=============
Book of EXODUS Chapter Thirty Six (36)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து ஆறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள்
(யாத்திராகமம் 36:4,5)
2. செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருட்கள் இருந்ததுமல்லாமல் ---------- இருந்தது?
Answer: அதிகமாகவும்
(யாத்திராகமம் 36:7)
3. விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள எத்தனை மூடுதிரைகளைப் பண்ணினார்கள்?
Answer: பத்து
(யாத்திராகமம் 36:8)
4. வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடவேண்டிய பதினொரு மூடுதிரைகள் எதினால் பண்ணப்பட்டது?
Answer: ஆட்டுமயிரினால்
(யாத்திராகமம் 36:14)
5. கூடாரத்துக்கு எத்தனை மூடிகளைப் பண்ணினார்கள்?
Answer: இரண்டு மூடிகள்
(யாத்திராகமம் 36:19)
6. வாசஸ்தலத்துக்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு பலகைக்கும் எத்தனை கழுந்துகள் இருந்தன?
Answer: இரண்டு கழுந்துகள்
(யாத்திராகமம் 36:22)
7. ஒவ்வொரு பலகைக்கும் செய்யப்பட்ட இரண்டு கழுந்துகளும் எப்படியிருந்தன?
Answer: ஒன்றுக்கொன்று சம தூரமாக
(யாத்திராகமம் 36:22)
8. வாசஸ்தலத்தின் பலகைகளில் ஒவ்வொரு பலகைக்கும் எத்தனை வெள்ளிப்பாதங்கள் இருந்தன?
Answer: இரண்டு
(யாத்திராகமம் 36:24)
9. எந்த தாழ்ப்பாள் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்யப்பட்டது?
Answer: நடுத்தாழ்ப்பாள்
(யாத்திராகமம் 36:33)
10. தாழ்ப்பாள்களின் இடங்களாகிய வளையங்களை மோசே எதினால் செய்தான்?
Answer: பொன்னினால்
(யாத்திராகமம் 36:34)
11. கூடார வாசலுக்கு மோசே எதை உண்டுபண்ணினான்?
Answer: ஒரு தொங்குதிரையை
(யாத்திராகமம் 36:37)
Answer: நடுத்தாழ்ப்பாள்
(யாத்திராகமம் 36:33)
10. தாழ்ப்பாள்களின் இடங்களாகிய வளையங்களை மோசே எதினால் செய்தான்?
Answer: பொன்னினால்
(யாத்திராகமம் 36:34)
11. கூடார வாசலுக்கு மோசே எதை உண்டுபண்ணினான்?
Answer: ஒரு தொங்குதிரையை
(யாத்திராகமம் 36:37)
12. மோசே தூண்கள் மற்றும் வளைவாணிகளின் குமிழ்களையும் வளையங்களையும் எதினால் மூடினான்?
Answer: பொன்தகட்டால்
(யாத்திராகமம் 36:38)
Answer: பொன்தகட்டால்
(யாத்திராகமம் 36:38)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.