=============
Book of EXODUS Chapter Twenty Six (26)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து ஆறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: பத்து மூடுதிரைகளால், வாசஸ்தலத்தை உண்டுபண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:1
02. வாசஸ்தலத்தில் விசித்திர வேலையாய் என்ன இருகு்க வேண்டும்?
Answer: கேரூபீன்கள் இருக்க வேண்டும்
யாத்திராகமம் 26:1
03. மூடுதிரைகளின் நீளம், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Answer: நீளம் – இருபத்தெட்டு முழ நீளம்
அகலம் – நாலு முழ அகலம்
யாத்திராகமம் 26:2
04. எத்தனை மூடுதிரைகளை ஒன்றோடொன்றாக இணைக்க வேண்டும்?
Answer: ஐந்து மூடு திரைகளை ஒன்றோடொன்றாக இணைக்க வேண்டும்
யாத்திராகமம் 26:3
05. இணைக்கப்பட்ட மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் எதை உண்டு பண்ண வேண்டும்?
Answer: காதுகளை உண்டுபண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:4
06. இருபத்தெட்டு முழ நீளம் கொண்ட ஒரு மூடு திரையின் ஓரத்தில் எத்தனை காதுகளை வைக்க வேண்டும்?
Answer: ஐம்பது காதுகளை வைக்க வேண்டும்
யாத்திராகமம் 26:5
07. மூடு திரைகளை ஒன்றோடொன்று இணைக்க எத்தனை பொன் கொக்கிகளை செய்ய வேண்டும்?
Answer: ஐம்பது பொன் கொக்கிகளை செய்ய வேண்டும்
யாத்திராகமம் 26:6
08. வாசஸ்தலத்தின் மேல் கூடாரமாகப் போடும்படி எத்தனை மூடுதிரைகளை உண்டாக்க வேண்டும்?
Answer: பதினொரு மூடுதிரைகளை உண்டாக்க வேண்டும்
யாத்திராகமம் 26:7
09. வாசஸ்தலத்தின் மேல் கூடாரம் போடும்படி மூடுதிரையை எதினால் செய்ய வேண்டும்?
Answer: ஆட்டு மயிரால் செய்ய வேண்டும்
யாத்திராகமம் 26:7
10. வாசஸ்தலத்தின் மேல் கூடாரம் போட, மூடுதிரையின் நீளம் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Answer: நீளம் – முப்பது முழ நீளம்

யாத்திராகமம் 26:8
யாத்திராகமம் 26:8
11. இந்த பதினொரு மூடுதிரைகளை எப்படி இணைக்க வேண்டும்?
Answer: ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்க வேண்டும்
யாத்திராகமம் 26:9
12. ஆறாம் மூடுதிரை எங்கு இருக்கும்படி போட வேண்டும்?
Answer: கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போட வேண்டும்
யாத்திராகமம் 26:9
13. முப்பது முழ நீளம் கொண்ட இணைக்கப்பட்ட மூடுதிரையின் ஓரத்தில் எத்தனை காதுகள் இருக்க வேண்டும்?
Answer: ஐம்பது காதுகள்
யாத்திராகமம் 26:10
14. வாசஸ்தலத்தின் மேல் கூடாரம் போடும் மூடுதிரைகளை இணைக்க கொக்கிகளை எதினால் செய்ய வேண்டும்?
Answer: வெண்கலக் கொக்கிகளை செய்ய வேண்டும்
யாத்திராகமம் 26:11
15. கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை எங்கு தொங்க வேண்டும்?
Answer: வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்க வேண்டும்
யாத்திராகமம் 26:12
16. கூடாரத்திற்கு மூடியை எதினால் உண்டுபண்ண வேண்டும்?
Answer: சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலால் ஒரு முடியையும், தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:14
17. வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகளை எதினால் உண்டு பண்ண வேண்டும்?
Answer: சீத்திம் மரத்தால் செய்ய வேண்டும்
யாத்திராகமம் 26:15
18. வாசஸ்தலத்தின் பலகைகளின் நீளம், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Answer: நீளம் – பத்து முழ நீளம்
அகலம் – ஒன்றரை முழ அகலம்
யாத்திராகமம் 26:16
19. வாசஸ்தலத்தின் பலகைக்கு எத்தனை காதுகள் இருக்க வேண்டும்?
Answer: இரண்டு காதுகள் இருக்க வேண்டும்
யாத்திராகமம் 26:17

20. வாசஸ்தலத்திலே தெற்கே தென்திசைக்கு எதிரே எத்தனை பலகைகளை நிறுத்த வேண்டும்?
Answer: இருபது பலகைகள்
யாத்திராகமம் 26:18
21. இருபது பலகைகளின் கீழ் வைக்க எத்தனை பாதங்களை உண்டுபண்ண வேண்டும்?
Answer: நாற்பது பாதங்களை உண்டு பண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:19
22. இருபது பலகைகளின் கீழ் வைக்கும் பாதங்களை எதினால் செய்ய வேண்டும்?
Answer: வெள்ளியினால் செய்ய வேண்டும் (வெள்ளிப் பாதங்கள்)
யாத்திராகமம் 26:19
23. வாசஸ்தலத்தின் வடபுறத்திற்கு எத்தனை பலகைகளையும், எத்தனை வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ண வேண்டும்?
Answer: இருபது பலகைகளையும், நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டு பண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:20,21
24. வாசஸ்தலத்தின் மேல் புறத்திற்கு எத்தனை பலகைகளை உண்டு பண்ண வேண்டும்?
Answer: ஆறு பலகைகளை உண்டுபண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:22
25. வாசஸ்தலத்தின் இரு பக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு எத்தனை பலகைகளை உண்டு பண்ண வேண்டும்?
Answer: இரண்டு பலகைகளை உண்டு பண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:23
26. வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்து பலகைக்கு எத்தனை தாழ்ப்பாள்கள் இருக்க வேண்டும்?
Answer: ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்க வேண்டும்
யாத்திராகமம் 26:26,27
27. எது பலகையின் மையத்தில் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் உருவப் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும்?
Answer: நடுத்தாழ்ப்பாள்
யாத்திராகமம் 26:28
28. பலகைகளையும், தாழ்ப்பாள்களையும் எதினால் மூட வேண்டும்?
Answer: பொன் தகட்டால் மூட வேண்டும்
யாத்திராகமம் 26:29
29. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த பஞ்சு நூலுமான இவற்றில் எதை உண்டுபண்ண வேண்டும்?
Answer: ஒரு திரைச்சீலையை உண்டுபண்ண வேண்டும்
யாத்திராகமம் 26:31
30. திரைச்சீலையிலே விசித்திர வேலையால் செய்யப்பட்ட எது வைக்கப்பட வேண்டும்?
Answer: கேரூபீன்கள் வைக்கப்பட வேண்டும்
யாத்திராகமம் 26:31
31. சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே எதை தொங்கவிட வேண்டும்?
Answer: திரைச்சீலையை தொங்கவிட வேண்டும்
யாத்திராகமம் 26:32
32. நாலு தூண்களும் எதின் மேல் நிற்க வேண்டும்?
Answer: வெள்ளிப் பாதங்கள் மேல் நிற்க வேண்டும்
யாத்திராகமம் 26:32
33. நாலு தூண்களின் கொக்கிகள் எதினால் செய்யப்பட வேண்டும்?
Answer: பொன்னினால் செய்யப்பட வேண்டும்
யாத்திராகமம் 26:32
34. பரிசுத்த ஸ்தலத்துக்கும், மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் பிரிவை உண்டாக்குவது எது?
Answer: திரைச்சீலை
யாத்திராகமம் 26:33
35. மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள சாட்சிப் பெட்டியின் மீது எதை வைக்க வேண்டும்?
Answer: கிருபாசனத்தை வைக்க வேண்டும்
யாத்திராகமம் 26:34
36. திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாக எதை வைக்க வேண்டும்?
Answer: குத்துவிளக்கை வைக்க வேண்டும்
யாத்திராகமம் 26:35

37. திரைக்குப் புறம்பாக மேஜையை எங்கு வைக்க வேண்டும்?
Answer: வடபுறமாக வைக்க வேண்டும்
யாத்திராகமம் 26:35
38. இளநீலநூலும், இரத்தாம்பரநூலும் சிவப்பு நூலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலுமாகிய இவற்றால் சித்திர தையல் வேலையான ஒரு தொங்குதிரையை உண்டாக்கி எங்கு வைக்க வேண்டும்?
Answer: கூடாரத்தின் வாசலில் வைக்க வேண்டும்
யாத்திராகமம் 26:36
39. கூடாரத்தின் வாசலில் இருக்கும் தொங்குதிரைக்கு சீத்திம் மரத்தால் எத்தனை தூண்களை செய்ய வேண்டும்?
Answer: ஐந்து தூண்களை செய்ய வேண்டும்
யாத்திராகமம் 26:37

40. கூடாரத்தின் வாசலில் இருக்கும் தூண்களை எதினால் மூட வேண்டும்?
Answer: பொன்தகட்டால் மூட வேண்டும்
யாத்திராகமம் 26:37
41. கூடாரத்தின் வாசலில் இருக்கும் தூண்களுக்கு எதினால் கொக்கிகளை உண்டாக்க வேண்டும்?
Answer: பொன் கொக்கிகளை உண்டாக்க வேண்டும்
யாத்திராகமம் 26:37
42. கூடாரத்தின் வாசலில் இருக்கும் தூண்களுக்கு எத்தனை வெண்கல பாதங்களை வார்ப்பிக்க வேண்டும்?
Answer: ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்க வேண்டும்

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.