Type Here to Get Search Results !

John 6 Bible Question Answer in Tamil | யோவான் நற்செய்தி நூல் அதிகாரம் ஆறு கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் ஆறாம் அதிகாரம்
The Gospel of JOHN 6
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. இயேசு திரளான ஜனங்களை கண்டு இவர்கள் சாப்பிடத்தக்க அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று யாரிடம் கேட்டார்?
A) பிலிப்பு
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: A) பிலிப்பு
    (யோவான் 6:5)

02. பிலிப்பு எத்தனை பணத்து அப்பங்களும் இவர்களுக்கு போதாது என்றான்?
A) நூறு
B) இருநூறு
C) முன்னூறு
Answer: B) இருநூறு
    (யோவான் 6:7)

03. சீமோன் பேதுருவின் சகோதரன் பெயர் என்ன?
A) பிலிப்பு
B) அந்திரேயா
C) யாக்கோபு
Answer: B) அந்திரேயா
    (யோவான் 6:8)

04. சிறுவனிடம் இருந்த வார்கோதுமை அப்பம் (5), மீன் (2) ஐ இயேசுவுக்கு அறிவித்தது யார்?
A) பிலிப்பு
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: C) அந்திரேயா
    (யோவான் 6:9)

05. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் அற்புதத்தில் பந்தியிருந்த புருஷர்கள் எத்தனை பேர்?
A) நாலாயிரம்
B) ஐயாயிரம்
C) ஏழாயிரம்
Answer: B) ஐயாயிரம்
    (யோவான் 6:10)



06. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்டு மீதியான துணிக்கைகள் எத்தனை கூடை நிரைய எடுத்தார்கள்?
A) ஏழு
B) பதினொன்று
C) பனிரெண்டு
Answer: C) பனிரெண்டு
    (யோவான் 6:13)

07. சீஷர்கள் கரையிலிருந்து எவ்வளவு தூரம் சென்ற பின்பு இயேசு கடலின் மேல் வருகிறதை கண்டார்கள்?
A) இரண்டு மூன்று மைல்
B) மூன்று நான்கு மைல்
C) ஏழு எட்டு மைல்
Answer: B) மூன்று நான்கு மைல்
    (யோவான் 6:19)

08. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் __________ .
A) பசியடையான்
B) துன்பமடையான்
C) தாகமடையான்
Answer: A) பசியடையான்
    (யோவான் 6:35)

09. இயேசு: நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று சொன்னதால் அவர்மேல் முறுமுறுத்தது யார்?
A) சீஷர்கள்
B) கலிலேயர்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
    (யோவான் 6:41)

10. மனுஷகுமாரனுடைய மாம்சத்தை புசித்து அவருடைய இரத்தத்தை பானம்பண்ணுகிறவனுக்கு என்ன உண்டு?
A) பரலோகம்
B) நித்திய ஜீவன்
C) பாவ மன்னிப்பு
Answer: B) நித்திய ஜீவன்
    (யோவான் 6:54)



11. இயேசு ஜீவ அப்பம் நானே என்று பிரசங்கித்த இடம் எது?
A) எருசலேம்
B) கப்பர்நகூம்
C) கலிலேயா
Answer: B) கப்பர்நகூம்
    (யோவான் 6:35)

12. இது கடினமான உபதேசம் யார் இதை கேட்பார்கள் என்றது யார்?
A) யூதர்கள்
B) ஜனங்கள்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
    (யோவான் 6:60)

13. ஆண்டவரே யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே என்றது?
A) பிலிப்பு
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 6:68)

14. உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்று இயேசு யாரை குறித்து சொன்னார்?
A) அந்திரேயா
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (யோவான் 6:70,71)

15. யூதாஸ் காரியோத்தின் தகப்பன் பெயர் என்ன?
A) சீமோன்
B) யாக்கோபு
C) பிலிப்பு
Answer: A) சீமோன்
    (யோவான் 6:71)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.