தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை
விடுமுறை வேதாகமப் பள்ளி பாடல்கள் – 2023
JC VBS 2023
கருப்பொருள்: உறுதி
பாடல்-1
நான் உறுதியாய் நிலைத்திருப்பேன்நான் உறுதியாய் வாழ்ந்திருப்பேன் (2)
என் மனதில் உறுதி
என் சிந்தனையில் உறுதி
என் திடனில் உறுதி
என்றென்றும் உறுதி (2)
எப்போதும் கர்த்தருக்குள்
உறுதியாய் நிலைத்திருப்பேன்
எப்போதும் வேத வார்த்தையில்
உறுதியாய் வாழ்ந்திடுவேன் (2)
என்ன வந்தாலும் அஞ்சிடேனே நான்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் (2)
அவரின் பிள்ளையாய் மாற்றினார்
அன்பால் என்னை தேற்றினார் (2)
இறுதிவரை வாழ்ந்திடுவேன்
இயேசுவுக்காய் அஞ்சாமல் நின்றிடுவேன்
உறுதியாய் என்றும் வாழ்ந்திடுவேன் (2)
Who greatly delights in the commandments (2)
என் சிந்தனையில் உறுதி
என் திடனில் உறுதி
என்றென்றும் உறுதி (2)
எப்போதும் கர்த்தருக்குள்
உறுதியாய் நிலைத்திருப்பேன்
எப்போதும் வேத வார்த்தையில்
உறுதியாய் வாழ்ந்திடுவேன் (2)
பாடல்-2
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்என்ன வந்தாலும் அஞ்சிடேனே நான்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் (2)
அவரின் பிள்ளையாய் மாற்றினார்
அன்பால் என்னை தேற்றினார் (2)
இறுதிவரை வாழ்ந்திடுவேன்
இயேசுவுக்காய் அஞ்சாமல் நின்றிடுவேன்
உறுதியாய் என்றும் வாழ்ந்திடுவேன் (2)
பாடல் - 3
Blessed is the man who fears the lord Who greatly delights in the commandments (2)
He is not afraid of not anything -2
His heart is always firm
His heart is always steady (2)
He will not be afraid anymore -3
கர்த்தருக்குள் என்றுமே நிலைத்திருப்பேன் (2)
வேத வசனம் எனக்கு வழிகாட்டிடும்
வேத வசனம் என்னை பெலப்படுத்தும் (2)
பிரியமுடன் பெற்றோரை கனம்பண்ணுவேன்
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் (2)
செம்மையானவைகளை சிந்தித்திடு-2 (2)
நல்ல வார்த்தையை பேசிடு
நல்ல செயல்களை செய்திடு (2)
எளியவருக்கு உதவிகள் செய்திடு
பிறருக்கு அன்பை காட்டிடு (2)
செம்மையான வழியிலே நடந்திடு
இயேசுவைப் போல வாழ்ந்திடு (2)
His heart is always firm
His heart is always steady (2)
He will not be afraid anymore -3
பாடல் - 4
பிரியமுடன் பெற்றோருக்கு கீழ்ப்படிவேன்கர்த்தருக்குள் என்றுமே நிலைத்திருப்பேன் (2)
வேத வசனம் எனக்கு வழிகாட்டிடும்
வேத வசனம் என்னை பெலப்படுத்தும் (2)
பிரியமுடன் பெற்றோரை கனம்பண்ணுவேன்
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் (2)
பாடல்-5
சிந்தித்திடு தம்பி சிந்தித்திடு தங்கைசெம்மையானவைகளை சிந்தித்திடு-2 (2)
நல்ல வார்த்தையை பேசிடு
நல்ல செயல்களை செய்திடு (2)
எளியவருக்கு உதவிகள் செய்திடு
பிறருக்கு அன்பை காட்டிடு (2)
செம்மையான வழியிலே நடந்திடு
இயேசுவைப் போல வாழ்ந்திடு (2)
பாடல் - 6
பிறர் துன்பத்தில் மகிழாமல் பிறர் துக்கத்தில் மகிழாமல்
செம்மையான வழியில் நடந்திடுவேன்
இயேசுவுக்கு பிரியமாய் வாழ்ந்திடுவேன்
பலப்படுத்தி நிலைநிறுத்தி தாங்கிடுவார்
உறுதியாய் வாழ்ந்திட உதவி செய்வார் (2)
தாவீதை நிலை பெற செய்தார்
இருதயம் மகிழ்ந்திட செய்தார் (2)
செம்மையான வழிகளிலே நடப்போரின் வாழ்வினையே
நிலை பெற செய்திடுவார் நிலை பெற செய்திடுவார் (2)
பவள மணி முத்து மணி வாங்கிடுங்கோ
நாங்களும் இயேசுவின் பிள்ளைதாங்கோ
நேசமும் நீதியும் இங்கு இருக்குங்கோ (2)
நல்லது நியாயமும் இருக்குதுங்கோ
உண்மை பேசி உண்மையே செய்வோமுங்கோ (2)
நீதியாய் வாழுவோமுங்கோ
உறுதியாய் நிற்போமுங்கோ –நாங்க (2)
உறுதியாய் வாழ்ந்திட உதவி செய்வார் (2)
தாவீதை நிலை பெற செய்தார்
இருதயம் மகிழ்ந்திட செய்தார் (2)
செம்மையான வழிகளிலே நடப்போரின் வாழ்வினையே
நிலை பெற செய்திடுவார் நிலை பெற செய்திடுவார் (2)
பாடல் - 7
ஊசிமணி பாசிமணி வாங்கிடுங்கோ பவள மணி முத்து மணி வாங்கிடுங்கோ
நாங்களும் இயேசுவின் பிள்ளைதாங்கோ
நேசமும் நீதியும் இங்கு இருக்குங்கோ (2)
நல்லது நியாயமும் இருக்குதுங்கோ
உண்மை பேசி உண்மையே செய்வோமுங்கோ (2)
நீதியாய் வாழுவோமுங்கோ
உறுதியாய் நிற்போமுங்கோ –நாங்க (2)
பாடல் - 8
I do -6I do the right things -2
தாவீது செய்தார் சரியானதை
இஸ்ரவேலின் தலைநகராய் எருசலேமை மாற்றினார்-2
உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்தாரே
தடைகள் வந்தாலும் உறுதியுடன் நீதி செய்தாரே (2)
I do -6
I do the right things
I also do the right things (2)
பாடல் - 9
இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்இரக்கம் பெறுவார் என்றாரே (2)
இரக்கத்தின் இலக்கணம் இயேசுவைப் போல்
இன்று வாழ்ந்து காட்டுவோமே (2)
இரங்குவீர் சிறியவர்க்கே
இரங்குவீர் எளியவர்கே (2)
சிறப்பு குழந்தைகளை சிறப்பு உள்ளவராய்
உலகிலே உருவாக்கி உதவிடுவோம் (2)
பாடல்-10
உறுதியான என் இயேசுவில்உறுதியாய் நான் நிலைத்திருப்பேன் (2)
அசையா நங்கூரமாய் இயேசுவில்
அசையாமல் நிலைத்திருப்பேன் (2)
சாத்தான் என்னை சோதித்தாலும்
மனிதர் என்னை எதிர்த்தாலும்
சூழ்நிலை என்னை வதைத்தாலும்
அசையாமல் உறுதியாய்
இயேசுவில் நிலைத்திருப்பேன் (2)
இதுவே என் ஆசை
இதுவே அவரின் வாஞ்சை (2)
பாடல் - 11
உறுதியாய் நிலைத்திடவேஉறுதியாய் அஸ்திபாரம் வேண்டுமே (2)
இயேசுவில் உறுதியாய் என்றும் நிலைத்திடவே
உறுதியான விசுவாசம் வேண்டுமே (2)
உறுதியான நம்பிக்கை இருந்தாலே
வாழ்வில் வெற்றி பெறலாம் (2)
பாடல் - 12
என் இருதயம் என்றும் கர்த்தரோடு அவரையே நம்பி திடனடைவேன் (2)
என் இருதயம் என்றும் கர்த்தரோடு
அவரில் உறுதியாய் நிலைத்திருப்பேன் (2)
நம்புவேன் இயேசுவை உறுதியாய் நம்புவேன்
நம்புவேன் இயேசுவை இறுதிவரை நம்புவேன் (2)
பாடல் - 13
அசைக்கப்படுவதில்லை – நான் – 4 இயேசுவின் அன்பிலிருந்தும் – அவர்
வார்த்தையின் வழியிலிருந்தும் (2)
அசைக்கப்படுவதில்லை – நான் – 4
உயர்வோ தாழ்வானாலும் – அவர்
வார்த்தையில் தினமும் நடப்பேன் (2)
ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்து
அசையாமல் வாழ்ந்திடுவேன் (2)
அசைக்கப்படுவதில்லை – நான் – 4
பாடல் - 14
சோர்ந்திட மாட்டேன் தயங்கிட மாட்டேன் உறுதியாய் பின்பற்றுவேன் (2)
இயேசு காண்பிக்கும் வழியில் நான்
எதை இழந்தாலும் செல்வேன் (2)
மகிழ்வுடனே -2
வேதத்தை தியானிப்பேன்
கருத்தாய் ஜெபிப்பேன்
இயேசுவை ஆராதிப்பேன்
அவரையே துதிப்பேன்
- சோர்ந்திட மாட்டேன்…..
பாடல் - 15
பயமில்லை அச்சமில்லை இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை அச்சமில்லை
இயேசு என் அருகில் இருப்பதால் (2)
துன்பம் சோர்வு நேரிட்டாலும்
கஷ்டம் கவலை வந்திட்டாலும் (2)
இயேசு என்னோடு இருப்பதால்
எனக்கு என்றும் பயமில்லை/ அச்சமில்லை (2)
பாடல் - 16
வெற்றியுண்டு எனக்கு வெற்றியுண்டு தோல்வி இல்ல எனக்கு தோல்வி இல்ல (2)
என் படிப்பில் எனக்குத் தோல்வி இல்ல
இயேசுவின் நாமத்தில் எனக்கு வெற்றி உண்டு (2)
நான் எடுத்த காரியத்தில் தோல்வி இல்ல
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு (2)
என் குடும்பத்தில் எனக்கு தோல்வி இல்ல
இயேவின் மகிமையால் வெற்றி உண்டு (2)
பாடல் - 17
உறுதியான நம்பிக்கையில் – நான்இயேசுவில் நிலைத்திருப்பேன் (2)
இறை வாழ்வில் இயேசுவை காண்பேன் – 2
அவரோடு இணைந்து வாழ்வேன் – 2
அவரையே புகழ்ந்து பாடிடுவேன் – 2
அல்லேலூயா பாடி துதித்திடுவேன்
அவரைப் போற்றி புகழ்ந்திடுவேன் (2)
அஹா அல்லேலூயா – 2
பாடல் - 18
சாமுவேல் தாத்தா ஈசாய் வீட்டுக்கு வந்தாராம் வந்தாராம்இஸ்ரவேலின் இராஜாவை தெரிந்து கொள்ள வந்தாராம் வந்தாராம்
1 2 இல்ல 3 4 இல்ல 5 6 7 இல்லையே – 2
8 வது மகனை வர சொன்னாரே
தாவீதை கூப்பிட்டு வர சொன்னாரே
1 2 இல்ல 3 4 இல்ல 5 6 7 இல்லையே – 2
தாவீதை தேவன் உயர்த்தினாரே
இஸ்ரவேலின் இராஜாவாய் உயர்த்தினாரே (2)
நம்மையும் ஆண்டவர் தெரிந்து கொண்டார்
நிச்சயம் ஆண்டவர் உயர்த்திடுவார் (2)
திராட்சை செடியில் நிலைத்திரு
பிள்ளைகளே அன்பு செல்லங்களே
இயேசுவில் நிலைத்திருங்கள் (2)
இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் அன்பிலே நிலைத்திரு
வேத வசனம் கைக்கொண்டு அவர் வார்த்தையில் நிலைத்திரு (2)
அவரில் நிலைத்திருந்தால் பிதா நம்மில் மகிமைப்படுவார் -2
மெய்யான திராட்சை செடி இயேசுவே – அவரில்
தாவீதை கூப்பிட்டு வர சொன்னாரே
1 2 இல்ல 3 4 இல்ல 5 6 7 இல்லையே – 2
தாவீதை தேவன் உயர்த்தினாரே
இஸ்ரவேலின் இராஜாவாய் உயர்த்தினாரே (2)
நம்மையும் ஆண்டவர் தெரிந்து கொண்டார்
நிச்சயம் ஆண்டவர் உயர்த்திடுவார் (2)
பாடல் - 19
திராட்சை கொடியே திராட்சை கொடியேதிராட்சை செடியில் நிலைத்திரு
பிள்ளைகளே அன்பு செல்லங்களே
இயேசுவில் நிலைத்திருங்கள் (2)
இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் அன்பிலே நிலைத்திரு
வேத வசனம் கைக்கொண்டு அவர் வார்த்தையில் நிலைத்திரு (2)
அவரில் நிலைத்திருந்தால் பிதா நம்மில் மகிமைப்படுவார் -2
மெய்யான திராட்சை செடி இயேசுவே – அவரில்
நிலைத்திருக்கும் திராட்சை கொடி நாம் தானே
மாற்றங்கள் நம்மை அணுகுவதில்
மாறாத இயேசுவைப் பற்றிக்கொண்டால்
சமாதானம் பூரணமாகிடுமே (2)
உறுதியாய் உறுதியாய் பற்றிக்கொள்ளுவோம்
அசைவின்றி ஆண்டவரில் நிலைத்திருப்போம் (2)
ஆசிரியர் பாடல்
பாடல் - 20
மனதில் உறுதி நமக்கிருந்தால் மாற்றங்கள் நம்மை அணுகுவதில்
மாறாத இயேசுவைப் பற்றிக்கொண்டால்
சமாதானம் பூரணமாகிடுமே (2)
உறுதியாய் உறுதியாய் பற்றிக்கொள்ளுவோம்
அசைவின்றி ஆண்டவரில் நிலைத்திருப்போம் (2)
1. கட்டளைகளில் உறுதியாவோம்
செம்மையாக நடந்திடுவோம் (2)
நியாயத்திற்காய் நிமிர்ந்து நிற்போம்
இரக்கத்தைக் காட்டிடுவோம் (2)
ஆண்டவரில் உறுதியாய் நிலைத்திருக்க
ஆர்வமுடன் இவைகளைச் செய்திடுவோம் (2)
உறுதியாய் …..
2. நம்பிக்கையில் உறுதியாவோம்
சோதனைகளில் ஜெயித்திடுவோம் (2)
பாவத்தை வெறுத்திடுவோம்
அவர் பெயர் மாட்சி பெறட்டும் (2)
அஞ்சாமல் சாத்தானை மேற்கொள்ளுவோம்
இறையரசில் அனைவரும் பங்குபெறுவோம் (2)
உறுதியாய்………
நாட்டியப் பாடல்
பாடல் - 21
உறுதியாய் பற்றிக்கொள்வேன் என் இயேசுவை உறுதியாய் பற்றிக்கொள்வேன் (2)
அவரை நான் நம்பி உள்ளேன் – என்னை
பூரண சமாதானம் தந்து காத்திடுவார் (2)
உறுதியாய்…….
1. மனதில் உறுதியுடன் மறுவாழ்வு அடைந்து
அசையாமல் உறுதியாய் பயமின்றி வாழ்வேன் (2)
மகிமையில் அவரோடு நிலைத்து நின்று
நித்தியத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பேன் (2)
உறுதியாய்…….
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.