=============
Book of EXODUS Chapter Thirty Seven (37)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து ஏழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: பெசலேயேல்
(யாத்திராகமம் 37:1)
2. தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் எத்தனை கேரூபீன்கள் செய்தார்கள்?
Answer: இரண்டு கேரூபீன்கள்
(யாத்திராகமம் 37:7)
3. கேரூபீன்களின் முகங்கள் எதை நோக்கிக் கொண்டிருந்தன?
Answer: கிருபாசனத்தை
(யாத்திராகமம் 37:9)
4. மேஜையை எதினால் செய்து, எதினால் மூடினான்?
Answer: மேஜையை சீத்திரம் மரத்தால் செய்து, பசும்பொன் தகட்டால் மூடினான்
(யாத்திராகமம் 37:10,11)
5. மேஜையின் மேலிருக்கும் பணி முட்டுகளையெல்லாம் எதினால் உண்டாக்கினான்?
Answer: பசும்பொன்னினால்
(யாத்திராகமம் 37:16)
Answer: பசும்பொன்னினால்
(யாத்திராகமம் 37:16)
6. குத்துவிளக்கை எப்படி உண்டாக்கினான்?
Answer: அடிப்பு வேலையாய்
(யாத்திராகமம் 37:17)
7. குத்துவிளக்கின் தண்டுகள், கிளைகள், மொக்குகள், பழங்கள் மற்றும் பூக்கள் எதனால் செய்யப்பட்டது?
Answer: பொன்னினால் செய்யப்பட்டது
(யாத்திராகமம் 37:17)
8. குத்துவிளக்கின் பக்கங்களில் மொத்தம் எத்தனை கிளைகள் செய்யப்பட்டது?
Answer: ஆறு கிளைகள்
(யாத்திராகமம் 37:18)
9. குத்துவிளக்கின் பணிமுட்டுகள் யாவும் எவ்வளவு பொன்னினால் செய்யப்பட்டது?
Answer: ஒரு தாலந்து
(யாத்திராகமம் 37:24)
10. தூபபீடம் எதனால் செய்யப்பட்டது?
Answer: சீத்திம் மரத்தால்
(யாத்திராகமம் 37:25)
11. தூபபீடத்தின் கொம்புகள் எப்படியிருந்தன?
Answer: அதனோடே ஏகவேலைப்பாடாய்
(யாத்திராகமம் 37:25)
12. தூபபீடத்தின் தண்டுகள் எதனால் செய்யப்பட்டது?
Answer: சீத்திம் மரத்தால்
(யாத்திராகமம் 37:28)
13. தூபபீடத்தின் தண்டுகள் எதினால் மூடப்பட்டது?
Answer: பொன்தகட்டால்
(யாத்திராகமம் 37:28)
14. பரிசுத்த ஆபிஷேகதைலமும் சுத்தமான சுகந்தங்களின் தூபமும் எதற்கு ஒப்பாக உண்டுபண்ணப்பட்டது?
Answer: தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக
(யாத்திராகமம் 37:29)

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.