Type Here to Get Search Results !

Acts 16 Sixteen Questions with Answers Tamil | அப்போஸ்தலர்கள் 16 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Sixteen (16)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினாறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. யாருடைய தாய் யூதஸ்திரீ? தகப்பன் கிரேக்கன்?
A) பவுல்
B) கொர்நேலியு
C) தீமோத்தேயு
Answer: C) தீமோத்தேயு
    (அப்போஸ்தலர் 16:1)

02. லீஸ்திராவிலும், இக்கோனியாவிலும் சகோதரராலே நற்சாட்சி பெற்றது யார்?
A) சீலா
B) தீமோத்தேயு
C) பவுல்
Answer: B) தீமோத்தேயு
    (அப்போஸ்தலர் 16:2)

03. தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் பண்ணியது யார்?
A) பவுல்
B) பர்னபா
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 16:3)

04. பவுல் எங்கு வசனத்தை சொல்லாதபடிக்கு பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்?
A) ஆசியா
B) கலாத்தியா
C) பிரிகியா
Answer: A) ஆசியா
    (அப்போஸ்தலர் 16:6)

05. பவுல் இராத்திரியிலே தரிசனம் கண்ட இடம் எது?
A) துரோவா
B) மக்கெதோனியா
C) பிலிப்பி
Answer: A) துரோவா
    (அப்போஸ்தலர் 16:8,9)


06. மக்கெதோனியாவிற்கு போகவேண்டும் என்று தரிசனம் கண்டது யார்?
A) பவுல்
B) தீமோத்தேயு
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 16:9)

07. மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்கு தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பட்டணம் எது?
A) பிலிப்பி
B) நெயாப்போலி
C) யோப்பா
Answer: A) பிலிப்பி
    (அப்போஸ்தலர் 16:12)

08. பவுல் எந்த பட்டணத்தின் வெளியே இருந்த ஆற்றண்டையில் பிரசங்கித்தார்?
A) ஆசியா
B) மக்கெதோனியா
C) பிலிப்பி
Answer: C) பிலிப்பி
    (அப்போஸ்தலர் 16:12,13)

09. தியத்தீரா என்னும் ஊரில் இரத்தாம்பரம் விற்ற ஸ்திரீ யார்?
A) ரோதை
B) லீதியாள்
C) கந்தாகே
Answer: B) லீதியாள்
    (அப்போஸ்தலர் 16:14)

10. குறிசொல்லுகிற ஆவியையுடைய ஸ்திரீ எந்த பட்டணத்தில் இருந்தாள்?
A) பிலிப்பி
B) மக்கெதோனியா
C) நெயாப்போலி
Answer: A) பிலிப்பி
    (அப்போஸ்தலர் 16:16,12)


11. பவுலால் குடும்பமாக ஞானஸ்நானம் பெற்ற இருவர் யார்?
A) லீதியாள்
B) சிறைச்சாலைக்காரன்
C) தீமோத்தேயு
Answer: A) லீதியாள், B) சிறைச்சாலைக்காரன்
    (அப்போஸ்தலர் 16:15,33)

12. பவுலை நோக்கி: நீங்கள் என்னை கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால் என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்றது யார்?
A) தாமரி
B) லீதியாள்
C) ரோதை
Answer: B) லீதியாள்
    (அப்போஸ்தலர் 16:15)

13. குறிசொல்லுகிற ஆவியையுடைய பெண் யாரை பார்த்து 'இந்த மனுஷன் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரன்' என்றது?
A) பவுல்
B) தீமோத்தேயு
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 16:17)

14. யாருடைய கால்களில் தொழுமரத்தை மாட்டி, சிறைச்சாலையின் உட்காவலறையில் அடைத்து வைத்தார்கள்?
A) சீலா, தீமோத்தேயு
B) பவுல், தீமோத்தேயு
C) பவுல், சீலா
Answer: C) பவுல், சீலா
    (அப்போஸ்தலர் 16:24,25)

15. சிறைச்சாலையில் நடுராத்திரியில் ஜெபம்பண்ணி தேவனை துதித்துப் பாடியது யார்?
A) சீலா, தீமோத்தேயு
B) பவுல், தீமோத்தேயு
C) பவுல், சீலா
Answer: C) பவுல், சீலா
    (அப்போஸ்தலர் 16:25)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.