Type Here to Get Search Results !

John 3 Bible Quiz Question With Answer in Tamil | யோவான் நற்செய்தி நூல் மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் மூன்றாம் அதிகாரம்
The Gospel of JOHN 3
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. நிக்கொதேமு ஒரு?
A) நியாயசாஸ்திரி
B) பரிசேயன்
C) வேதபாரகன்
Answer: B) பரிசேயன்
    (யோவான் 3:1)

02. இராக்காலத்தில் இயேசுவிடம் வந்தவன் யார்?
A) பிலிப்பு
B) நாத்தான்வேல்
C) நிக்கொதேமு
Answer: C) நிக்கொதேமு
    (யோவான் 3:1,2)

03. மாம்சத்தினால் பிறப்பது எது?
A) ஆவி
B) மாம்சம்
C) சரீரம்
Answer: B) மாம்சம்
    (யோவான் 3:6)

04. ஆவியினால் பிறப்பது எது?
A) ஆவி
B) மாம்சம்
C) சரீரம்
Answre: A) ஆவி
    (யோவான் 3:6)

05. இயேசு ஆவியினால் பிறந்தவனை எதற்கு ஒப்பிடுகிறார்?
A) காற்று
B) கடல்
C) மணல்
Answer: A) காற்று
    (யோவான் 3:8)

06. யாரைத் தவிர ஒருவனும் பரலோகத்திற்கு ஏறினதில்லை?
A) இயேசு கிறிஸ்து
B) மனுஷகுமாரன்
C) தேவகுமாரன்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 3:13)

07. சர்ப்பம் யாரால்? எங்கு? உயர்த்தப்பட்டது?
A) யோசேப்பு, அரண்மனை
B) மோசே, வனாந்தரம்
C) யோவான், யோர்தான் நதி
Answer: B) மோசே, வனாந்தரம்
    (யோவான் 3:14)

08. தேவன் தம்முடைய குமாரனை அனுப்பக் காரணம் என்ன?
A) உலகை இரட்சிக்க
B) உலகை மீட்க
C) உலகை ஆக்கினைக்குள்ளாக்க
Answer: C) உலகை ஆக்கினைக்குள்ளாக்க
    (யோவான் 3:17)

09. ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருப்பது எது?
A) இருள்
B) விசுவாசமின்மை
C) வெளிச்சம்
Answer: A) இருள்
    (யோவான் 2:19)

10. எதை செய்பவன் ஒளியை பகைக்கிறான்?
A) சத்தியத்தின்படி
B) தீமை
C) பொல்லாங்கு
Answer: C) பொல்லாங்கு
    (யோவான் 3:20)

11. எதை செய்பவன் ஒளியினிடத்தில் வருகிறான்?
A) சத்தியத்தின்படி
B) உண்மை
C) பொல்லாங்கு
Answer: A) சத்தியத்தின்படி
    (யோவான் 3:21)

12. சாலிம் ஊருக்குச் சமீபமான இடம் எது?
A) கப்பர்நகூம்
B) அயினோன்
C) பெத்தாபெரா
Answer: B) அயினோன்
    (யோவான் 3:23)

13. தண்ணீர் மிகுதியாயிருந்த இடம் எது?
A) சாலிம்
B) பெத்தாபெரா
C) அயினோன்
Answer: C) அயினோன்
    (யோவான் 2:23)

14. யாருடைய சீஷருக்கு சுத்திகரிப்பைக் குறித்து வாக்குவாதம் உண்டாயிற்று?
A) யோவான்
B) இயேசு
C) பரிசேயர்
Answer: A) யோவான்
    (யோவான் 3:25)

15. யாரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிறுப்பான்?
A) குமாரன்
B) பிரதான ஆசாரியன்
C) சோதனைக்காரன்
Answer: A) குமாரன்
    (யோவான் 3:36)
x

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.