=======================
தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
பள்ளி அருட்பணி 2023 – 2024
======================
கருப்பொருள்: LINK
(யோவான் 15:7)
பாடல் 1:இணைந்திருப்போம் இயேசுவோடு
இணையற்ற மகிச்சியை பெற்றுக்கொள்ள (2)
பெற்றுக்கொள்ள இயேசுவை பற்றிக்கொள்வோம்
அவரில் இணைந்து பெலனடைவோம்
- இணைந்திருப்போம்
பாடல் 2:
இயேசுவே மெய்யரான திராட்சை செடி
அவரில் கொடிகளாய் படர்ந்திருப்போம் (2)
ஆதியும் அவரே அந்தமும் அவரே
ஆளுகை செய்கின்ற கர்த்தரும் அவரே (2)
இணைந்திருப்போம் என்றும் இணைந்திருப்போம்
உறுதியாய் இணைந்திருப்போம்
இணைந்திருப்போம் நாமும் இணைந்திருப்போம்
இயேசுவில் இணைந்திருப்போம் (2)
- இயேசுவே…
பாடல் 3:
சுத்தம் செய்திடுங்க என்னை சுத்தம் செய்திடுங்க
நான் அதிக கனிகள் கொடுக்க என்ன சுத்தம் செய்திடுங்க (2)
பாதுகாத்திடுங்க என்னை பாதுகாத்திடுங்க
நான் செழிப்பாய் வளர என்னை பாதுகாத்திடுங்க (2)
பராமரித்திடுங்க என்னை பராமரித்திடுங்க
என் களைகளை நீக்கி என்னை பராமரித்திடுங்க (2)
பாடல் 4:
தன்னன்ன தன்னன்னா தான தந்தனனே – 2
தன்னன்ன தன்னன்னா தான தந்தனனே – 2
உன்னையும் என்னையும் மீட்கவே
பாலனாக வந்தாரு – இயேசு (2)
நம்மை பரிசுத்தமாய் மாற்றவே
சிலுவையில் மரித்தாரு – இயேசு (2) {2}
மரணத்தை ஜெயித்து
உயிரோடு எழுந்தாரு – 2 (2)
பாலனாக வந்தாரு – இயேசு (2)
நம்மை பரிசுத்தமாய் மாற்றவே
சிலுவையில் மரித்தாரு – இயேசு (2) {2}
மரணத்தை ஜெயித்து
உயிரோடு எழுந்தாரு – 2 (2)
நம்மை பரலோகம் சேர்க்க
மீண்டும் வருவாரே (2)
தம்மோடு இணைத்து கொள்வாரே – நம்மை – 2
மீண்டும் வருவாரே (2)
தம்மோடு இணைத்து கொள்வாரே – நம்மை – 2
- தன்னன்ன……..
பாடல் 5:
ஈசு கஹதே – 2
முஜ் மே பனே ர ஹோ – 2
மேரே கஹனே பர் டட்டே ராஹோ – 2 (2)
உல்லல்லா உல்லல்லா உல்லலா - 4
மை ஈசு கேஷாத் ரகூங்கா – 2
பாடல் 5:
ஈசு கஹதே – 2
முஜ் மே பனே ர ஹோ – 2
மேரே கஹனே பர் டட்டே ராஹோ – 2 (2)
உல்லல்லா உல்லல்லா உல்லலா - 4
மை ஈசு கேஷாத் ரகூங்கா – 2
பாடல் 6:
மிய்யாவ் மிய்யாவ் பூனை குட்டி
மீசைக்கார பூனைக்குட்டி
பாலின் மீது ஆசையாய் சுற்றி வரும் பூனைக்குட்டி
உன்மையான வாஞ்சை தான்
நமக்கு வேண்டுமே
திரு வசனப்பாலின் மீது என்றும் வேண்டுமே (2)
அனுதினம் பைபிள் படித்து ஜெபிக்க வேண்டுமே
அளவில்லாத மகிழ்ச்சியாய் வாழமுடியுமே (2)
பாடல் 7:
திராட்சை கொடியே திராட்சை கொடியே
திராட்சை செடியில் நிலைத்திரு
பிள்ளைகளே அன்பு செல்லங்களே
இயேசுவில் நிலைத்திருங்கள் (2)
இயேசு உன்னை நேசிக்கிறார் – அவர்
அன்பிலே நிலைத்திரு
வேத வசனம் கைக்கொண்டு – அவர்
வார்த்தையில் நிலைத்திரு (2)
மிய்யாவ் மிய்யாவ் பூனை குட்டி
மீசைக்கார பூனைக்குட்டி
பாலின் மீது ஆசையாய் சுற்றி வரும் பூனைக்குட்டி
உன்மையான வாஞ்சை தான்
நமக்கு வேண்டுமே
திரு வசனப்பாலின் மீது என்றும் வேண்டுமே (2)
அனுதினம் பைபிள் படித்து ஜெபிக்க வேண்டுமே
அளவில்லாத மகிழ்ச்சியாய் வாழமுடியுமே (2)
பாடல் 7:
திராட்சை கொடியே திராட்சை கொடியே
திராட்சை செடியில் நிலைத்திரு
பிள்ளைகளே அன்பு செல்லங்களே
இயேசுவில் நிலைத்திருங்கள் (2)
இயேசு உன்னை நேசிக்கிறார் – அவர்
அன்பிலே நிலைத்திரு
வேத வசனம் கைக்கொண்டு – அவர்
வார்த்தையில் நிலைத்திரு (2)
அவரில் நிலைத்திருந்தால்
பிதா நம்மில் மகிமைப்படுவார் (2)
மெய்யான திராட்சை செடி இயேசுவே அவரில்
நிலைத்திருக்கும் திராட்சை கொடி நாம் தானே (2)
- திராட்சை……
பாடல் 8:
காய்கறி கடையில கத்தரிக்காய் வாங்கலாம்
கம்யூட்டர் கடையில கம்யூட்டர் வாஙக்கலாம்
பால்கோவா கடையில பால்கோவா வாங்கலாம்
பழமுதிர் சோலையில பழரசம் வாங்கலாம்
சமாதானம் வாங்க முடியுமா – உன்னால – 2
இயேசுவிடம் வந்துபாரு – வாழ்வினையே தந்துபாரு
பிதா நம்மில் மகிமைப்படுவார் (2)
மெய்யான திராட்சை செடி இயேசுவே அவரில்
நிலைத்திருக்கும் திராட்சை கொடி நாம் தானே (2)
- திராட்சை……
பாடல் 8:
காய்கறி கடையில கத்தரிக்காய் வாங்கலாம்
கம்யூட்டர் கடையில கம்யூட்டர் வாஙக்கலாம்
பால்கோவா கடையில பால்கோவா வாங்கலாம்
பழமுதிர் சோலையில பழரசம் வாங்கலாம்
சமாதானம் வாங்க முடியுமா – உன்னால – 2
இயேசுவிடம் வந்துபாரு – வாழ்வினையே தந்துபாரு
சமாதானம் தந்திடுவார் சந்தோஷமாய் வாழ்ந்திடலாம் (2)
பாடல் 9:
ஜீம்பா ஜீம்பா ஜீம்பா
பம்பா பம்பா பம்பா
இயேசுவிடம் நான் என்பாவத்தை அறிக்கைசெய்தேன்
என் பாவத்தை இயேசு எனக்கு மன்னித்தாரே (2)
சந்தோஷம் ஆனேன் சமாதானம் பெற்றேன்
இயேசு என் வாழ்வில் வந்ததாலே (2)
- ஜீம்பா…..
பாடல் 10:
சிங்காரமான வீடு ஜொலி ஜொலிக்கும் வீடு
சிலுவை நாதர் இயேசு எனக்குத் தருவார் (2)
நிரந்தரமாக நித்திய காலமாக
இயேசுவுடன் நானும் மகிழ்ந்திருப்பேன் (2)
பசியுமில்லை, தாகமுமில்லை,
கவலையில்லை, கண்ணீரும் இல்லை
இயேசுவுடன் நானும் மகிழ்ந்திருப்பேன் – அங்கே – 2
பாடல் 11:
Jolly யான Teen age
எதையும் செய்யும் Teen age
Use பண்ணினால் Usage
Waste பண்ணினால் Wastage (2)
பாடல் 9:
ஜீம்பா ஜீம்பா ஜீம்பா
பம்பா பம்பா பம்பா
இயேசுவிடம் நான் என்பாவத்தை அறிக்கைசெய்தேன்
என் பாவத்தை இயேசு எனக்கு மன்னித்தாரே (2)
சந்தோஷம் ஆனேன் சமாதானம் பெற்றேன்
இயேசு என் வாழ்வில் வந்ததாலே (2)
- ஜீம்பா…..
பாடல் 10:
சிங்காரமான வீடு ஜொலி ஜொலிக்கும் வீடு
சிலுவை நாதர் இயேசு எனக்குத் தருவார் (2)
நிரந்தரமாக நித்திய காலமாக
இயேசுவுடன் நானும் மகிழ்ந்திருப்பேன் (2)
பசியுமில்லை, தாகமுமில்லை,
கவலையில்லை, கண்ணீரும் இல்லை
இயேசுவுடன் நானும் மகிழ்ந்திருப்பேன் – அங்கே – 2
பாடல் 11:
Jolly யான Teen age
எதையும் செய்யும் Teen age
Use பண்ணினால் Usage
Waste பண்ணினால் Wastage (2)
Life Life Life இது Joyful life
Life Life Life இது Wonderful life
Life Life Life இது Wonderful life
ஒரே ஒரு வாழ்வு இது இயேசு தந்த வாழ்வு – 2
Use பண்றதும் என் கைல
Waste பண்றதும் என் கைல
Use பண்ணினா நான் Hero தான்
Waste பண்ணினா நான் Zero தான்
ஒரே ஒரு வாழ்வு இது இயேசு தந்த வாழ்வு - 2
பாடல் 12:
இது Jio Life Jesus in our Life – 2
இயேசுவை நான் ஏற்றுக் கொண்டாலே
எனக்குள்ளே இயேசு வந்திடுவாரே (2)
Waste பண்றதும் என் கைல
Use பண்ணினா நான் Hero தான்
Waste பண்ணினா நான் Zero தான்
ஒரே ஒரு வாழ்வு இது இயேசு தந்த வாழ்வு - 2
பாடல் 12:
இது Jio Life Jesus in our Life – 2
இயேசுவை நான் ஏற்றுக் கொண்டாலே
எனக்குள்ளே இயேசு வந்திடுவாரே (2)
எந்தன் பாவத்தை அவர் கழுவிடுவாரே
எல்லாவற்றிலும் சாதிக்க பெலன் தருவாரே (2)
எல்லாவற்றிலும் சாதிக்க பெலன் தருவாரே (2)
- இது Jio Life…..
டின்டினானா – 3 ஹோய்
டிய்யாலங்கடி – 3 ஹோய் (2)
டின்டினானா – 3 ஹோய்
டிய்யாலங்கடி – 3 ஹோய் (2)
பாடல் 13:
ஆட்டுக்குட்டி நானு – 2
காணாமல் போன செல்ல ஆட்டுக்குட்டி நானு (2)
நல்ல மேய்ப்பன் இயேசு என்னைத்தேடி வந்தாரு
தன்னைத்தந்து இரட்சிப்பை எனக்கு பெற்றுத் தந்தாரு
அன்பிலே நிலைத்திருப்பேன் – அவர் – 2
ஆட்டுக்குட்டி நானு – 2
காணாமல் போன செல்ல ஆட்டுக்குட்டி நானு (2)
நல்ல மேய்ப்பன் இயேசு என்னைத்தேடி வந்தாரு
தன்னைத்தந்து இரட்சிப்பை எனக்கு பெற்றுத் தந்தாரு
அன்பிலே நிலைத்திருப்பேன் – அவர் – 2
பாடல் 14:
Sunday, Monday
Tuesday, Wednesday
Thursday, Friday, Saturday
Sunday, Monday
Tuesday, Wednesday
Thursday, Friday, Saturday
எல்லா நாளும் இயேசுவோடு
வாழ்ந்திட வேண்டும் (2)
இயேசு நம்மில் வாழ்வதற்கு
வேதமும் ஜெபமும் தேவையே (2)
பாடல் 15:
ஊசிமணி….
ஊசிமணி பாசிமணி வாங்கிடுங்கோ
பவள மணி முத்து மணி வாங்கிடுங்கோ
நாங்களும் இயேசுவின் பிள்ளை தாங்கோ
நேசமும் நீதியும் இங்கு இருக்குங்கோ (2)
நல்லதும் நியாயமும் இருக்குதுங்கோ
உண்மை பேசி உண்மையை செய்வோமுங்கோ (2)
வாழ்ந்திட வேண்டும் (2)
இயேசு நம்மில் வாழ்வதற்கு
வேதமும் ஜெபமும் தேவையே (2)
பாடல் 15:
ஊசிமணி….
ஊசிமணி பாசிமணி வாங்கிடுங்கோ
பவள மணி முத்து மணி வாங்கிடுங்கோ
நாங்களும் இயேசுவின் பிள்ளை தாங்கோ
நேசமும் நீதியும் இங்கு இருக்குங்கோ (2)
நல்லதும் நியாயமும் இருக்குதுங்கோ
உண்மை பேசி உண்மையை செய்வோமுங்கோ (2)
நீதியாய் வாழுவோமுங்கோ
உறுதியாய் நிற்போமுங்கோ – நாங்க (2)
பாடல் 16:
பிரியமுடன் பெற்றோருக்கு கீழ்ப்படிவேன்
கர்த்தருக்குள் என்றுமே நிலைத்திருப்பேன் (2)
வேத வசனம் எனக்கு வழிகாட்டிடும்
வேத வசனம் என்னை பெலப்படுத்தும் (2)
பிரியமுடன் பெற்றோரை கனம் பண்ணுவேன்
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் (2)
உறுதியாய் நிற்போமுங்கோ – நாங்க (2)
பாடல் 16:
பிரியமுடன் பெற்றோருக்கு கீழ்ப்படிவேன்
கர்த்தருக்குள் என்றுமே நிலைத்திருப்பேன் (2)
வேத வசனம் எனக்கு வழிகாட்டிடும்
வேத வசனம் என்னை பெலப்படுத்தும் (2)
பிரியமுடன் பெற்றோரை கனம் பண்ணுவேன்
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் (2)
பாடல் 17:
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
என்ன வந்தாலும் அஞ்சிடேனே நான்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் (2)
அவரின் பிள்ளையாய் மாற்றினார்
அன்பால் என்னை தேற்றினார் (2)
இறுதிவரை வாழ்ந்திடுவேன்
இயேசுக்காய் அஞ்சாமல் நின்றிடுவேன்
உறுதியாய் என்றும் வாழ்ந்திடுவேன் (2)
பாடல் 18:
பூம்பூம்மாடு நான் அல்ல
வித்தைக் குரங்கும நான் அல்ல
நான் இயேசுவின் கரத்தில் சுயாதீனன் – 2
இரத்தம் கொடுத்து மீட்டாலும்
என்னை அடிமையாக நடத்தல்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
என்ன வந்தாலும் அஞ்சிடேனே நான்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் (2)
அவரின் பிள்ளையாய் மாற்றினார்
அன்பால் என்னை தேற்றினார் (2)
இறுதிவரை வாழ்ந்திடுவேன்
இயேசுக்காய் அஞ்சாமல் நின்றிடுவேன்
உறுதியாய் என்றும் வாழ்ந்திடுவேன் (2)
பாடல் 18:
பூம்பூம்மாடு நான் அல்ல
வித்தைக் குரங்கும நான் அல்ல
நான் இயேசுவின் கரத்தில் சுயாதீனன் – 2
இரத்தம் கொடுத்து மீட்டாலும்
என்னை அடிமையாக நடத்தல்
பிள்ளையாக அதிகாரம் தந்தார் – தன் (2)
பாடல் 19:
நான் இயேசுவின் செல்ல ஆட்டுக்குட்டி
அவர் என்னை காத்துக் கொள்வார்
புல்கள் நிறைந்த இடத்தில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரால் தாகம் தீர்த்து
அன்புடன் நடத்தி செல்வார் – இயேசு - 2
எதிரே சிங்கம் என்னைக் கண்டால் – நான்
அவர் பின்னே ஒளிந்து கொள்வேன்
கரடு முரடு பாதைகள் எல்லாம் – அவர்
தோளில் என்னை சுமந்து கொள்வார்
Rt. Rev. Dr. D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் M.A., B.D.,P.G.Th.Ph.D.,
இயக்குநர்
Revd. Dr. S. P. கிதியோன் சாம் Ph.D., (Glos UK)
முழு நேரப்பணியாளர்கள்
திரு. N. சர்மா பிரபு
திரு. P. ஜான் கிரேட் செல்வராஜ்
திரு. T. சைமன் சுந்தர்ராஜ்
திருமதி. S. சாந்தி சைமன்
திருமதி. J. வனிதா சர்மா
திருமதி. K. கிரேஸி
திரு. J. பிரின்ஸ் கிளாட்ஸன்
திரு. T. ரிச்சர்ட்
திரு. A. பிரான்சிஸ் பிரபாகரன்
திரு. J. பாக்கியராஜ
பாடல் 19:
நான் இயேசுவின் செல்ல ஆட்டுக்குட்டி
அவர் என்னை காத்துக் கொள்வார்
புல்கள் நிறைந்த இடத்தில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரால் தாகம் தீர்த்து
அன்புடன் நடத்தி செல்வார் – இயேசு - 2
எதிரே சிங்கம் என்னைக் கண்டால் – நான்
அவர் பின்னே ஒளிந்து கொள்வேன்
கரடு முரடு பாதைகள் எல்லாம் – அவர்
தோளில் என்னை சுமந்து கொள்வார்
அன்பான தம்பி / தங்கச்சி,
இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்புடன் வாழ்த்துகிறேன்.
பள்ளி அருட்பணியின் 27-ம் ஆண்டில் உன்னை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் வாழ்க்கை பயணத்தில் வெற்றியடைய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் அன்பை வெற்றுக்கொள்வது அவசியமானதாகும். அதற்கு நீ எப்படிப்பட்ட வாழ்க்கை வாழந்தால் வெற்றி பெற முடியும்? என்ற கேள்விக்கான பதில்களை இந்த பள்ளி அருட்பணி மூலம் நீ அறிந்து கொள்வாய்.
LINK எனும் மையப்-பொருள் கடவுளோடு உள்ள தொர்பில் உன்னை சேர்த்து, உன்னை மேன்மையுள்ளவனாக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கர்த்தர் உன்னை வெற்றியாளராய் மாற்றுவாராக. ஆமென்
எங்களுக்காக ஜெபியுங்கள்
பேராயர் – தலைவர் Rt. Rev. Dr. D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் M.A., B.D.,P.G.Th.Ph.D.,
இயக்குநர்
Revd. Dr. S. P. கிதியோன் சாம் Ph.D., (Glos UK)
முழு நேரப்பணியாளர்கள்
திரு. N. சர்மா பிரபு
திரு. P. ஜான் கிரேட் செல்வராஜ்
திரு. T. சைமன் சுந்தர்ராஜ்
திருமதி. S. சாந்தி சைமன்
திருமதி. J. வனிதா சர்மா
திருமதி. K. கிரேஸி
திரு. J. பிரின்ஸ் கிளாட்ஸன்
திரு. T. ரிச்சர்ட்
திரு. A. பிரான்சிஸ் பிரபாகரன்
திரு. J. பாக்கியராஜ
முன்னேற்ற பணியாளர்
திரு. T. டேனியல்
தொடர்புக்கு:
இயக்குநர், இளையோர் திருச்சபை
எண் 1/1, இரட்சண்யபுரம், மூன்றுமாவடி, கோ.புதூர்.
மதுரை – 625 007.
Cell: 94864 61717
E-mail: csidmrjcm@gmail.com
திரு. T. டேனியல்
தொடர்புக்கு:
இயக்குநர், இளையோர் திருச்சபை
எண் 1/1, இரட்சண்யபுரம், மூன்றுமாவடி, கோ.புதூர்.
மதுரை – 625 007.
Cell: 94864 61717
E-mail: csidmrjcm@gmail.com
\
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.