=============
Book of EXODUS General Questions (GK)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் புத்தகம் பொதுவான கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
1. யாத்திராகமம் புத்தகத்தை எழுதியது யார்?
Answer: மோசே
2. யாத்திராகமம் இதற்கு இணையான தமிழ் வார்த்தை என்ன?
Answer: விடுதலைப் பயணம்
3. யாத்திராகமம் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Answer: விடுதலை
4. யாத்திராகமம் புத்தகத்தின் சம்பவங்கள் நடைபெற்ற காலம் என்ன?
Answer: சுமார் கி.மு. 1804 முதல் 1406 வரை
5. யாத்திராகமம் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Answer: மீதியான் தேசம், வனாந்தரம்
6. யாத்திராகமம் புத்தகம் எழுதப்பட்ட காலம் என்ன?
Answer: சுமார் கி.மு. 1450 முதல் 1406 வரை
7. யாத்திராகமம் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Answer: நாற்பது அதிகாரங்கள்
8. யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Answer: அதிகாரம் 12
9. யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் கூறுவது என்ன?
Answer: பஸ்கா பண்டிகை

10. யாத்திராகமம் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Answer: 1213
11. யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?
Answer: யாத்திராகமம் 3
Answer: 1213
11. யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?
Answer: யாத்திராகமம் 3
Answer: 7-10
12. யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்? யார்?
Answer: மோசே, ஆரோன், பார்வோன், எத்திரோ, யோசுவா
13. யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?
Answer: எகிப்து, நைல்நதி, மீதியான், செங்கடல், சீனாய் மலை
14. யாத்திராகமம் நூலின் தன்மை என்ன?
Answer: சட்ட நூல்
15. யாத்திராகமம் என்பதன் கிரேக்கச் சொல் என்ன?
Answer: எக்ஸோடஸ்
16. எக்ஸோடஸ் என்பதன் பொருள் என்ன?
Answer: வெளியேறுதல் அல்லது புறப்படுதல்
17. இஸ்ரவேல் என்று அழைக்கப்படுபவன் யார்?
Answer: யாக்கோபு
18. மீதியானியர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
Answer: கேத்தூராள் மூலமாகப் பிறந்த ஆபிரகாமின் சந்ததியார்
19. யாத்திராகமத்தில் கூறப்பட்டுள்ள பெண் தீர்க்கதரிசி யார்?
Answer: மிரியாம்
20. மாரா என்பதன் பொருள் என்ன?
Answer: கசப்பு
21. ஒரு ஓமர் என்பன் அளவு என்ன?
Answer: 2 லிட்டர்
22. பத்து வாதைகளை வரிசைப்படுத்துக?
Answer: 1. தண்ணீர் இரத்தமாக மாறுதல்
2. தவளைகள்
3. பேன்கள்
4. வண்டுகள்
5. கொள்ளை நோய்
6. கொப்பளங்கள்
7. கல்மழை
8. வெட்டுக்கிளிகள்
9. காரிருள்
10. தலைப்பிள்ளைச் சங்காரம்
23. மன்னா என்பதன் பொருள் என்ன?
Answer: இது என்ன?
24. ஊரீம், தும்மீம் என்பதன் பொருள் என்ன?
Answer: வெளிச்சங்கள், உத்தமங்கள்
25. ஊரீம், தும்மீம் என்பவை எதற்கு பயன்பட்டன?
Answer: தேவனுடைய சித்தத்தை அறியவும், தேவ வழிநடத்துதலைப் பெறவும்
26. பஸ்கா என்பதன் பொருள் என்ன?
Answer: கடந்து போதல்
27. யேகோவா என்பதன் பொருள் என்ன?
Answer: கர்த்தர், இருக்கிறவராகவே இருக்கிறவர்
28. யெகோவா நிசி என்பதன் அர்த்தம் என்ன?
Answer: கர்த்தர் என் வெற்றிக்கொடி
29. மாசா என்பதன் பொருள் என்ன?
Answer: சோதனை
30. மேரிபா என்பதன் பொருள் என்ன?
Answer: வாக்குவாதம் அல்லது வாதாடுதல்
Answer: வாக்குவாதம் அல்லது வாதாடுதல்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.