=============
Book of EXODUS Chapter Thirty Five (35)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து ஐந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: ஓய்வு நாளில்
(யாத்திராகமம் 35:3)
2. மனமுள்ளவன் எவனோ: அவன் கர்த்தருக்கு என்ன கொண்டு வரும்படி மோசே கூறினான்?
Answer: காணிக்கை
(யாத்திராகமம் 35:5)
3. கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் யார் செய்ய வேண்டும்?
Answer: ஞான இருதயமுள்ள அனைவரும்
(யாத்திராகமம் 35:10)
4. ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளை காணிக்கையாகக் கொண்டு வந்தவர்கள் யார்?
Answer: எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ அவர்கள்
(யாத்திராகமம் 35:21)
5. மனப்பூர்வமுள்ள ஸ்திரீயின் புருஷர் யாவரும் எவைகளை காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள்?
Answer: அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள்
(யாத்திராகமம் 35:22)
6. ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் தங்கள் கைகளால் எவைகளை நூற்றுக்கொண்டு வந்தார்கள்?
Answer: இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய பஞ்சு நூல்
(யாத்திராகமம் 35:25)
7. இருதயம் ஞான எழுப்புதல் அடைந்த ஸதிரீகள் திரித்தது எது?
Answer: வெள்ளாட்டு மயிர்
(யாத்திராகமம் 35:26)
8. பிரபுக்கள் எவைகளைக் கொண்டு வந்தார்கள்?
Answer: எபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்கள், பரிமளவர்க்கங்கள், விளக்கெண்ணெய், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்கத்துக்கும் வேண்டியவைகளைக் கொண்டு வந்தார்கள்
(யாத்திராகமம் 35:27,28)
9. இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீயின் புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை எப்படி கொண்டு வந்தார்கள்?
Answer: மனப்பூர்வமாய்
(யாத்திராகமம் 35:29)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.