Type Here to Get Search Results !

JOHN 4 Bible Quiz Question And Answer in Tamil | யோவான் சுவிசேஷம் நான்காம் அதிகாரம் வினா விடைகள் தமிழில் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் நான்காம் அதிகாரம்
The Gospel of JOHN 4
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. யாரைவிட அநேகரை இயேசு சீஷராக்கினார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) யோவான்
Answer: C) யோவான்
    (யோவான் 4:1)

02. சீகார் என்ற ஊர் எங்கு இருந்தது?
A) யூதேயாவில்
B) சமாரியாவில்
C) தெக்கப்போலியில்
Answer: B) சமாரியாவில்
    (யோவான் 4:5)

03. இயேசு இளைப்படைந்தவராய் கிணற்றில் உட்கார்ந்த நேரம் எத்தனையாவது மணி நேரம்?
A) மூன்றாம் மணி வேலை
B) ஆறாம் மணி வேலை
C) ஒன்பதாம் மணி வேலை
Answer: B) ஆறாம் மணி வேலை
    (யோவான் 4:6)

04. கிணற்றில் தண்ணீர் மொள்ள வந்தது யார்?
A) சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ
B) யூதேயா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ
C) கானானிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ
Answer: A) சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ
    (யோவான் 4:8)

05. யூதர்கள் யாருடன் சம்பந்தங் கலப்பதில்லை?
A) கிரேக்கர்
B) கானானியர்
C) சமாரியர்
Answer: C) சமாரியர்
    (யோவான் 4:9)


06. சீகார் கிணற்றை உருவாக்கியது யார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (யோவான் 4:12)

07. ஐந்து புருஷனை கொண்ட பெண் யார்?
A) யூதேயா ஸ்திரீ
B) சமாரிய ஸ்திரீ
C) கானானிய ஸ்திரீ
Answer: B) சமாரிய ஸ்திரீ
    (யோவான் 4:18)

08. சமாரிய ஸ்திரீ இயேசுவை எப்படிக் கண்டாள்?
A) மேசியா
B) இரட்சகர்
C) தீர்க்கதரிசி
Answer: C) தீர்க்கதரிசி
    (யோவான் 4:19)

09. இரட்சிப்பு யார் மூலமாக வரும்?
A) யூதர்கள்
B) புறஜாதியர்
C) இஸ்ரவேலர்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 4:22)

10. தேவனை எப்படி தொழுதுகொள்ள வேண்டும்?
A) ஆவியோடும், உண்மையோடும்
B) பயத்தோடும், பக்தியோடும்
C) உண்மையோடும், ஒழுக்கத்தோடும்
Answer: A) ஆவியோடும், உண்மையோடும்
    (யோவான் 4:24)


11. இயேசு சமாரியரோடு எத்தனை நாட்கள் தங்கினார்?
A) இரண்டு
B) ஐந்து
C) ஏழு
Answer: A) இரண்டு
    (யோவான் 4:40)

12. அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று விசுவாசித்தது யார்?
A) யூதர்
B) கிரேக்கர்
C) சமாரியர்
Answer: C) சமாரியர்
    (யோவான் 4:42)

13. எவன் தன் சொந்த ஊரில் கனப்படுத்தப் படுவதில்லை?
A) பரிசேயன்
B) தீர்க்கதரிசி
C) நியாயாதிபதி
Answer: B) தீர்க்கதரிசி
    (யோவான் 4:44)

14. ராஜாவின் மனுஷன் இருந்த ஊர் எது?
A) கப்பர்நகூம்
B) சமாரியா
C) யூதேயா
Answer: A) கப்பர்நகூம்
    (யோவான் 4:46)

15. ராஜாவின் மனுஷனின் மகன் சொஸ்தமான நேரம் எத்தனையாவது மணி நேரம்?
A) ஐந்தாம் மணி நேரம்
B) ஆறாம் மணி நேரம்
C) ஏழாம் மணி நேரம்
Answer: C) ஏழாம் மணி நேரம்
    (யோவான் 4:52)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.