தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
JC VBS – 2025
தலைப்பு: ஒளிர்ந்திடு (ஏசாயா 60:1)
பாடல் 1
ஒளியான என் இயேசுவால்ஒளிர்வேன் நான் அவருக்காய் (2)
கரைகாணா உள்ளங்களுக்கு
கலங்கரை விளக்காய் ஒளிர்வேன் (20
இயேசுவை அறியா மாந்தர்க்கு
வழிகாட்டும் விண்மீனாய் ஒளிர்வேன் (2)
ஒளிவீசுவேன் பயன்படுவேன் – நான்
அவருக்காகவே (2)
வா வா வா தங்கை இயேசு அழைக்கிறார் (2)
இயேசு நம்மை அழைக்கிறார்
எழுந்து ஒளிவீசவே (2)
Bright ஆக ஜொலித்திட
Bright ஆக ஒளிவீச
இயேசு அழைக்கிறார் ஓடி வா (2)
இயேசு அழைக்கிறார் ஓடி வா
பாவத்தை நீக்கினாரே பரிசுத்தம் தந்தாரே (2)
இயேசு விடுதலை தந்தாரே இயேசு பரிசுத்தம் தந்தாரே – 2
கலங்கரை விளக்காய் ஒளிர்வேன் (20
இயேசுவை அறியா மாந்தர்க்கு
வழிகாட்டும் விண்மீனாய் ஒளிர்வேன் (2)
ஒளிவீசுவேன் பயன்படுவேன் – நான்
அவருக்காகவே (2)
பாடல் 2
வா வா தம்பி இயேசு அழைக்கிறார் வா வா வா தங்கை இயேசு அழைக்கிறார் (2)
இயேசு நம்மை அழைக்கிறார்
எழுந்து ஒளிவீசவே (2)
Bright ஆக ஜொலித்திட
Bright ஆக ஒளிவீச
இயேசு அழைக்கிறார் ஓடி வா (2)
இயேசு அழைக்கிறார் ஓடி வா
பாடல் 3
ஒளியாய் வந்தாரே விடுதலை தந்தாரே பாவத்தை நீக்கினாரே பரிசுத்தம் தந்தாரே (2)
இயேசு விடுதலை தந்தாரே இயேசு பரிசுத்தம் தந்தாரே – 2
பரிசுத்தமாக வாழ்ந்திடுவேன்
விடுதலை பெற்று வாழ்ந்திடுவேன் (2)
ஆஹா ஓஹோ பேரின்பம் (2)
இயேசு எந்தன் பாவம் போக்கினாரே
இருள் நீங்கி வெளிச்சம் வந்ததே (2)
இனி என் வாழ்வில் பாவம் இல்ல
பயமும் பதற்றமும் இல்ல (2)
இயேசு எந்தன் வாழ்வில் வந்ததாலே
இருள் நீங்கி வெளிச்சம் வந்தது (2)
ஆஹா ஓஹோ ……..
இயேசுவே மெய்யான ஒளி (2)
அவரை பின்பற்றி நடந்திடுவேன்
சரியான வழியில் நடந்திடுவார் (2)
அவரை பின்பற்றி வாழ்ந்திடுவேன்
மெய்யான ஒளியாய் மாற்றிடுவார் (2)
இயேசுவை Follow பண்ணுவேன்
சரியான வழியில் நடந்திடுவேன் (2)
இயேசு ஒளியாக வந்தாரே (2)
போறோமே பயணம் போறோமே
வேதம் காட்டும் வழியில் பயணம் போறோமே (2)
பாவ இருளை நீக்கினாரே
பரிசுத்தம் என் வாழ்வில் பெற்றேனே (2)
போறோமே பயணம் போறோமே
இயேசு காட்டும் வழியில் பயணம் போறோமே (2)
இயேசு என்னோடிருப்பதால் பயமில்லை (2)
என் வழியும் அவரே, என் சத்தியமும் அவரே
என் ஜீவனும் அவரே, என் ஒளியும் அவரே (2)
அசைந்து அசைந்து கடலில் சென்றது – 2 (2)
காற்றடித்தது புயல் வந்தது
மழை வந்தது பெரும் வெள்ளம் வந்தது (2)
சின்னஞ்சிறிய படகு அது மூழ்கவில்லையே
இயேசு அதில் சென்றதால் மூழ்கவில்லையே (2)
இயேசு என்னோடிருப்பதால் பயம் இல்லையே – 4
Android Phone-ம் நம்மை அம்போனு ஆக்கலாம் (2)
Facbook மோகம் நம்மை Fed-up ஆக மாற்றலாம்
Bad Friendship-ம் Frustrate ஆ வைக்கலாம் (2)
விடுதலை பெற்று வாழ்ந்திடுவேன் (2)
பாடல் 4
ஆஹா ஓஹோ ஆனந்தம் ஆஹா ஓஹோ பேரின்பம் (2)
இயேசு எந்தன் பாவம் போக்கினாரே
இருள் நீங்கி வெளிச்சம் வந்ததே (2)
இனி என் வாழ்வில் பாவம் இல்ல
பயமும் பதற்றமும் இல்ல (2)
இயேசு எந்தன் வாழ்வில் வந்ததாலே
இருள் நீங்கி வெளிச்சம் வந்தது (2)
ஆஹா ஓஹோ ……..
பாடல் 5
இயேசுவே சரியான வழி இயேசுவே மெய்யான ஒளி (2)
அவரை பின்பற்றி நடந்திடுவேன்
சரியான வழியில் நடந்திடுவார் (2)
அவரை பின்பற்றி வாழ்ந்திடுவேன்
மெய்யான ஒளியாய் மாற்றிடுவார் (2)
இயேசுவை Follow பண்ணுவேன்
சரியான வழியில் நடந்திடுவேன் (2)
பாடல் 6
அழகான சின்ன உள்ளத்தில்இயேசு ஒளியாக வந்தாரே (2)
போறோமே பயணம் போறோமே
வேதம் காட்டும் வழியில் பயணம் போறோமே (2)
பாவ இருளை நீக்கினாரே
பரிசுத்தம் என் வாழ்வில் பெற்றேனே (2)
போறோமே பயணம் போறோமே
இயேசு காட்டும் வழியில் பயணம் போறோமே (2)
பாடல் 7
பயமில்லை எனக்கு பயமில்லை இயேசு என்னோடிருப்பதால் பயமில்லை (2)
என் வழியும் அவரே, என் சத்தியமும் அவரே
என் ஜீவனும் அவரே, என் ஒளியும் அவரே (2)
பாடல் 8
சின்ன சின்ன படகு ஒன்னு சிங்கார படகு ஒன்று அசைந்து அசைந்து கடலில் சென்றது – 2 (2)
காற்றடித்தது புயல் வந்தது
மழை வந்தது பெரும் வெள்ளம் வந்தது (2)
சின்னஞ்சிறிய படகு அது மூழ்கவில்லையே
இயேசு அதில் சென்றதால் மூழ்கவில்லையே (2)
இயேசு என்னோடிருப்பதால் பயம் இல்லையே – 4
பாடல் 9
Google Map-ம் நம்மை குழியில் தள்ளலாம் Android Phone-ம் நம்மை அம்போனு ஆக்கலாம் (2)
Facbook மோகம் நம்மை Fed-up ஆக மாற்றலாம்
Bad Friendship-ம் Frustrate ஆ வைக்கலாம் (2)
உலகை நம்பி போகாதே – நீ – 2
உண்மையான Friend இயேசுவையே பாரு
உலகம் பார்க்கும்படிந ம்மை உயர்த்தி வைப்பாரு (2)
உலகை நம்பி போகாதே – நீ – 2
கொடுத்திடுவேன் நான் கொடுத்திடுவேன்
தேவைகள்உள்ள மனிதருக்காய்
ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
கொடுத்திடுவேன் முழுமனதாய் பகிர்ந்திடுவேன்
என்றும் இயேசுவின் அன்பை (2)
இணைந்து செல்லும் தொடர் வண்டி (2)
ஒன்றுடன் ஒன்று இணைந்து
கூ கூ வென செல்லுது
ஒன்றுடன் ஒன்று இணைந்து
நாம் செல்லமிடம் சேர்க்குது (2)
ஒன்றாய் நாம் இணைந்தே
இயேசுவுக்காய் ஒளிர்வோம்
ஒன்றாய் நாம் இணைந்தே
இயேசுவுக்காய் வாழ்வோம் (2)
மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததே
களைப்பான ஜனங்கள் குடிக்க முடியலையே (2)
ஆண்டவரின் கட்டளையை மோசே
செய்தாரே கசப்பான நீரும் மதுரமானதே (2)
இயேசுவின் கட்டளையை நானும் செய்தால்
Bitter ஆன என் வாழ்வு Better ஆக மாறுமே (2)
முழுமனதாய் கொடுத்திடுவேன் (2)
கொடுப்பேன் இயேசுவுக்காக
என்னையே கொடுத்திடுவேன் (2)
எந்தன் சின்ன இதயம் இயேசுவுக்காக
எந்தன் சின்ன காணிக்கை இயேசுவுக்காக (2)
மனப்பூர்வமாய் கொடுத்திடுவேன்
முழுமனதாய் கொடுத்திடுவேன் (2)
சாட்சியோடு வாழ பிரகாசிப்பேன் (2)
கடவுளுடைய வெளிச்சமாய்
அவரோடு உலகில் பிரகாசிப்பேன் (2)
சொல்லுவேன் இயேசுவையே சொல்லுவேன்
செல்லுவேன் வாஞ்சையோடு செல்லுவேன் (2)
ஒளிவீசுவேன் நான் சாட்சியாய்
இயேசுவுக்குள் என்றும் பிரகாசிப்பேன் (2)
அழகாய் ஒளிதருவேன்
நான் சின்ன தீபம் தான்
இயேசுவுக்காய் ஒளிதருவேன்
சின்ன பிள்ளை நான்
உலகம் பார்க்கும்படிந ம்மை உயர்த்தி வைப்பாரு (2)
உலகை நம்பி போகாதே – நீ – 2
பாடல் 10
தேவைகள் உள்ள மனிதருக்காய்கொடுத்திடுவேன் நான் கொடுத்திடுவேன்
தேவைகள்உள்ள மனிதருக்காய்
ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
கொடுத்திடுவேன் முழுமனதாய் பகிர்ந்திடுவேன்
என்றும் இயேசுவின் அன்பை (2)
பாடல் 11
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில் வண்டி இணைந்து செல்லும் தொடர் வண்டி (2)
ஒன்றுடன் ஒன்று இணைந்து
கூ கூ வென செல்லுது
ஒன்றுடன் ஒன்று இணைந்து
நாம் செல்லமிடம் சேர்க்குது (2)
ஒன்றாய் நாம் இணைந்தே
இயேசுவுக்காய் ஒளிர்வோம்
ஒன்றாய் நாம் இணைந்தே
இயேசுவுக்காய் வாழ்வோம் (2)
பாடல் 12
Wow Super…. Tasty Tasty – 2மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததே
களைப்பான ஜனங்கள் குடிக்க முடியலையே (2)
ஆண்டவரின் கட்டளையை மோசே
செய்தாரே கசப்பான நீரும் மதுரமானதே (2)
இயேசுவின் கட்டளையை நானும் செய்தால்
Bitter ஆன என் வாழ்வு Better ஆக மாறுமே (2)
பாடல் 13
கொடுப்பேன் இயேசுவுக்காக முழுமனதாய் கொடுத்திடுவேன் (2)
கொடுப்பேன் இயேசுவுக்காக
என்னையே கொடுத்திடுவேன் (2)
எந்தன் சின்ன இதயம் இயேசுவுக்காக
எந்தன் சின்ன காணிக்கை இயேசுவுக்காக (2)
மனப்பூர்வமாய் கொடுத்திடுவேன்
முழுமனதாய் கொடுத்திடுவேன் (2)
நாள் 14
நற்கிரியை செய்ய ஒளிவீசுவேன் சாட்சியோடு வாழ பிரகாசிப்பேன் (2)
கடவுளுடைய வெளிச்சமாய்
அவரோடு உலகில் பிரகாசிப்பேன் (2)
சொல்லுவேன் இயேசுவையே சொல்லுவேன்
செல்லுவேன் வாஞ்சையோடு செல்லுவேன் (2)
ஒளிவீசுவேன் நான் சாட்சியாய்
இயேசுவுக்குள் என்றும் பிரகாசிப்பேன் (2)
சிறப்பு பாடல்கள்
நாள் 15
நான் சின்ன தீபம் தான்அழகாய் ஒளிதருவேன்
நான் சின்ன தீபம் தான்
இயேசுவுக்காய் ஒளிதருவேன்
சின்ன பிள்ளை நான்
எழுந்து ஒளிவீசுவேன்
இயேசுவின் செல்ல பிள்ளை நான்
பிறருக்காய் ஒளிவீசுவேன் (2)
இயேசு தரும் ஒளியால் ஒளிவீசுவேன்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்வேன் (2)
Through every storm, He’s by my side (2)
He lights the way, He helps me see,
Walking with Jesus, I’m truly free! (2)
When I’m lost, He shows the way
He holds my hand and helps me pray (2)
His love is strong, His hear is true
Trust in Him, He’ll see me through (2)
இள நெஞ்சில் ஒளி ஏற்றுவோம்
இயேசுவின் செல்ல பிள்ளை நான்
பிறருக்காய் ஒளிவீசுவேன் (2)
இயேசு தரும் ஒளியால் ஒளிவீசுவேன்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்வேன் (2)
பாடல் 16
Walking with Jesus, He’s my guide Through every storm, He’s by my side (2)
He lights the way, He helps me see,
Walking with Jesus, I’m truly free! (2)
When I’m lost, He shows the way
He holds my hand and helps me pray (2)
His love is strong, His hear is true
Trust in Him, He’ll see me through (2)
ஆசிரியர் பாடல்
இருள் நீக்கும் ஒளி தீபமாய்இள நெஞ்சில் ஒளி ஏற்றுவோம்
கரைகானா உள்ளங்கள் வழிகண்டிட
கலங்கரை விளக்காய் ஒளி காட்டுவோம் (2)
ஒளிர்வோம்! ஒளிர்வோம்! ஒளியேற்றுவோம்! - 2
அன்பின் தீபங்களாய் – நம்பிக்கை
தணியாது நற்செய்தியை பறைசாற்றுவோம் (2)
1. மோசே முன் எரிந்த முட்செடிபோல்
இளமனம் அனல் கொண்டு எழும்பிடட்டும்! (2)
வீண் பெருமை பாவ இச்சை விட்டு
விடுதலை ஒளியில் நடைபோடட்டும்! (2)
- ஒளிர்வோம்!
2. இருள் நீக்க ஒளியாய் வந்தவரை
அருள்நிறை ஒளியினை ஒளிரச்செய்வோம்! (2)
வார்த்தையிலும் விடாமன்றாட்டிலும்
நம்பிக்கை தீபமாய் சுடர்வீசுவோம்! (2)
- ஒளிர்வோம்!
வித்தகரே தோத்திரம் (2)
நாளுமென் வாழ்வினில் பாவமருள் விலகி – 2
விடுதலை ஒளி வீசி வாழ்வினில் ஒளிர்ந்திடவே – 2
- நித்தியத்தில்
1) அருளே அரசே நிதம் வழிகாட்டிடும் ஒளியே
தீயனை அழிந்துநின் அறமென ஒளிர்ந்திடும் (2)
இருளகற்றிட புவி வந்த பெரும் ஒளியே – 2
மன்னவன் புகழ் பாட நித்தம் ஒளி வீசுவோம் – 2
- நித்தியத்தில்
2) பகிர்வில் ஒளிந்திட வழி வாழ்வாய் வந்தவரே
பரமனின் புகழினில் பாரொளி வீசுமே (2)
பாடுகள் வழி ஒளி பரமன் மிளிர்ந்திடவே – 2
மாசற்ற ஒளி வீச மகிபரின் வழி செல்வோம் – 2
- நித்தியத்தில்
கலங்கரை விளக்காய் ஒளி காட்டுவோம் (2)
ஒளிர்வோம்! ஒளிர்வோம்! ஒளியேற்றுவோம்! - 2
அன்பின் தீபங்களாய் – நம்பிக்கை
தணியாது நற்செய்தியை பறைசாற்றுவோம் (2)
1. மோசே முன் எரிந்த முட்செடிபோல்
இளமனம் அனல் கொண்டு எழும்பிடட்டும்! (2)
வீண் பெருமை பாவ இச்சை விட்டு
விடுதலை ஒளியில் நடைபோடட்டும்! (2)
- ஒளிர்வோம்!
2. இருள் நீக்க ஒளியாய் வந்தவரை
அருள்நிறை ஒளியினை ஒளிரச்செய்வோம்! (2)
வார்த்தையிலும் விடாமன்றாட்டிலும்
நம்பிக்கை தீபமாய் சுடர்வீசுவோம்! (2)
- ஒளிர்வோம்!
நாட்டியப் பாடல்
நித்தியத்தில் ஒளிர நற்செய்தியாய் எழுந்த வித்தகரே தோத்திரம் (2)
நாளுமென் வாழ்வினில் பாவமருள் விலகி – 2
விடுதலை ஒளி வீசி வாழ்வினில் ஒளிர்ந்திடவே – 2
- நித்தியத்தில்
1) அருளே அரசே நிதம் வழிகாட்டிடும் ஒளியே
தீயனை அழிந்துநின் அறமென ஒளிர்ந்திடும் (2)
இருளகற்றிட புவி வந்த பெரும் ஒளியே – 2
மன்னவன் புகழ் பாட நித்தம் ஒளி வீசுவோம் – 2
- நித்தியத்தில்
2) பகிர்வில் ஒளிந்திட வழி வாழ்வாய் வந்தவரே
பரமனின் புகழினில் பாரொளி வீசுமே (2)
பாடுகள் வழி ஒளி பரமன் மிளிர்ந்திடவே – 2
மாசற்ற ஒளி வீச மகிபரின் வழி செல்வோம் – 2
- நித்தியத்தில்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.