=============
Book of EXODUS Chapter Thirty Eight (38)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: வெண்கலத்தகட்டால்
(யாத்திராகமம் 38:1,2)
2. வலைப்பின்னல் போன்ற சல்லடை எதனால் உண்டாக்கப்பட்டது?
Answer: வெண்கலத்தால்
(யாத்திராகமம் 38:4)
3. பலிபீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் வைக்கப்பட்டது எது?
Answer: வெண்கலச் சல்லடை
(யாத்திராகமம் 38:4)
4. பலிபீடம் எப்படிப்பட்ட பலகைகளினால் செய்யப்பட்டது?
Answer: உள்வெளிவிட்டுப் பலகைகளினால்
(யாத்திராகமம் 38:7)
5. எவர்களின் தர்ப்பணங்களாலே வெண்கலத் தொட்டியும் பாதமும் உண்டாக்கப்பட்டது?
Answer: ஆசரிப்புக் கூடார வாசலில் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே
(யாத்திராகமம் 38:8)
6. சுற்றுப்பிரகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் எதனால் நெய்யப்பட்டிருந்தன?
Answer: மெல்லிய பஞ்சு நூலால்
(யாத்திராகமம் 38:9)
7. பிராகார வாசலின் தொங்குதிரையின் அளவு என்ன
Answer: நீளம் 20 முழம், அகலம் 5 முழம், உயரம் 5 முழம்
(யாத்திராகமம் 38:18)
8. வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் எவைகளால் உண்டாயிருந்தன?
Answer: வெண்கலத்தால்
(யாத்திராகமம் 38:20)
9. பெசலெயேலின் தகப்பன் பெயர் என்ன?
Answer: ஊரி
(யாத்திராகமம் 38:22)
10. யார், யாருக்குக் கற்பித்ததையெல்லாம் பெசலெயேல் செய்தான்?
Answer: கர்த்தர் மோசேக்கு கற்பித்ததையெல்லாம்
(யாத்திராகமம் 38:22)
11. சித்திரக்கொத்து வேலைக்காரனாயிருந்தேன் – நான் யார்?
Answer: அகோலியாப்
(யாத்திராகமம் 38:23)
12. பரிசுத்த ஸ்தலத்தின் வேலைக்குச் செலவான பொன் எவ்வளவு?
Answer: 29 தாலந்து 730 சேக்கல் நிறை
(யாத்திராகமம் 38:24)
13. சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி எவ்வளவு?
Answer: 100 தாலந்து 1775 சேக்கல் நிறை
(யாத்திராகமம் 38:25)
14. எண்ணப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?
Answer: ஆறு லட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது (6,03,550)
(யாத்திராகமம் 38:26)
15. எண்ணப்பட்டவர்களின் தலைக்கு எவ்வளவு சேர்ந்தது?
Answer: அரை சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு
(யாத்திராகமம் 38:26)
16. பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் எவ்வளவு வெள்ளியினால் வார்ப்பிக்கப்பட்டது?
Answer: நூறு தாலந்து (100)
(யாத்திராகமம் 38:27)
17. ஒரு பாதம் செய்ய எவ்வளவு வெள்ளி செலவானது?
Answer: ஒரு தாலந்து விழுக்காடு
(யாத்திராகமம் 38:27)
18. 1775 சேக்கல் வெள்ளியினால் எவைகளைச் செய்தார்கள்?
Answer: தூண்களுக்குப் பூண்கள் செய்தார்கள்
(யாத்திராகமம் 38:28)
19. காணிக்கையாக செலுத்தப்பட்ட வெண்கலம் எவ்வளவு?
Answer: 70 தாலந்து 2400 சேக்கல் நிறை
(யாத்திராகமம் 38:29)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.