============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
இரண்டாம் அதிகாம் (2) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Two (2)
Bible Questions & Answers
=============
1) கர்த்தர் எப்படிப்படடவர் என்பதை நீங்கள் ருசிபார்க்க வேண்டும்?
Answer: தயவுள்ளவர்
1 பேதுரு 2:
1 பேதுரு 2:
2) கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால் எவைகளை ஒழிந்துவிட வேண்டும்?
Answer: சகல துரக்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட வேண்டும்
1 பேதுரு 2:1,2
1 பேதுரு 2:1,2
Answer: திருவசனமாகிய கலங்கமில்லாத ஞானப்பாலின் மேல்
1 பேதுரு 2:3
4) தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமாயிருப்பது எது?
Answer: ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து
1 பேதுரு 2:4
5) எப்படி கட்டப்பட்டு வருகிறோம்?
Answer: பரிசுத்த ஆசாரியக் கூட்டமாய்
1 பேதுரு 2:5
6) தேவன் மூலைக்கல்லை எங்கே வைக்கிறார்?
Answer: சீயோனிலே
1 பேதுரு 2:6
9) யாருக்கு அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று?
Answer: கீழ்ப்படியாதவர்களுக்கு
1 பேதுரு 2:7
10) ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்வது எது?
Answer: மாம்ச இச்சை
1 பேதுரு 2:11
11) புறஜாதியார் எதைக் கண்டு தேவனை மகிமைப்படுத்தும்படிக்கு நல்நடக்கையாய் நடந்துக்கொள்ள வேண்டும்?
Answer: நற்கிரியைகளைக் கண்டு
1 பேதுரு 2:12
12) --------- செய்கிறதினாலே புத்தியீன மனுஷனுடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தம்
Answer: நன்மை
1 பேதுரு 2:15
13) எல்லோரையும் ---------- .
Answer: கனம்பண்ணுங்கள்
1 பேதுரு 2:17
14) சகோதரரிடத்தில் ------------ .
Answer: அன்புகூருங்கள்
1 பேதுரு 2:17
15) தேவனுக்கு ----------- .
Answer: பயந்திருங்கள்
1 பேதுரு 2:17
16) ராஜாவை ------------ .
Answer: கனம்பண்ணுங்கள்
1 பேதுரு 2:17
17) வேலைக் காரர் எஜமான்களுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும்?
Answer: அதிக பயத்துடன்
1 பேதுரு 2:18
18) நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, --------- கீழ்ப்படிந்திருங்கள்
Answer: முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும்
1 பேதுரு 2:18
19) எது தேவனுக்கு முன்பாக பிரதீயாயிருக்கும்?
Answer: நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் தேவனுக்கு முன்பாக பிரதியாயிருக்கும்
1 பேதுரு 2:20
20) பாடுபட்டு, தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி மாதிரியைப் பின்வைத்துப்போனது யார்?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 2:21
21) யார் பாவம் செய்யவில்லை? யாருடைய வாயில் வஞ்சனை காணப்படவில்லை?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 2:21,22
22) கிறிஸ்து வையப்படும்போது --------- , பாடுபடும்போடு -------- .
Answer: பதில் வையாமலும், பயமுறுத்தாமலும்
1 பேதுரு 2:23
23) கிறிஸ்து யாருக்குத் தம்மை ஒப்புவித்தார்?
Answer: நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவர்களுக்குத்
1 பேதுரு 2:23
24) கிறிஸ்து எதற்காக தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்?
Answer: நாம் பாவத்துக்குச் செத்து, நீதிக்குப் பிழைக்கும்படி
1 பேதுரு 2:24
25) நாம் எப்படி குணமாகிறோம்?
Answer: கிறிஸ்துவின் தழும்புகளால்
1 பேதுரு 2:24
26) சிதறுண்ட எதைப்போலிருந்தீர்கள்?
Answer: ஆடுகளைப் போல
1 பேதுரு 2:25
27) இப்பொழுது யாரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்?
Answer: உங்கள் ஆத்துமாவுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில்
1 பேதுரு 2:25
6) தெரிந்துகொள்ளப்பட்டதும், விலையேறப்பெற்றதுமாயிருப்பது எது?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6
7) எதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6
8) விசுவாசிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்றது எது?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6,7

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.