லூக்கா நற்செய்தி நூல் வினா விடைகள் தமிழில்
லூக்கா பதினான்காம் அதிகாரம் (14)
The Gospel Of LUKE Chapter Bible Question Answer Tamil
LUKE Chapter 14
===========================
01. பரிசேயரின்
தலைவன் வீட்டில் இயேசு போஜனம் பண்ணின நாள் எந்த நாள்?
A)
ஓய்வு நாள்
B)
வாரத்தின் முதல் நாள்
C)
ஆயத்த நாள்
Answer: A) ஓய்வு நாள்
(லூக்கா
14: 1)
02. நீர்க்கோவை
வியாதியுள்ள மனுஷனை இயேசு கண்ட இடம் எது?
A)
தேவாலயம்
B)
ஜெப ஆலயம்
C)
பரிசேயன் வீடு
Answer: C) பரிசேயன் வீடு
(லூக்கா
14:1,2)
03. இயேசு
ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று யாரிடம் கேட்டார்?
A)
பரிசேயர், சதுசேயர்
B)
நியாயசாஸ்திரி, பரிசேயர்
C)
வேதபாரகர், பரிசேயர்
Answer: B) நியாயசாஸ்திரி, பரிசேயர்
(லூக்கா
14: 3)
04. இயேசு
எது ஓய்வு நாளில் துரவிலே விழுந்தாள் தூக்கிவிடானோ என்றார்?
A)
எருதாவது, மாடாவது
B)
கழுதையாவது, எருதாவது
C)
மாடாவது, கழுதையாவது
Answer: B) கழுதையாவது, எருதாவது
(லூக்கா
14: 5)
05. தன்னைத்தான்
தாழ்த்துகிறவன்
_________ ?
A)
உயர்வடைவான்
B)
உயர்த்தப்படுவான்
C)
தாழ்த்தப்படுவான்
Answer: B) உயர்த்தப்படுவான்
(லூக்கா
14: 11)
06. விருந்து
பண்ணும்போது யாரை அழைக்க கூடாது?
A)
சகோதர, சகோதரிகள்
B)
ஐசுவரியமுள்ள அயலகத்தார்
C)
பந்து ஜனங்கள்
Answer: A) சகோதர, சகோதரிகள்,
B) ஐசுவரியமுள்ள
அயலகத்தார், C) பந்து
ஜனங்கள்
(லூக்கா
14: 12)
07. விருந்து
பண்ணும் போது யாரை அழைக்க வேண்டும்?
A)
ஏழைகள்
B)
ஊனர், சப்பாணிகள்
C)
குருடர்
Answer: A) ஏழைகள், B) ஊனர்
சப்பாணிகள், C) குருடர்
(லூக்கா
14: 13)
08. ஏழைகள்,
ஊனர், சப்பாணியர், குருடரை அழைத்து விருந்து பண்ணினவனுக்கு எப்போது பதில் செய்யப்படும்?
A)
பரலோகம்
B)
நீதிமான்களின் உயிர்த்தெழுதல்
C)
இரண்டாம் வருகை
Answer: B) நீதிமான்களின் உயிர்த்தெழுதல்
(லூக்கா
14: 14)
09. விருந்துக்கு
அழைக்கப்பட்டு வராமலிருந்த மூன்றாவது நபர் சொன்ன காரணம்?
A)
ஒரு வயலைக் கொண்டேன்
B)
ஐந்தோர்மாடு கொண்டேன்
C)
பெண்னை விவாகம் பண்ணினேன்
Answer: C) பெண்னை விவாகம்
பண்ணினேன்
(லூக்கா
14: 20)
10. வீ்ட்டெஜமான்
எங்கு போய் ஏழைகள், ஊனர், சப்பாணியர், குருடர்களை கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்?
A)
வீதிகள்
B)
தெருக்கள்
C)
பெருவழிகள்
Answer: A) வீதிகள், B) தெருக்கள்
(லூக்கா
14: 21)
11. ஆண்டவரே
நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?
A)
சீஷன்
B)
ஊழியக்காரன்
C)
வேலைக்காரன்
Answer: B) ஊழியக்காரன்
(லூக்கா
14: 22)
12. எஜமான்
தன் வீடு நிறையும்படியாக எங்கிருந்து ஆட்களை கூட்டிக்கொண்டு வரச்சொன்னான்?
A)
தெருக்கள்
B)
பெருவழிகள்
C)
வேலிகள் அருகே
Answer: B) பெருவழிகள், C) வேலிகள்
அருகே
(லூக்கா
14: 23)
13. எதை
சுமந்துகொண்டு எனக்கு பின்சொல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்?
A)
சிலுவை
B)
பாவ மன்னிப்பு
C)
இரட்சிப்பு
Answer: A) சிலுவை
(லூக்கா
14: 27)
14. ஒரு
ராஜா மற்றொரு ராஜாவுடன் சமாதானம் கேட்டுக்கொள்ள யாரை அனுப்புவான்?
A)
ஸ்தானாபதி
B)
நூற்றுக்கு அதிபதி
C)
போர்சேவகன்
Answer: A) ஸ்தானாபதி
(லூக்கா
14: 32)
15. நிலத்துக்காகிலும்,
எருவுக்காகிலும் உதவாதது எது?
A)
சாறமற்றுப்போன உப்பு
B)
சாறமற்றுப்போகாத உப்பு
C)
கரைந்த உப்பு
Answer: A) சாறமற்றுப்போன உப்பு
(லூக்கா
14: 35)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.