Type Here to Get Search Results !

MARK 12 bible question with answer in tamil | வேதாகம வினா விடைகள் தமிழில் | மாற்கு 12 அதிகாரம் | Jesus Sam

==========
MARK CHAPTER - 12
BIBLE QUIZ IN TAMIL
====================
மாற்கு பனிரெண்டாம் (12) அதிகாரம்
கேள்வி - பதில்கள்
===========
01. திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடும் ஒருவன் எதை உண்டுபண்ணினான்?
A) கோபுரத்தைக் கட்டினான்
B) இரசத்தொட்டியைக் கட்டினான்
C) களஞ்சியங்களைக் கட்டினான்
Answer: B) இரசத்தொட்டியைக் கட்டினான்
     (மாற்கு 12:1)
 
02. திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடும் ஒருவன் எதை கட்டினான்?
A) கோபுரத்தைக் கட்டினான்
B) இரசத்தொட்டியைக் கட்டினான்
C) களஞ்சியங்களை கட்டினான்
Answer: C) களஞ்சியங்களை கட்டினான்
     (மாற்கு 12:1)
 
03. ஒரு மனுஷன் திராட்சைத் தோட்டத்தை யாருக்கு குத்தகையாக கொடுத்தான்?
A) வேலைக்காரர்
B) பணிவிடைக்காரர்
C) தோட்டக்காரர்
Answer: C) தோட்டக்காரர்
     (மாற்கு 12:1)
 
04. பேச்சிலே இயேசுவை அகப்படுத்தும்படி இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள்?
A) பரிசேயர், ஏரோதியர்
B) ஏரோதியர், நியாயசாஸ்திரிகள்
C) சதுசேயர், பரிசேயர்
Answer: A) பரிசேயர், ஏரோதியர்
     (மாற்கு 12:13)

 


05. நாணயத்தின் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையதாயிருந்தது?
A) பிலாத்து
B) இராயன்
C) ஏரோது
Answer: B) இராயன்
     (மாற்கு 12:16)

 


06. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
A) பரிசேயர்
B) ஏரோதியர்
C) சதுசேயர்
Answer: A) பரிசேயர்
     (மாற்கு 12:18)

 


07. ஒருவன் சந்தானமில்லாமல் இறந்துபோனால் அவன் சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ண வேண்டும் என்றது யார்?
A) தேவன்
B) பிரதான ஆசாரியன்
C) மோசே
Answer: C) மோசே
     (மாற்கு 12:19)
 
08. சதுசேயர் கேட்ட கேள்வியில் ஸ்திரீ எத்தனைபேரை விவாகம் பண்ணியிருந்தாள்?
A) ஐந்து
B) ஏழு
C) பத்து
Answer: C) பத்து
     (மாற்கு 12:22)
 
09. மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது யாரைப் போல் இருப்பார்கள்?
A) தேவன்
B) தேவ தூதர்
C) ஆபிரகாம்
Answer: B) தேவ தூதர்
     (மாற்கு 12:25)
 
10. கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்று கேட்டது  யார்?
A) பரிசேயன்
B) வேதபாரகன்
C) ஏரோதியன்
Answer: B) வேதபாரகன்
     (மாற்கு 12:28)



11. இயேசு யாரைப் பார்த்துநீ தேவனுடைய ராஜ்யத்துக்கு தூரமானவனல்ல” என்றார்?
A) பரிசேன்
B) வேதபாரகன்
C) ஏரோதியன்
Answer: B) வேதபாரகன்
     (மாற்கு 12:34)
 
12. நீண்ட அங்கியைத் தரித்துக்கொண்டிருப்பது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
     (மாற்கு 12:38)
 
13. விதவைகளின் வீடுகளை பட்சித்தது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
     (மாற்கு 12:40)

 


14. பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிறது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
     (மாற்கு 12:40)
 
15. ஒரு ஏழை விதவை அதிக காணிக்கை போட்டாள் என்று இயேசு யாரிடம் சொன்னார்?
A) பரிசேயர்
B) சீஷர்கள்
C) வேதபாரகர்
Answer: B) சீஷர்கள்
     (மாற்கு 12:42,43)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.