்டும்.

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.