============
யாக்கோபு எழுதிய திருமுகம்
நான்காம் அதிகாம் (4) கேள்வி பதில்கள்
Book of JAMES Chapter Four (4)
Bible Questions & Answers
=============
Answer: இச்சை
யாக்கோபு 4:1
2. யுத்தங்களும் சண்டைகளும் வரக் காரணம் என்ன?
Answer: இச்சை
யாக்கோபு 4:1
3. நீங்கள் ------- உங்களுக்குக் கிடைக்கவில்லை.
Answer: இச்சித்தும்
யாக்கோபு 4:2
4. நீங்கள் அடையாமற்போகக் காரணம் என்ன?
Answer: கொலை செய்கிறவர்களும், பொறாமையுள்ளவர்களுமாயிருப்பதால்
யாக்கோபு 4:2
5. எது தேவனுக்கு விரோதமான பகை?
Answer: உலக சிநேகம்
யாக்கோபு 4:4
6. நம்மில் வாசமாயிருக்கிறவர் யார்?
Answer: ஆவியானவர்
யாக்கோபு 4:5
7. தேவனுக்கு ---------- . பிசாசுக்கு -------------.
Answer: கீழ்ப்படியுங்கள், எதிர்த்து நில்லுங்கள்
யாக்கோபு 4:7
8. யார் கைகளை சுத்திகரிக்க வேண்டும்?
Answer: பாவிகள்
யாக்கோபு 4:8
9. யார் இருதங்களை பரிசுத்தமாக்க வேண்டும்?
Answer: இருமனமுள்ளவர்கள்
யாக்கோபு 4:8
10. நீங்கள் ---------- துக்கித்து அழுங்கள்
Answer: துயரப்பட்டு
யாக்கோபு 4:9
11. நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறவன் யார்?
Answer: தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன்
யாக்கோபு 4:11
12. -------- கட்டளையிடுகிறவர் ஒருவரே.
Answer: நியாயப்பிரமாணத்தைக்
யாக்கோபு 4:12
13. நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் எதற்கு வல்லவர்?
Answer: இரட்சிக்கவும், அழிக்கவும்
யாக்கோபு 4:12
14. ----------- நடப்பது உங்களுக்கு தெரியாதே.
Answer: நாளைக்கு
யாக்கோபு 4:14
15. புகையைப்போலிப்பது எது?
Answer: ஜீவன்
யாக்கோபு 4:14
16. எது பொல்லாங்காயிருக்கிறது?
Answer: வீம்புகளில் மேன்மை பாராட்டல்
யாக்கோபு 4:16
17. எது பாவம்?
Answer: ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவம்
யாக்கோபு 4:17
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.