============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்
மூன்றாம் அதிகாம் (3) கேள்வி பதில்கள்
Book of II PETER Chapter Three (3)
Bible Questions & Answers
=============
1) பேதுரு இரண்டாம் நிருபத்தை எதை நினைப்பூட்ட எழுதுகிறார்?
Answer: உண்மையான மனதை
2 பேதுரு 3:1,2
2) நாம் எதை நினைவுகூறும்படி பேதுரு இரண்டாம் நிருபத்தை எழுதுகிறார்?
Answer: தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களுடைய கட்டளைகளையும்
2 பேதுரு 3:1,2
3) கடைசி நாட்களில் தங்கள் சுய இச்சைகளின் படி நடப்பது யார்?
Answer: பரியாசக்காரர்
2 பேதுரு 3:3
4) அவர் வருவார் என்று சொல்லும் வாக்குத்தத்தம் எங்கே? என்று கேட்பது யார்?
Answer: பரியாசக்காரர்
2 பேதுரு 3:3,4

5) எது முதல் சகலமும் இருந்தவிதமாயிருக்கிறதே என்று பரியாசக்காரர் சொல்லுகிறார்கள்?
Answer: சிருஷ்டிப்பின் தோற்ற முதல்
2 பேதுரு 3:4
6) பூர்வ காலத்தில் வானங்கள் எப்படி உண்டாயின?
Answer: தேவனுடைய வார்த்தை
2 பேதுரு 3:5
7) ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருப்பது எத?
Answer: பூமி
2 பேதுரு 3:5
8) உலகம் எதினால் அழிந்தது?
Answer: ஜலப்பிரளயத்தினால்
2 பேதுரு 3:6
9) வானமும், பூமியும் எதற்கு இறையாக வைக்கப்பட்டிருக்கிறது?
Answer: அக்கினிக்கு இரையாக
2 பேதுரு 3:7
10) தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு என்ன ஆவார்கள்?
Answer: அழிந்துபோவார்கள்
2 பேதுரு 3:7
11) வானமும் பூமியும் எதுவரைக்கும் காக்கப்பட்டிருக்கும்?
Answer: தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள் வரை
2 பேதுரு 3:7
12) கர்த்தருக்கு ஒரு நாள் எத்தனை வருஷம் போல் இருக்கும்?
Answer: ஆயிரம் வருஷம் போல்
2 பேதுரு 3:8
13) கர்த்தருக்கு ஆயிரம் வருஷம் எத்தனை நாட்களைப்போல் இருக்கும்?
Answer: ஒரு நாள் போல்
2 பேதுரு 3:8
14) தாமதிக்கிறார் என்று எண்ணுகிறது எத்தனை பேர்?
Answer: சிலர்
2 பேதுரு 3:9
15) கர்த்தர் தமது ---------- தாமதமாயிராமல்
Answer: வாக்குத்தத்தத்தைக் குறித்து
2 பேதுரு 3:9
16) கர்த்தர் எதை விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார்?
Answer: ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மந்திரும்பவேண்டுமென்று விரும்பி
2 பேதுரு 3:9
17) கர்த்தருடைய நாள் எப்படி வரும்?
Answer: இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்?
2 பேதுரு 3:10
18) கர்த்தருடைய நாளில் எது மடமட என்று அகன்றுபோம்?
Answer: வானங்கள்
2 பேதுரு 3:10
19) கர்த்தருடைய நாளில் எது வெந்து உருகிப்போம்?
Answer: பூதங்கள்
2 பேதுரு 3:10
20) கர்த்தருடைய நாளில் எது எரிந்து அழிந்துபோம்?
Answer: பூமியும் அதிலுள்ள கிரியைகளும்
2 பேதுரு 3:10
21) இவைகளெல்லாம் அழிந்துபோகிறபடியினால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
Answer: பரிசுத்த நடக்கையும், தேவ பக்தியும்
2 பேதுரு 3:11

22) எதற்க்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்க வேண்டும்?
Answer: தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு
2 பேதுரு 3:12
23) ------- வெந்து அழிந்து, -------- எரிந்து உருகிப்போம்.
Answer: வானங்கள், பூதங்கள்
2 பேதுரு 3:12
24) எது உண்டாகுமென்று காத்திருக்கிறோம்?
Answer: புதிய வானமும், புதிய பூமியும்
2 பேதுரு 3:13
25) நீதி வாசமாயிருக்கும் இடம் எது?
Answer: புதிய வானம், புதிய பூமி
2 பேதுரு 3:13
26) கர்த்தருடைய வாக்குத்தத்ததின்படி உண்டாவது எது?
Answer: புதிய வானம், புதிய பூமி
2 பேதுரு 3:13
27) எப்படி கர்த்தருடைய சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்?
Answer: கறையற்றவர்களும் பிழையற்றவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்பட ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்
2 பேதுரு 3:14
28) கர்த்தருடைய எதை இரட்சிப்பென்று எண்ண வேண்டும்?
Answer: நீடிய பொறுமையை
2 பேதுரு 3:14
29) பேதுரு தனது நிருபத்தில் பவுலை எப்படி அடையாளப்படுத்துகிறார்?
Answer: நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுல்
2 பேதுரு 3:15
30) தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே கடைசி நாட்களின் நிகழ்வுகளைக் குறித்து எல்லா நிருபங்களிலும் பேசியது யார்?
Answer: பவுல்
2 பேதுரு 3:15,16
31) யார் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது என்று பேதுரு கூறுகிறார்?
Answer: பவுல்
2 பேதுரு 3:15,16
32) தங்களுக்கு கேடுவரத்தக்கதாக வேதவாக்கியங்களைப் புரட்டுவது யார்?
Answer: கல்லாதவர்களும். உறுதியில்லாதவர்களும்
2 பேதுரு 3:16
33) யாருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகிவிழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்?
Answer: அக்கிரமக்காரருடைய வஞ்சகம்
2 பேதுரு 3:17
34) கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் எதில் வளர வேண்டும்?
Answer: கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும்
2 பேதுரு 3:18

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.