=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
ஒன்றாம் (1) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter One (1)
Bible Quiz Question & Answers
=============
Answer: தீர்க்கதரிசிகள் மூலமாய், பிதாக்களுக்கு
எபிரெயர் 1: 1
02) எப்போது தேவன் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்கு திருவுளம் பற்றினார்?
Answer: பூர்வகாலங்களில்
எபிரெயர் 1:1
03) கடைசி நாட்களில் தேவன் யார் மூலமாய் நமக்கு திருவுளம் பற்றினார்?
Answer: குமாரன் மூலமாய்
எபிரெயர் 1:2
04) தேவன் யாரை சர்வத்துக்கும் சுதந்திரவாளியாக நியமித்தார்?
Answer: குமாரனை
எபிரெயர் 1:2
05) தேவன் யாரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்?
Answer: குமாரன்
எபிரெயர் 1:2
06) குமாரன் தேவனுடைய ---------- பிரகாசமும், ----------- சொரூபமுமாயிருக்கிறார்
Answer: மகிமையின் பிரகாசம், தன்மையின் சொரூபம்
எபிரெயர் 1:3
07) குமாரன் சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள ---------- தாங்குகிறார்
Answer: வசனத்தினாலே
எபிரெயர் 1:3
08) குமாரன் தம்மாலேதாமே எப்படிப்பட்ட சுத்திகரிப்பை உண்டுபண்ணினார்?
Answer: பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பு
எபிரெயர் 1:3
09) குமாரன் யாருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்?
Answer: உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய
எபிரெயர் 1:3
10) குமாரன் யாரைப் பார்க்கிலும் விசேஷித்த நாமத்தைத் தரித்துக்கொண்டார்?
Answer: தேவதூதரைப் பார்க்கிலும்
எபிரெயர் 1:4
11) தேவதூதர்களிலும் மேன்மையுள்ளவர் யார்?
Answer: குமாரன்
எபிரெயர் 1:4
12) நீர் என்னுடைய -----------, இன்று நான் உம்மை --------- .
Answer: குமாரன், ஜெநிப்பித்தேன்
எபிரெயர் 1:5
13) நான் அவருக்கு -----------, அவர் எனக்கு ------- .
Answer: பிதாவாயிருப்பேன், குமாரனாயிருப்பார்
எபிரெயர் 1:5
14) தேவன் யாரை உலகத்தில் பிரவேசிக்கச் செய்தார்?
Answer: முதற்போரானவரை
எபிரெயர் 1:6
15) தேவதூதர்கள் யாவரும் யாரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்?
Answer: முதற்பேரானவரை (குமாரன்)
எபிரெயர் 1:6
16) தேவன் தம்முடைய தூதர்களை எப்படி மாற்றுகிறார்?
Answer: காற்றுகளாக
எபிரெயர் 1:7
17) தேவன் தம்முடைய ஊழியக்காரரை எப்படி மாற்றுகிறார்?
Answer: அக்கினி ஜுவாலைகளாக
எபிரெயர் 1:7
18) யாருடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது?
Answer: தேவன்
எபிரெயர் 1:8
19) நீதியுள்ள செங்கோல் எது?
Answer: தேவனுடைய ராஜ்யத்தின் செங்கோல்

20) ஆண்டவர் எதை விரும்பி, எதை வெறுக்கிறார்?
Answer: நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறார்
எபிரெயர் 1:9
21) உம்முடைய தேவன் உம்மை யாரைப் பார்க்கிலும் எப்படி அபிஷேகம் பண்ணினார்?
Answer: தோழரைப் பார்க்கிலும், ஆனந்த தைலத்தினால்
எபிரெயர் 1:9
22) கர்த்தர் ஆதியிலே எதை அஸ்திபாரப்படுத்தினார்?
Answer: பூமியை
எபிரெயர் 1:10
23) கர்த்தருடைய கரத்தின் கிரியைகள் எவை?
Answer: வானங்கள்
எபிரெயர் 1:10
24) எது அழிந்துபோம்?
Answer: பூமி, வானங்கள்
எபிரெயர் 1:10,11
25) பூமியும் வானமும் எதைப்போல் பழமையாய்ப்போம்?
Answer: வஸ்திரம்போல்
எபிரெயர் 1:10,11
26) கர்த்தர் பூமியையும், வானத்தையும் எப்படி சுருட்டுவார்?
Answer: ஒரு சால்வையைப்போல்
எபிரெயர் 1:10,12
27) உம்முடைய --------- முடிந்துபோவத்திலை
Answer: ஆண்டுகள்
எபிரெயர் 1:12
28) நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்
Answer: உம்முடைய சத்துருக்களை
எபிரெயர் 1:13
29) இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறார்கள்?
Answer: அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள்
எபிரெயர் 1:14

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.