The Gospel of JOHN
John Bible Quiz Question & Answer
யோவான் நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
பொதுவான கேள்விகள்
====================
01. யோவான் சுவிசேஷத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளது?
இருபத்து ஒன்று அதிகாரம் (21)
02. யோவான் சுவிசேஷத்தில் எத்தனை வசனங்கள் உள்ளது?
எண்ணூற்று எழுபத்து ஒன்பது வாசங்கள் (879)
03. யோவான் சுவிசேஷத்தில் சிறிய அதிகாரம் எது?
யோவான் இரண்டாம் அதிகாரம்
(இருபத்து ஐந்து வசனங்கள்)
04. யோவான் சுவிசேஷத்தில் பெரிய அதிகாரம் எது?
யோவான் ஆறாம் அதிகாரம்
(எழுபத்து ஒன்று வசனங்கள்)
05. யோவான் சுவிசேஷத்தில் சிறிய வசனம் எது?
யோவான் 6:48
06. யோவான் சுவிசேஷத்தில் பெரிய வசனம் எது?
யோவான் 8:44
07. யோவான் சுவிசேஷத்தை எழுதியவர் யார்?
யோவான்
08. யோவான் சுவிசேஷம் எழுதப்பட்ட காலம் எது?
கி.பி. 90-ம் ஆண்டு
09. யோவான் சுவிசேஷம் எழுதப்பட்ட இடம் எது?
எபேசு நகரம்
10. யோவான் சுவிசேஷத்தில் எத்தனை உவமைகள் உள்ளது?
இரண்டு
11. யோவான்
சுவிசேஷத்தில் எத்தனை அற்புதங்கள் உள்ளது?
ஏழு
12. யோவான்
சுவிசேஷத்தில் மட்டும் காணப்படும் உவமைகள் எத்தனை?
இரண்டு
13. யோவான் சுவிசேஷத்தில்
பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் எத்தனை உள்ளது?
ஆறு பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள்
14. நற்செய்தியாளர்
யோவானின் தகப்பன் பெயர்?
செபதேயு
15. யோவான்
நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பாவிக்கிறார்?
தேவ குமாரனாக பாவிக்கிறார்
16. யோவான் நற்செய்தி
நூல் யாருக்காக எழுதப்பட்டது?
யூதர்களுக்காக எழுதப்பட்டது
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.