==================
ரோமர் கேள்வி பதில்கள்
==================
அ) நியாயப்பிரமாணங்கள்
ஆ) தீர்க்கதரிசனங்கள்
இ) பரிசுத்த வேதாகமங்கள்
ஈ) சுவிசேஷங்கள்
2. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே இயேசு யாராயிருக்கிறார்?
அ) கிறிஸ்துவாக
ஆ) தேவகுமாரனாக
இ) பிதாவாக
ஈ) பரிசுத்த ஆவியியானவராக
3. தனக்கு சாட்சியாயிருப்பவர் யாரென பவுல் கூறுகிறார்?
அ) கிறிஸ்து
ஆ) தேவன்
இ) தேவகுமாரன்
ஈ) பரிசுத்த ஆவியானவர்
4. நல்ல பிரயாணம் எதினாலே தனக்கு கிடைக்க வேண்டுமென பவுல் வேண்டிக் கொண்டார்?
அ) தேவனுடைய சித்தம்
ஆ) பிதாவானவரின் சித்தம்
இ) கர்த்தருடைய சித்தம்
ஈ) அவருடைய சித்தம்
5. ரோமாபுரியாருக்குள்ளே எதை அடையும்படி பவுல் யோசனையாயிருந்தார்?
அ) சில காரியங்கள்
ஆ) சில வேளைகள்
இ) சில பலனை
ஈ) சில யோசனைகள்
6. ஞானிகளுக்கும் மூடருக்கும் நான் கடனாளி என்று கூறியவர் யார்?
அ) அப்பெல்லோ
ஆ) பெர்சியாள்
இ) அம்பிலியா
ஈ) பவுல்
7. அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ன?
அ) தேவகோபம்
ஆ) தேவ இரக்கம்
இ) தேவ கிருபை
ஈ) தேவ ஆக்கினை
8. தேவனைக் குறித்து அறியப்படுவதை வெளிப்படுத்தியிருக்கிறவர் யார்?
அ) கிறிஸ்து
ஆ) தேவன்
இ) ஆண்டவர்
ஈ) அகிரிப்பா
9. மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு தேவன் எதை அளிப்பார்?
அ) வாக்குத்தத்தம்
ஆ) ஆசீர்வாதம்
இ) மகிமை
ஈ) நித்திய ஜீவன்
10. நியாயப் பிரமாணமில்லாத புறஜாதிகளுக்கு சாட்சியிடுகிறது எது?
அ) தேவ தயவு
ஆ) தேவனுடைய நியாயத் தீர்ப்பு
இ) மனசாட்சி
ஈ) சுபாவப்படி
11. மனுஷருடைய எவைகளைக் குறித்து நியாந்தீர்க்கப்படும்?
அ) அந்தரங்கங்கள்
ஆ) பாவங்கள்
இ) விபசாரம்
ஈ) விக்கிரகங்கள்
12. எவைகளை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?
அ) காணிக்கையை
ஆ) விக்கிரகங்களை
இ) விருத்தசேதனத்தை
ஈ) மீட்பை
13. நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு நடந்தால் பிரயோஜனமுள்ளது எது?
அ) தேவ ஆசீர்வாதம்
ஆ) மன்னிப்பு
இ) விருத்தசேதனம்
ஈ) இரட்சிப்பு
14. இருதயத்தில் விருத்தசேதனம் பெற்றவனுக்குரிய புகழ்ச்சி யாராலே உண்டானதல்ல?
அ) மனுஷராலே
ஆ) மனிதர்களாலே
இ) மக்களாலே
ஈ) ஜனங்களாலே
15. தன் பொய்யினாலே எது தேவனுக்கு மகிமையுண்டாக விளங்குமானால் நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன் என்று பவுல் கேட்கிறார்?
அ) தேவனுடைய நீதி
ஆ) தேவனுடைய சத்தியம்
இ) தேவனுடைய நியாயம்
ஈ) தேவனுடைய உண்மை
16. கண்களுக்கு முன்பாக எது இல்லை என்று எழுதியிருக்கிறது?
அ) தெய்வ பயம்
ஆ) தேவ நீதி
இ) தேவ மகிமை
ஈ) தேவனுடைய கிருபை
17. வித்தியாசம் பாராமல் விசுவாசிக்கிறவர்களிடம் பலிப்பது எது?
அ) தேவனுடைய மகிமை
ஆ) தேவனுடைய கிருபை
இ) தேவநீதி
ஈ) இயேசு கிறிஸ்து
18. இயேசு கிறிஸ்துவிலுள்ள எதைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறோம்?
அ) உண்மை
ஆ) நேர்மை
இ) மீட்பு
ஈ) இரட்சிப்பு
19. இக்காலத்தில் தேவன் தமது ------------- காண்பிக்கிறார்?
அ) நன்மையை
ஆ) வழிகளை
இ) சமாதான வழியை
ஈ) நீதியை
20. நீக்கப்பட்டுவிட்டது எது?
அ) புறஜாதிகள்
ஆ) மேன்மைப்பாராட்டல்
இ) நியாயப்பிரமாணம்
ஈ) கிரியை
21. நம்முடைய தகப்பன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
அ) பிதாவை
ஆ) இயேசு கிறிஸ்துவை
இ) பேதுருவை
ஈ) ஆபிரகாமை
22. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி எப்படி எண்ணப்படும்?
அ) கடன்
ஆ) மன்னிப்பு
இ) இரட்சிப்பு
ஈ) மீட்பு
23. ஒருவன் கிரியை செய்யாமல் ----------- வைக்கிறவனாயிருந்தால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்படும்?
அ) மேன்மையாக
ஆ) மகிமையாக
இ) விசுவாசமாக
ஈ) பரலோகமாக
24. விருத்தசேதனமில்லாத காலத்தில் ஆபிரகாம் அடைந்தது என்ன?
அ) நம்பிக்கை
ஆ) வாக்குத்தத்தம்
இ) ஆசீர்வாதம்
ஈ) விசுவாசம்
25. உலகத்தைச் சுதந்தரிப்பான் என்ற வாக்குத்தத்தம் எதின் வழியாக ஆபிரகாமுக்கு கிடைக்கவில்லை?
அ) வாக்குத்தத்தம்
ஆ) நியாயப் பிரமாணம்
இ) உண்மை
ஈ) நேர்மை
26. விசுவாசத்தினாலே வருகிறது எது?
அ) இரட்சிப்பு
ஆ) மகிமை
இ) ஆலோசனைகள்
ஈ) சுதந்தரம்
27. நாம் நீதிமான்களாக்கப்பட்டிருப்பதால் தேவனிடத்தில் எதைப் பெற்றிருக்கிறோம்?
அ) பரிசுத்த ஆவி
ஆ) நம்பிக்கை
இ) சமாதானம்
ஈ) பொறுமை
அ) நம்பிக்கை
ஆ) வாக்குத்தத்தம்
இ) ஆசீர்வாதம்
ஈ) விசுவாசம்
25. உலகத்தைச் சுதந்தரிப்பான் என்ற வாக்குத்தத்தம் எதின் வழியாக ஆபிரகாமுக்கு கிடைக்கவில்லை?
அ) வாக்குத்தத்தம்
ஆ) நியாயப் பிரமாணம்
இ) உண்மை
ஈ) நேர்மை
26. விசுவாசத்தினாலே வருகிறது எது?
அ) இரட்சிப்பு
ஆ) மகிமை
இ) ஆலோசனைகள்
ஈ) சுதந்தரம்
27. நாம் நீதிமான்களாக்கப்பட்டிருப்பதால் தேவனிடத்தில் எதைப் பெற்றிருக்கிறோம்?
அ) பரிசுத்த ஆவி
ஆ) நம்பிக்கை
இ) சமாதானம்
ஈ) பொறுமை
28. பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பது எது?
அ) நம்பிக்கை
ஆ) தைரியம்
இ) தேவகிருபை
ஈ) தேவ அன்பு
29. எதற்கு நீங்கலாக கிறிஸ்துவாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயம்?
அ) உபத்திரவங்கள்
ஆ) கோபாக்கினை
இ) மனநிறைவு
ஈ) அமைதி
30. இயேசு கிறிஸ்து மூலமாய் யாரைப் பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்?
அ) தேவனை
ஆ) பிதாவை
இ) கிறிஸ்துவை
ஈ) பரலோகத்தை
31. யாருடைய மீறுதலுக்கொப்பாய் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆட்கொண்டது?
அ) ஆபிரகாம்
ஆ) மோசே
இ) ஆதாம்
ஈ) சாராள்
32. பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு எதற்கு ஏதுவாயிருந்தது?
அ) மரணம்
ஆ) தேவனுடைய தயவு
இ) பிரிவினை
ஈ) ஆக்கினை
33. நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது எது?
அ) மன்னிப்பு
ஆ) கிருபைவரம்
இ) நம்முடைய குற்றங்கள்
ஈ) பொறுமை
34. பாவம் பெருகிய இடத்தில் அதிகமாய்ப் பெருகியது எது?
அ) கிருபை
ஆ) விசுவாசம்
இ) நம்பிக்கை
ஈ) பயபக்தி
35. எதற்கு மரித்த நாம் இனி அதில் எப்படி பிழைப்போம்?
அ) உலகம்
ஆ) மாமிசம்
இ) பாவம்
ஈ) பாவசரீரம்
36. பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருப்பவன் யார்?
அ) மனுஷன்
ஆ) மரித்தவன்
இ) கோபாக்கினை
ஈ) உலகம்
37. நாம் யாருடனே கூட மரித்தோமானால் அவரோடே கூட பிழைத்தும் இருப்போம்?
அ) தேவனுடனே
ஆ) இறப்பு
இ) கிறிஸ்துவுடனே
ஈ) சிலுவையிலே
38. நம் அவயவங்களை யாருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்?
அ) தேவனுக்கு
ஆ) மரிப்பது
இ) மகிமையாய்
ஈ) சாத்தானுக்கு
39. முன்னே எதை நடப்பிக்கும்படி நாம் நம் அவயவங்களை ஒப்புக் கொடுத்தோம்?
அ) நேர்மையாய்
ஆ) அக்கிரமத்தை
இ) பாவத்தை
ஈ) விசுவாசத்தை
40. பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நம் அவயவங்களை எதற்கு அடிமைகளாக ஒப்புக் கொடுக்க வேண்டும்?
அ) கர்த்தருக்கு
ஆ) தேவனுக்கு
இ) ஆண்டவருக்கு
ஈ) நீதிக்கு
41. நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன் என்று கூறியவர் யார்?
அ) அப்பலோ
ஆ) யோவான்
இ) அப்போஸ்தலர்
ஈ) பவுல்
42. மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நம்முடைய அவயவங்களில் பெலன் செய்தது எது?
அ) பரலோகம்
ஆ) புதுமையான ஆவி
இ) பாவ இச்சைகள்
ஈ) சுபாவம்
43. நன்மையானதைக் கொண்டு மரணத்தை உண்டாக்குவது எது?
அ) நியாயபிரமாணம்
ஆ) பாவம்
இ) விசுவாசம்
ஈ) தேவநீதி
44. எது தன் மாம்சத்தில் வாசமாயிருக்கிறதில்லை என்று பவுல் கூறுகிறார்?
அ) நன்மை
ஆ) தீமை
இ) வைராக்கியம்
ஈ) பாவப்பிரமாணம்
45. எதற்கு ஏற்றபடி பவுல் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறார்?
அ) பழைய மனுஷன்
ஆ) உள்ளான மனுஷன்
இ) வேற்றுமைகள்
ஈ) கற்பனை
46. தன் மரண சரீரத்திலிருந்து தன்னை யார் விடுதலையாக்குவார் என்று கேட்டது யார்?
அ) இயேசு கிறிஸ்து
ஆ) நியாயப்பிரமாணம்
இ) பவுல்
ஈ) ஆண்டவர்
47. யாருக்கு உட்பட்டவர்களாயிருந்து ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை?
அ) ஆண்டவருக்கு
ஆ) பிதாவுக்கு
இ) மனுஷனுக்கு
ஈ) கிறிஸ்து இயேசுவுக்கு
48. எது நம்மில் வாசமாயிருந்தால் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருப்பதில்லை?
அ) தேவனுடைய ஆவி
ஆ) பரிசுத்த ஆவி
இ) மாம்ச சிந்தை
ஈ) மரணம்
49. நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயிருப்பது எது?
அ) ஆத்துமா
ஆ) ஆவி
இ) சரீரம்
ஈ) மரணம்
50. மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருப்பது எது?
அ) கிறிஸ்து
ஆ) சிருஷ்டி
இ) உலகம்
ஈ) படைப்புகள்
51. காணாததை நம்பினோமாகில் அது வருகிறதற்கு எப்படி காத்திருக்க வேண்டும்?
அ) நம்பிக்கையோடு
ஆ) விசுவாசத்தோடு
இ) பொறுமையோடு
ஈ) ஆவலோடு
52. ஆவியானவர் யாருக்காக வேண்டுதல் செய்கிறார்?
அ) பரிசுத்தவான்கள்
ஆ) முன்குறித்தவர்கள்
இ) நீதிமான்கள்
ஈ) அப்போஸ்தலர்கள்
53. பவுல் யாரைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே என்று கூறினார்?
அ) தேவ வசனம்
ஆ) இஸ்ரவேலர்
இ) கிறிஸ்துவை
ஈ) உலகத்தை
54. ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லாதவர்கள் யார்?
அ) பிதாக்கள்
ஆ) ஆபிரகாம்
இ) இஸ்ரவேல் வம்சத்தார்
ஈ) இஸ்ரவேலர்
55. தேவன் யார்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பாரோ அவன் மேல் --------------- ?
அ) பொறுமையுள்ளவராக இருப்பார்
ஆ) இரக்கமாயிருப்பார்
இ) சித்தத்திற்கு
ஈ) கிரியைகள்
56. பூமியெங்கும் தேவனுடைய நாமம் பிரஸ்தாபமாகும்படி நிலைநிறுத்தப்பட்டவர் யார்?
அ) ஈசாக்கு
ஆ) பார்வோன்
இ) யாக்கோபு
ஈ) ஆபிரகாம்
57. கர்த்தர் பூமியிலே சீக்கிரமாய் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று கூறிய தீர்க்கன் யார்?
அ) யோவேல்
ஆ) தானியேல்
இ) ஏசாயா
ஈ) எலியா
58. தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் ------- ?
அ) கெட்டுப்போவதில்லை
ஆ) இரட்சிக்கப்படுவான்
இ) புறஜாதியார்
ஈ) வெட்கப்படுவதில்லை
59. இஸ்ரவேலரின் தேவனைப் பற்றிய வைராக்கியம் எப்படிப்பட்ட வைராக்கியமல்ல?
அ) நீதிகேற்ற
ஆ) தீமைக்கு
இ) அறிவுக்கேற்ற
ஈ) மாமிசத்திற்கேற்ற
அ) நீதிகேற்ற
ஆ) தீமைக்கு
இ) அறிவுக்கேற்ற
ஈ) மாமிசத்திற்கேற்ற
60. நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக் குறித்து கூறியவர் யார்?
அ) மோசே
ஆ) ஆபிரகாம்
இ) ஈசாக்கு
ஈ) இஸ்ரவேலர்
61. இயேசுவை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லையென்று சொல்வது எது?
அ) விசுவாசம்
ஆ) வேதம்
இ) வித்தியாசம்
ஈ) பவுல்
62. எவைகளை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் அழகானவைகள்?
அ) சமாதானம்
ஆ) சுவிஷேசம்
இ) நற்காரியங்கள்
ஈ) நியாயப்பிரமாணம்
63. எனக்கு ஜனங்களல்லாதவர்களைக் கொண்டு உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன் என்றது யார்?
அ) ரோமர்
ஆ) இஸ்ரவேலர்
இ) பவுல்
ஈ) மோசே
64. இஸ்ரவேலரிடம் நாள்முழுவதும் கைகள் நீட்டி தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கன் யார்?
அ) எலியா
ஆ) ரோமர்
இ) மோசே
ஈ) ஆபிரகாம்
இ) வித்தியாசம்
ஈ) பவுல்
62. எவைகளை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் அழகானவைகள்?
அ) சமாதானம்
ஆ) சுவிஷேசம்
இ) நற்காரியங்கள்
ஈ) நியாயப்பிரமாணம்
63. எனக்கு ஜனங்களல்லாதவர்களைக் கொண்டு உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன் என்றது யார்?
அ) ரோமர்
ஆ) இஸ்ரவேலர்
இ) பவுல்
ஈ) மோசே
64. இஸ்ரவேலரிடம் நாள்முழுவதும் கைகள் நீட்டி தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கன் யார்?
அ) எலியா
ஆ) ரோமர்
இ) மோசே
ஈ) ஆபிரகாம்
65. இஸ்ரவேலுக்கு எப்படிப்பட்ட ஆவியை தேவன் கொடுத்தார்?
அ) கனநித்திரையின் ஆவி
ஆ) கேளாதிருக்கிற காதுகள்
இ) கண்கள்
ஈ) உலகத்துக்கு
66. இஸ்ரவேலருடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று சொல்லியிருக்கிறவர் யார்?
அ) பவுல்
ஆ) தாவீது
இ) பிதாக்கள்
ஈ) இஸ்ரவேலர்கள்
67. காட்டொலிவமரம் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
அ) இஸ்ரவேலர்
ஆ) சீயோன்
இ) புறஜாதியார்
ஈ) ஆபிரகாம்
68. யாருக்கு நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் கடின மனதுண்டாயிருக்கும்?
அ) இஸ்ரவேலர்
ஆ) நற்கிரியையுடையவர்கள்
இ) கிரேக்கர்கள்
ஈ) புறஜாதியார்
69. புறஜாதியாருக்கு கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுகிறவர்கள் யார்?
அ) மீட்பர்
ஆ) வல்லவர்
இ) இஸ்ரவேலர்
ஈ) யூதர்கள்
70. கர்த்தருக்கு --------- கிடைக்கும்படி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
அ) பதில்
ஆ) மகிமை
இ) அவபக்தி
ஈ) உடன்படிக்கை
71. தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று எப்படி அறிய வேண்டும்?
அ) கீழ்ப்படியாமை
ஆ) பகுத்தறிந்து
இ) தேவவசனம்
ஈ) சுவிஷேசம்
72. நாம் ஒருவருக்கொருவர் யாருக்குள் அவயவங்களாயிருக்கிறோம்?
அ) ஒரே சரீரம்
ஆ) அநேக அவயவங்கள்
இ) கிறிஸ்துவுக்குள்
ஈ) தேவனுக்குள்
73. தீமையை வெறுத்து எதைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்?
அ) சுவிசேஷம்
ஆ) நன்மையை
இ) பிதாக்களை
ஈ) போதிக்கிறவனை
74. எவர்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்?
அ) பரிசுத்தவான்கள்
ஆ) அந்நியர்
இ) திருச்சபையார்
ஈ) போதிக்கிறவர்கள்
75. துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி என்ன செய்யக் கூடாது?
அ) சத்துரு
ஆ) சபிக்க
இ) ஆசீர்வதிக்க
ஈ) தீமை
76. யார் பசியாயிருந்தால் அவனுக்கு போஜனம் கொடுக்க வேண்டும்?
அ) அதிகாரிகள்
ஆ) சீஷர்கள்
இ) அப்போஸ்தலர்கள்
ஈ) சத்துரு
77. துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறவர்கள் யார்?
அ) அரசன்
ஆ) அதிகாரிகள்
இ) போர்ச்சேவர்கள்
ஈ) புத்திமான்கள்
78. அதிகாரத்துக்கு பயப்படாதிருக்க வேண்டுமானால் எதைச் செய்ய வேண்டும்?
அ) நன்மை
ஆ) தீமை
இ) புகழ்ச்சி
ஈ) உதவி
79. அதிகாரியானவன் தீமை செய்கிறவர்கள் மேல் எதை வரப்பண்ணுகிறான்?
அ) தீமை
ஆ) கோபாக்கினை
இ) சுயவிருப்பம்
ஈ) இகழ்ச்சி
80. கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல --------------- நிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும்
அ) கடமை
ஆ) அன்பு
இ) மனச்சாட்சி
ஈ) புறஜாதியார்
81. உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியுள்ளது எது?
அ) நியாயப்பிரமாணம்
ஆ) கோபாக்கினை
இ) புத்திமான்கள்
ஈ) கற்பனைகள்
82. விசுவாசிகளானபோது சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் நமக்கு அதிக சமீபமாக இருப்பது எது?
அ) இரட்சிப்பு
ஆ) மன்னிப்பு
இ) நித்திரை
ஈ) தேவபயம்
83. புசியாதிருக்கிறவன் யாரை குற்றவாளியாகத் தீர்க்கக்கூடாது?
அ) மனச்சாட்சி
ஆ) புதிதாக்குகிறவனை
இ) மாம்சத்தை
ஈ) துர்இச்சை
84. நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவன் யாருக்கென்று விசேஷித்துக் கொள்ளாதிருக்கிறான்?
அ) தேவனுக்கென்ற
ஆ) மனுஷர்களுக்கென்று
இ) கர்த்தருக்கென்று
ஈ) ஆவிக்கென்று
85. நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து யாருக்கு கணக்கு ஒப்புவிப்பான்?
அ) இஸ்ரவேலருக்கு
ஆ) கர்த்தருக்கு
இ) தனக்கு
ஈ) தேவனுக்கு
86. எதினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால் நீ அன்பாய் நடக்கிறவனல்ல?
அ) பசியால்
ஆ) சந்தையினால்
இ) போஜனத்தினால்
ஈ) தேவனுடைய ராஜ்யம்
87. மாம்சம் புசிக்கிறதும் மதுபானம்பண்ணுகிறதும் யாருக்கு இடறலுண்டாக்கினால் அதைச் செய்யக்கூடாது?
அ) சகோதரனுக்கு
ஆ) மற்றவர்களுக்கு
இ) தேவனுக்கு
ஈ) புத்திமானுக்கு
88. பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான ----------- உண்டாகும்படி பிரியமாய் நடக்க வேண்டும்?
அ) யாவருக்கும்
ஆ) நன்மை
இ) ஆசீர்வாதம்
ஈ) தீமை
89. இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்?
அ) விசுவாசிகள்
ஆ) தேவனுக்கு பயந்தவர்கள்
இ) புறஜாதியார்
ஈ) அடிமைகள்
90. ஈசாயின் வேரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறியவர் யார்?
அ) ஆபிரகாம்
ஆ) ஈசாக்கு
இ) பவுல்
ஈ) ரோமர்
91. சகோதரர் ஒருவருக்கொருவர் ------------ சொல்ல வல்லவர்களாயிருக்கிறார்களென்று பவுல் கூறுகிறார்?
அ) புத்தி
ஆ) ஆலோசனை
இ) நம்பிக்கை
ஈ) நீதி
92. வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணப்பட்டவர்கள் யார்?
அ) பாவம்
ஆ) புறஜாதியார்
இ) இஸ்ரவேலர்
ஈ) ஜனங்கள்
93. பவுல் எங்கே பிரயாணம் பண்ணுகையில் ரோமாபுரிக்கு செல்வதாகக் கூறினார்?
அ) ரோம்
ஆ) எருசலேம்
இ) ஸ்பானியாதேசம்
ஈ) இல்லிரிக்கம்
94. பெபேயாளுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டவர் யார்?
அ) தேவன்
ஆ) கர்த்தர்
இ) பவுல்
ஈ) மரியாள்
95. கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார் என்று பவுல் கூறுகிறார்?
அ) நர்கீசு
ஆ) பெர்சியாள்
இ) ரூபை
ஈ) அப்பெல்லோ
96. கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட யாரை வாழ்த்த பவுல் கூறுகிறார்?
அ) எப்பனெத்
ஆ) பெர்சியாள்
இ) ஸ்தாக்கி
ஈ) அம்பிலியா
97. ரோமருடைய ----------- யாவருக்கும் தெரியவந்திருக்கிறது?
அ) கீழ்ப்படிதல்
ஆ) ஞானம்
இ) தைரியம்
ஈ) பேதைகள்
98. பவுலையும் சபையனைத்தையும் உபசரித்து வந்தவர் யார்?
அ) ஸ்தாக்கி
ஆ) காயு
இ) நர்கீசு
ஈ) யூனியா
99. பட்டணத்து உக்கிராணக்காரன் என்று பவுல் யாரைக் கூறுகிறார்?
அ) அம்பிலியா
ஆ) எப்பனெத்
இ) எரஸ்து
ஈ) தெர்தியு
100. தாம் ஒருவரே ஞானமுள்ளவர் யார்?
அ) பவுல்
ஆ) கர்த்தர்
இ) இயேசு கிறிஸ்து
ஈ) தேவன்
அ) பவுல்
ஆ) கர்த்தர்
இ) இயேசு கிறிஸ்து
ஈ) தேவன்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.