Type Here to Get Search Results !

நெகேமியா பன்னிரண்டாம் 12 அதிகாரம் கேள்வி பதில்கள் | Nehemiah Bible Quiz Question With Answer | வேதாகம வினா விடைகள் | Jesus Sam

================
நெகேமியா அதிகாரம் பன்னிரண்டு (12)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Twelve (12)
==================

01. கர்த்தருக்கு துதி செய்தலை விசாரித்தவர்கள் யார்?

Answer: மத்தனியாவின் சகோதரர்

            (நெகேமியா 12:8)

 

02. செராயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: மெராயா

            (நெகேமியா 12: 12)

 

03. எரேமியாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: அனனியா

            (நெகேமியா 12:12)

 

04. எஸ்றாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: மெசுல்லாம்

            (நெகேமியா 12:13)

 

05. அமரியாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: யோகனான்

            (நெகேமியா 12:13)

 

06. மெலிகுவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: யோனத்தான்

            (நெகேமியா 12:14)

 

07. செபனியாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: யோசேப்பு

            (நெகேமியா 12:14)

 

08. அரீமின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: அத்னா

            (நெகேமியா 12:15)

 

09. மெராயோதின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?
Answer: எல்காய்

            (நெகேமியா 12:15)

 

10. இத்தோவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: சகரியா

            (நெகேமியா 12:16)

 

11. கிநெதோனின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: மெசுல்லாம்

            (நெகேமியா 12:16)

 

12. அபியாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: சிக்ரி

            (நெகேமியா 12:17)

 

13. மினியாமீன்மொவதியா என்பவர்களின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?
Answer: பில்தாய்

            (நெகேமியா 12:17)

 

14. பில்காவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: சம்முவா

            (நெகேமியா 12:18)

 

15. செமாயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: யோனத்தான்

            (நெகேமியா 12:18)

 

16. யோயரிபின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: மத்தனா

            (நெகேமியா 12:19)

 

17. யெதாயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: ஊசி

            (நெகேமியா 12:19)

 

18. சல்லாயின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: கல்லாய்

            (நெகேமியா 12:20)

 

19. ஆமோக்கின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: ஏபேர்

            (நெகேமியா 12:20)

 

20. இல்க்கியாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: அசபியா

            (நெகேமியா 12:21)

 

21. யெதாயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?

Answer: நெதனெயேல்

            (நெகேமியா 12:21)

 

22. எலியாசிபின் நாட்களில் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டவர்கள் யார்?

Answer: யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர்கள்

            (நெகேமியா 12:22)

 

23. மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் எதைக் காவல் காத்தார்கள்?

Answer: வாசல்களிலிருக்கிற பொக்கிஷங்களை காவல் காத்தார்கள்

            (நெகேமியா 12:25)

 

24. எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்கு கிராமங்களைக் கட்டியிருந்தது யார்?

Answer: பாடகர்

            (நெகேமியா 12:29)

 

25. நெகேமியா அலங்கத்தின் மேல் ஏறி, துதிசெய்து நடந்து போகும்படி எத்தனை கூட்டத்தை ஏற்படுத்தினான்?

Answer: இரண்டு பெரிய கூட்டத்தை ஏற்படுத்தினான்

            (நெகேமியா 12:31)

 

26. யாருடைய களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது?

Answer: எருசலேமின் களிப்பு

            (நெகேமியா 12:43)

 

27. தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தவர்கள் யார்?
Answer: பாடகர், வாசல் காவலாளர்

            (நெகேமியா 12:45)

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.